SeMa

39.1K posts

SeMa

SeMa

@MaSe2605

Katılım Kasım 2021
711 Takip Edilen293 Takipçiler
SeMa retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
மிக்க நன்றி sir ...Kudos for the wonderful government initiatives ...Tn startup ecosystem from 2300 in 2021 to 14700 in 2026 phenomenonal achievement
Ezhilan tweet media
English
4
135
598
5.2K
SeMa retweetledi
WhistlePodu 😍💖
WhistlePodu 😍💖@superstar_srini·
நான் B.E Electrical Engineer. TNEB யில் Apprenticeship training அதுவும் அன்றைய காலத்தில் 230KV Korattur Substation la முடிச்சேன். இப்போது Electrical EHV Specialist. Power plant commissioning experience. Metering & Protection expert. 400KV Substation Commissioning experience. 230KV GIS & SAS commissioning experience. இந்தியாவில் பல மாநிலங்களில் அதுவும் KPTCL, Power grid போன்ற state and central அமைப்பின் பல Substation projects commissioning பண்ணியிருக்கேன். @CTR_Nirmalkumar @CMOTamilnadu @TVKVijayHQ பதில் சொல்லுங்க சார், ஏன் இவ்வளவு அவசரமாக பணியிடங்களை நிரப்புறீங்க? @TANGEDCO_Offcl வில் Apprenticeship training பண்ணிட்டு இருக்கும் என்னைப்போல பலபேர் கனவுகளோடு ஏன் விளையாடுறீங்க? எதிர்க்கட்சித்தலைவர் @Udhaystalin குரல் கொடுப்பீர்களா?
PttvOnlinenews@PttvNewsX

“30 வருடங்களில் இதுமாதிரி நடந்ததே இல்லை.. அரைமணி நேரத்தில் 15,000 காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் அனுமதி கொடுத்தார்”- அமைச்சர் நிர்மல் குமார் #CMVijay | #Vijay | #TNGovt | #AppointmentOrder | #NirmalKumar

Navi Mumbai, India 🇮🇳 English
42
82
331
67.3K
SeMa retweetledi
mathimaran
mathimaran@mathimaran·
அம்மா வீட்டு வாசலில்கூட அல்ல gate முன்பு நின்றது நீங்களா திமுகவா? திமுக எதிர்துருவம் அதிமுகவுடன் கூட கூட்டுச் சேரும் என்கிறீர்களே? ஒரே துருவமான, நீங்களும் CPIம் ஒரே கட்சியாக இணையாமல் இருப்பது எதனால்? facebook.com/share/v/18wD12…
தமிழ்
3
19
59
2.3K
SeMa retweetledi
SeMa retweetledi
Haraappan
Haraappan@haraappan·
கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பார்ப்பனிய சல்லி பசங்களின் கூடாரம் நான் கம்யூனிஸ்ட்களுக்கு கருணைக்காட்டாத எதிரி ஆவேன் - அம்பேத்கர்
Haraappan tweet mediaHaraappan tweet media
தமிழ்
0
26
73
1.2K
SeMa
SeMa@MaSe2605·
#நூலிபான்களின்_நூலாட்டம்
Titan Kumar@TitaniumSpore

Zoho runs Kalaivani Kalvi Maiyam (KKM) in Tenkasi entirely through its Corporate Social Responsibility (CSR) funds, in full compliance with Indian law. Under Section 135 of the Companies Act, 2013, companies must spend 2% of their net profits on CSR. Net Profit: Zoho reported a net profit of ₹3,191 crore. They must spend 2%, ₹63.82Cr for social welfare. The school serves as the first step. It prepares rural students for advanced technical training at Zoho Schools of Learning, which then feeds into employment at Zoho’s rural offices. If corruption is demanded, report to DVAC. Giving a bribe is a criminal offense in India. கம்பெனியில் வரும் 2% லாபத்தை உள்ளூர் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும், இது சட்டம். அந்த பணத்துல அவர் கம்பெனிக்கு ஆள் எடுக்க சொந்த தனியார் பள்ளிக்கூடம் கட்டிட்டு, இலவச பள்ளி, இலவச பள்ளி என சொல்லிக் கொள்கிறார். சோழியன் குடுமி சும்மா ஆடாது - அப்டின்னு சொல்ரதுல எனக்கும் விருப்பம் இல்லைதான். படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்! - பாரதி.

