Kumaraswamy

166K posts

Kumaraswamy banner
Kumaraswamy

Kumaraswamy

@KAMALinTV

https://t.co/ORMYWqDK6g https://t.co/Ze73ggSnCK https://t.co/KQaHrUiPPQ

Chennai Katılım Ocak 2014
536 Takip Edilen2.1K Takipçiler
Kumaraswamy retweetledi
மய்யம் 🔦 செய்தி
@maiamofficial @mkstalin "சேலத்தின் மண்ணில் முழங்கட்டும் முற்போக்கு குரல்! மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவோடு மலரட்டும் புதிய விடியல்!"
மய்யம் 🔦 செய்தி tweet media
தமிழ்
0
3
4
91
Kumaraswamy retweetledi
மய்யம் 🔦 செய்தி
@maiamofficial @ikamalhaasan ஜனநாயகப் போரின் மகா ஆயுதம் - அண்ணல் அம்பேத்கர்! ​"சாதியே என் எதிரி" எனப் பயணிக்கும் பயணத்தில் ஒளி தந்தவர் அம்பேத்கர். சமத்துவம் போற்றும் சமுதாயம் அமைய அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்! ​என்றும் மக்கள் பாதையில்... மக்கள் நீதி மய்யம்
தமிழ்
0
3
5
41
Kumaraswamy retweetledi
MNM
MNM@MNMChennaiZone·
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்கள், 2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வெற்றி வேட்பாளர், துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆதரித்து, ஏப்ரல் 18 அன்று பிரச்சாரம் செய்கிறார். தலைவரின் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைப்பெற்றது. #KamalHaasan #MakkalNeedhi #TNElections2026
MNM tweet media
தமிழ்
2
10
12
79
Kumaraswamy retweetledi
MNM
MNM@MNMChennaiZone·
சென்னை துறைமுகம் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்கள், 2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், துறைமுகம் தொகுதி வெற்றி வேட்பாளர், அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களை ஆதரித்து, ஏப்ரல் 17 அன்று பிரச்சாரம் செய்கிறார். தலைவரின் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைப்பெற்றது. #KamalHaasan #MakkalNeedhi #TNElections2026
MNM tweet mediaMNM tweet media
தமிழ்
3
9
15
127
Kumaraswamy retweetledi
GMCKS Quotes | Pranic Healing
Generate one good thought a day about a person you do not like. When you have love, you see people like children; they cannot help themselves, so you feel more compassion. #GMCKS #PranicHealing
English
0
0
2
9
Kumaraswamy retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
முதலமைச்சர் தலைமையில் சேலத்தில் மாபெரும் பேரணி! மக்கள் நீதி மய்யம் தலைவர் பங்கேற்பு! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.M.K.ஸ்டாலின் @mkstalin அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் நாளை(15-04-2026) நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்., M.P., @ikamalhaasan அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். பேரணியானது நாளை(15-04-2026), புதன்கிழமை மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கி கோட்டை மைதானத்தில் நிறைவுபெறவுள்ளது. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நாளை நமதே! செந்தில் ஆறுமுகம், @sentharu தலைமை நிலையச் செயலாளர், மக்கள் நீதி மய்யம். @arivalayam @DMKITwing #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
25
107
221
5.9K
Kumaraswamy retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைகளில் களப்பணியாற்றிட, ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் @MuraliAppas மற்றும் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் @lakshman1425 ஆகியோரின் தலைமையில், "தலைமை நிலையப் பேச்சாளர்கள் குழு" மற்றும் "சமூக ஊடக அணி குழு"அடங்கிய பட்டியல் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
25
75
147
7.9K
Kumaraswamy retweetledi
$@+#¥@
$@+#¥@@tweet2sathya·
#தினம்_ஒரு_குறள் #2புள்ளி0 #பொருட்பால் #அரசியல் #தெரிந்துதெளிதல் #குறள்0505 youtu.be/GjWN_rOKdMk?si…
YouTube video
YouTube
QME
0
1
1
4
Kumaraswamy retweetledi
மய்யம் - மதுரை மண்டலம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் நாளை(15-04-2026) நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் M.P. @ikamalhaasan அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
மய்யம் - மதுரை மண்டலம் tweet media
தமிழ்
0
2
2
8
Kumaraswamy retweetledi
Maiam IT
Maiam IT@MaiamOfficialIT·
சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 136 வது பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டல ஆதிதிராவிடர் நல அணி சார்பாக, மதுரவாயல் தொகுதி, முகப்பேர் பகுதியின் 143 வது வட்டத்தில், ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ சிவா அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆதி திராவிடர் நல அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ரூபலிங்கம் அவர்களின் தலைமையில், மதுரவாயல் தொகுதி துணை மாவட்டச் செயலாளர் திரு. ராஜேஷ் அவர்களின் முன்னிலையில், டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வட்டச் செயலாளர்கள் திரு. திருமலை, திரு. ரவிகுமார், ஆவடி தொகுதி நற்பணி அணி, நகரச் செயலாளர் திரு. கமல்சேகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #AmbedkarJayanti
Maiam IT tweet mediaMaiam IT tweet mediaMaiam IT tweet mediaMaiam IT tweet media
தமிழ்
0
25
40
206
Kumaraswamy retweetledi
Janet
Janet@Janet8001252·
She came, she saw,she conquered🏆
English
549
506
10K
3.5M
Kumaraswamy retweetledi
Ankit Mishra
Ankit Mishra@AnkitMi16412441·
Sixes in style, timing so clean, Hitman makes cricket a dream
English
62
47
354
6.3K
Kumaraswamy retweetledi
Nammavar
Nammavar@nammavar11·
கொம்பா கொம்பா இது வம்பா வம்பா நீ கொம்பேறி மூக்கனப்பா #KamalHaasan #வெற்றிவிழா
தமிழ்
0
7
15
483
Kumaraswamy retweetledi
Amazing Page
Amazing Page@womengrom·
New tactics are constantly emerging in football
English
65
353
5.1K
1.3M
முத்து(சிப்பிக்குள்)
@Nandhan_Talkz தம்பி 48 வருசத்துக்கு முன்பே வில்லனாய் மிரட்டிய அகிலஇந்திய சூப்பர் ஸ்டாரை தெரியுமா?🔥🔥
முத்து(சிப்பிக்குள்) tweet media
தமிழ்
1
22
68
1.1K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
எந்த பெரிய ஹீரோவும் நடிக்க தயங்குற பொம்பள பொறுக்கி + சைக்கோவான கேரக்டர் ஆனா அதுலயும் நான் கில்லி-டான்னு நடிச்சு. நடிப்புலயே படத்தை மிரட்டலாவும் கொடுக்க முடியும்னா அது மம்முட்டியால மட்டும் தான் முடியும் 🔥
தமிழ்
14
61
653
63.9K
Kumaraswamy retweetledi
GMCKS Quotes | Pranic Healing
Lying distorts the mental perception, the inner perception of other people. The karmic fruit of this is that one's mental perception will be distorted. Why? Because one has mentally blinded and distorted the perception of others. #GMCKS
English
0
1
2
13