Jerald Se
2.2K posts

Sabitlenmiş Tweet
Jerald Se retweetledi

எங்கள் ஓட்டம் நீண்ட தூரம்.
மண்ணுக்காக வந்தோம்
மண்ணை நேசிப்போம்
காலம் மீண்டும் வரும்
யார் என்ன நினைத்தாலும், சென்றாலும் அண்ணனோடு இந்த பெரிய பயணத்தில் இன்னும் வேகமாக ஓடுவோம்
@Seeman4TN
@PackiaSe
@dhuruvselvamani
@Saattaidurai
@Sunandha_TS
@idumbaikarthi
@fathimafarhanaS
தமிழ்
Jerald Se retweetledi
Jerald Se retweetledi

Jerald Se retweetledi

Kerala’s waste-laden trucks & overloaded mineral lorries were blocked by NTK cadres in Tirunelveli, Tenkasi and Kanniyakumari districts, even though police cases were registered against them..Over the past 5 years, they consistently worked with local people, taking their grievances to Tirunelveli & Tenkasi collectors through petitions. During my field visits, I hv often seen them step in to help me connect with locals. In one such visit, their involvement and my story eventually led to the Tirunelveli administration shutting down a quarry in Kavalkinaru. Their RTI efforts have also helped journalists in Tirunelveli report on a range of issues. They stood with victims of alleged police excesses & organised protests. The recent dip in their vote share may just be temporary....i hope they will re-emerge.
English
Jerald Se retweetledi
Jerald Se retweetledi
Jerald Se retweetledi

வீரனுடன் நின்று அறத்துடன் சண்டையிட்டோம், இம்முறை வீழ்ந்து போயினும்,
தமிழினத்தின் தலைமகன்,
தலைவர் தந்த தமிழ்க்கொடை,
எம் அண்ணனே,
என்றும் உன் கரம்பற்றி!
பெரும் உழைப்பைக் கொட்டி, நேர்மையாக களம் கண்ட வேட்பாளர்களுக்கும்,
எம்முயிர் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துகள்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க வாழ்கவே !
எழுவோம்! மீள்வோம்! களம் காணுவோம்!
- சுனந்தா தாமரைச்செல்வன்.

தமிழ்
Jerald Se retweetledi

தமிழ்த்தேசியம் எனும் உயர்ந்த ,உன்னதமான சித்தாந்ததிற்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி !
புதிய அரசியலை கண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் வென்றவர்களுக்கும் , உண்மையாக உழைத்து வெற்றியை தவறவிட்டவர்களுக்கும் வாழ்த்துகள் !
மாற்று அரசியலுக்கான விதை முளைத்திருக்கிறது இனி அது விருட்சமாய் வளரும் ,அந்த களத்தில் முதன்மையாய் தமிழ்த்தேசியம் இருக்கும் !
இன்னும் பலமடங்கு வீரியத்தோடு நாம்தமிழர் மக்களுக்காக , மக்களுடன் நிற்கும் !

தமிழ்
Jerald Se retweetledi
Jerald Se retweetledi
Jerald Se retweetledi
Jerald Se retweetledi
Jerald Se retweetledi

@rajzclef @JeraldSe19228 நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,கவலை வேண்டாம்...
தமிழ்
Jerald Se retweetledi
Jerald Se retweetledi

விஜய் என்ன பெரிய புடுங்கியா .
- சாட்டை
𓃰ᎢᏙᏦ メ 𓆩Ᏼᴀʟᴀ𓆪 𓃰@TvkSouthWing
சாட்டை துரைமுருகன் என்றதும் உங்கள் நினைவிற்கு வருவது?
தமிழ்
Jerald Se retweetledi


@selvinnellai87 வேணும்னா விஜய சாட்டை காலில் வந்து விழ சொல்லுங்க யா ஒழுங்க ஆட்சி செய்வேன் என்று 😄

தமிழ்
Jerald Se retweetledi
Jerald Se retweetledi


