QHT
1
0
1
34
SeMa retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | மோசடி புகாரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் கைது என வெளியான செய்தி தவறானது இளஞ்செழியன் என்ற பெயரில் எனக்கு எந்த உதவியாளரும் கிடையாது என எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்
Spark+ tweet media
தமிழ்
0
119
218
3.5K
SeMa retweetledi
Raju N
Raju N@naaraju·
திமுக ஆட்சியில, அடிச்சுப் பேசி 'வலியுறுத்த' முடியுது. 🤩 தவெக ஆட்சியில, கும்புடுறேன் சாமின்னு 'வேண்டத்தான்' முடியுது. 🔥 எழுச்சித் தமிழர் பரிதாபங்கள். 💪
Raju N tweet mediaRaju N tweet media
தமிழ்
1
79
115
3K
SeMa retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
இந்த போஸ்டிங்க்கு பரிட்சைலாம் போன ஜூலைல நடந்து மார்ச்ல கவுன்சிலிங் முடிச்சதுடா. வெரும் போஸ்டிங் ஆர்டர் குடுக்குற ஸ்டிக்கர் தான் ஒட்டிருக்கான்.2021ல இருந்து TRB,TNPSCல தேர்வு எழுதி அரசு வேலை வாங்குன ஒருத்தன் காசு குடுத்து தான் நான் வேலைய வாங்குனேனு சொல்ல சொல்றா பாக்கலாம். 70000 காலி பணியிடங்கள் இருந்தும் குருப் 1ல 26 வேக்கன்சி தான் நிரப்புறான் கவர்ச்சி கண்ணன். அதை மொதல்ல ஏன்னு கேளுங்கடா லூசுகூதிகளா..
ஆட்டோக்காரன் 🛺@Rajesh_Lms

GenZ இளைஞர்களே!... 70,000 காலி பணியிடங்கள் இருந்தும் பணி நியமனம் செய்ய வக்கு இல்லாத ஸ்டாலின் வேணுமா? இல்ல ஆட்சிக்கு வந்த 40நாளில் 15,000 (ஒரு ரூவா கூட லஞ்சம் வாங்காமல்) பணி நியமனம் செய்த இந்த ஜோசப் விஜய் வேணுமா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...

தமிழ்
5
136
307
10.8K
SeMa retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
800 பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிப்புக்கு 4 கோடி லஞ்சம். அந்த சங்கம் இந்த சங்கம்ன்னு எவனையாவது Toolkit கொடுத்து என்னா மாதிரி ஆட்சிங்க, லஞ்சமே இல்லைங்க. போன ஆட்சி இருக்கேன்னு பேச வைக்க வேண்டியது. அந்த பக்கம் தனி தனியா வசூல் போடுறது, சினிமால வேஷம் போடுற மாதிரியே அரசியல்லயும்
Halcyonist tweet media
தமிழ்
6
78
111
2.6K
SeMa retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
போக்சோக்கள் எண்ணிக்கையில் உலகசாதனையை நோக்கிச் செல்கிறது மானங்கெட்ட மாற்றம்.
Sun News@sunnewstamil

#NewsUpdate | கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணினி ஆசிரியர் சுரேஷ், போக்சோ சட்டத்தின் கீழ் கைது 5க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு #SunNews | #Kallakurichi

தமிழ்
2
138
247
4.7K
SeMa retweetledi
Haraappan
Haraappan@haraappan·
1989-1994 பாஜக பாபர் மஸ்ஜித்தை இடித்த தேர்தல் காலம் 1994-1999 பாஜக பாபர் மஸ்ஜித்தை வெற்றிகரமாக இடித்து முடித்தப்பின் நடந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் CPIM & CPI இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது இதுல எங்கையுமே பாஜகக்கூட கூட்டணி வச்சதில்லைனு திமுகவிற்கு ஒழுக்க பாடம் எடுக்கிறார்கள் கம்யூனிசத்தை பார்ப்பனியத்திடம் எழுதிக்கொடுத்த அடிமைகள் இந்திய கம்யூனிஸ்ட்கள் நடிகன் நாடாளும் வரும்போதெல்லாம்அவர்களுக்கு காவடி தூக்கி புரட்சி முகமூடி மாட்டியவர்கள் பெங்காலில் மண்டல் கமிஷன் மண்டையில் கொட்டும்வரை OBC இடஒதுக்கீடு மறுத்தவர்கள் பொலிட் பீரோவில் 50 வருடம் உயர்சாதிகளுக்கு மட்டுமே பதவிகள் குடுத்து OBC, SC & ST அதிகாரத்தை மறுத்தவர்கள் பெங்கால் மற்றும் கேரளாவில் பாலியல் வன்புணர்வை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள் உண்மையாக புரட்சி செய்த பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்களை, ML இயக்கத்தாரை காட்டிக்கொடுத்தவர்கள் இந்தியா முழுவதும் துடைத்து எரிந்து மக்களால் நிராகரிக்கபட்டவர்கள்
Haraappan tweet media
CPIM Tamilnadu@tncpim

