M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்
31.7K posts

M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்
@MJunayth786
DMK itwing Erode North District, District Social Media Coordinator 🖤❤️ #தமிழ்நாடு_தலைகுனியாது
Gobichettipalayam Katılım Temmuz 2014
7.2K Takip Edilen7K Takipçiler
Sabitlenmiş Tweet
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

DONT MISS THIS 🔥🔥🔥♥️♥️♥️
தமிழ்நாட்டை பாதுகாக்க #சண்ட_செய்வோம்
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMKAlliance
#VoteForRisingSun🌄
தமிழ்

माननीय मुख्यमंत्री @DrMohanYadav51 जी का आज राशिपुरम, नमक्कल, तमिलनाडु आगमन पर स्थानीय जनप्रतिनिधियों, कार्यकर्ताओं एवं नागरिकों ने आत्मीय स्वागत किया।
#NDAwillWinTN

हिन्दी

@surkupp1604 இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை மலை முழுங்கிகள் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்
மக்களே சிந்திப்பீர் வாக்களிப்பீர் *உதய சூரியன் சின்னத்திற்கு*
தமிழ்

Ithuku per than kettu vangi kattikuradhu 🤣🤣🔥
#NDAwillWinTN
#UnstoppableAIADMK
#AllVotes4TwoLeaves
#NTRNeel
Indonesia

இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை மலை முழுங்கிகள் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்
மக்களே சிந்திப்பீர் வாக்களிப்பீர் *உதய சூரியன் சின்னத்திற்கு*
#VoteForDmk
#என்_நல்லசிவம்
தமிழ்
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

கோயம்புத்தூர் குசும்பு மாதிரி, இதென்ன ஈரோட்டு குசும்பா? 😂
#VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #DMKWins2026
தமிழ்

கோயம்புத்தூர் குசும்பைய் கேள்விப்பட்டிருப்பீர்கள் இது ஈரோட்டுக்கு குசும்பு 😀😀😀
ட்ரோனில் பறந்து வந்த புகைப்படம் ......
instagram.com/reel/DXQ9lifik…
தமிழ்

மாண்புமிகு துணை முதல்வர் கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள்
இன்று 18.04.2026
106 கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பண்பாளர் திரு என்.நல்லசிவம் அவர்களை ஆதரித்து கோபியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
#VoteForDmk
#என்_நல்லசிவம்

Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் அண்ணன் @NallasivamDMK , சகோதரர் எம். சிவபாலன் ஆகியோரை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, இன்றைய தினம் பரப்புரை மேற்கொண்டோம். தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம். சுயமரியாதை நிலமான தமிழ்நாடு, ஆரியத்தின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாது! #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

ஏப்ரல் 23 – தேர்தலில் நீங்கள் அடிக்கப் போகும் அடியிருக்கிறதே, அதுதான் ரியல் அடி! இந்தியா முழுவதும் இருக்கும் காவிக்கறை துடைத்தெறியப்படும் தொடக்க அடி!
#TNWillFightTNWillWin
தமிழ்
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

பா.ஜ.கவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
#TNWillFightTNWillWin #Delimitation #FairDelimitation #TamilnaduLeads #Parliament #BJPFails #KalaignarSeithigal

தமிழ்
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA!
#Delimitation கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன்.
தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்!
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TheniWithDMK #DindigulWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin

தமிழ்
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.JUNAYATH தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi

40 எம்பிக்கள் டெல்லிக்கு போய் என்ன பண்றாங்க னு எடுபிடி பழனிசாமி கேட்டாரு..
~ நம்ம தமிழ்நாட்டு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாஜகக்காரர்களை பந்தாடிட்டு வந்திருக்காங்க🥳🥳🔥🔥
#TNWillFightTNWillWin
#SayNoToNDA
தமிழ்