பாஜக + திமுக + அதிமுக எனும் "கொள்கை புடலங்காய்" சிபிஐ(எம்)க்கு எப்போதும் இல்லை #DMK #AIADMK #BJP #NDA #Alliance

தமிழ்
11
194
292
17.8K
SeMa retweetledi
Milton
Milton@Milton_Off·
ஸ்டாலின் உருவாக்குன திட்டத்துல படிச்சுக்கிட்டு இருக்குற வருங்கால IAS, IPS-களுக்கான நான் முதல்வன் நிதியை விஜய் நிறுத்தி இருக்கிறார். 😖 இதுக்கு என்னடா முட்டு கொடுக்க போறீங்க 🥺 பெருங்கனவுகளோடு படிக்கிற ஏழை எளிய பிண்ணனி கொண்ட அப்பாவி இளைஞர்களுடைய கனவை, விஜய்யோட வறட்டு EGO சிதைத்துக்கொண்டு இருக்கிறது 😢 #tvkfails
Milton tweet mediaMilton tweet mediaMilton tweet mediaMilton tweet media
தமிழ்
25
509
768
17.9K
SeMa retweetledi
Kanimozhi (கனிமொழி)
I have written to the Union Minister for Coal and Mines, urging the Government of India to immediately reconsider and withdraw the proposed sale of a 3% stake in Neyveli Lignite Corporation (NLC) India Limited, a Schedule 'A' Navratna Central Public Sector Enterprise (CPSE). This proposal has caused widespread concern among employees, trade unions, and the public. I have urged the Union Government to withdraw the stake sale and take appropriate steps to safeguard the interests of all stakeholders, while protecting the strategic and public-sector character of NLC.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
English
5
152
494
19K
SeMa retweetledi
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும்
Bookmark this tweet. இந்த லாட்டரி கும்பலின் ஆட்சி தமிழ்நாட்டிற்கு மீண்டும் 1991-1996 kaட்டாட்சி... இந்த ஆட்சி முடிஞ்சி அடுத்து வரும் திமுக ஆட்சியில் பொட்டுமாமா ஊழல் வழக்கில் களி கிண்டுவது உறுதி. குறிப்பா கனிமவளம், சுகாதாரம், பொதுப்பணித்துறை, வருவாய் & அறநிலையத் துறைகளில். அற்பன்- அர்த்தராத்தி குடை போல மிகப்பெரிய அளவில் பேரங்கள் நடக்கிறது. #TVKVijay‌Fails #TVKCrimes #TVKClownsFactory
தமிழ்
11
54
220
8.3K
SeMa retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்த திரு. அரியப்பன் அவர்களின் மகன், இளைஞர் அன்பானந்தன் அரியப்பன் @Anbanantham_A அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து காவல்துறையின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
Dr.Senthilkumar.S tweet media
தமிழ்
237
464
1.3K
126.2K
SeMa retweetledi
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
சரி, திமுகவும் அதிமுகவும் கூட்டணி வெச்சுக்க பேச்சுவார்த்தை நடத்திச்சின்னே ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம். அதுலே இந்த பொடலங்கா சண்முகத்துக்கு ஏன் பொச்செரியுதுன்னு அரசியல் ஆர்வலர்கள் கேட்க மாட்டாங்களா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உடைச்சிட்டு வந்ததுதானே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். இந்திய கம்யூ.விலிருந்து பிரிந்த மா.லெ இயக்கங்கள் எல்லாம் இப்போ களத்திலும், தேர்தலிலும் ஒண்ணா கூட்டணி அமைச்சுக்கலையா? அதுபோல திமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் கம்யூ.க்களுக்கு ஏன் பேதி ஆவுது? ஏன்னா, திமுகவும் அதிமுகவும் ஒருவேளை ஒன்றிணைந்தால் தமிழ்நாட்டின் 50%+ வாக்குகளை சுலபமாக கைப்பற்றுவார்கள். அதற்குப் பிறகு மநகூ செல்லாக்காசாகி விடும் என்கிற அச்சம்தானே?
Luckylook 💙 tweet media
தமிழ்
10
63
197
6.8K
SeMa retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
நேத்துப்போட்ட ஃபினிஷிங் குறி இதுக்குதான். தினம் தினம் தமிழ்நாட்டுக்கு ஃபினிஷிங் குறிதான்
Alíén 👽 tweet media
தமிழ்
4
278
407
6.4K