
THE TRUTH 🚨‼️ DMK / கலைஞர் தான் TNல Computer Science pioneer”ன்னு சொல்றது ஒரு myth. Karunanidhi schoolsல computer subject introduce பண்ணினார், அதுக்கான credit இருக்கு. ஆனா அதையே வைத்து “IT engineers எல்லாம் DMK உருவாக்கம்”ன்னு சொல்றது historyயே twist பண்ணுறது. 👉 1977லவே Electronics Corporation of Tamil Nadu (ELCOT) உருவாக்கம் — IT backbone 👉 இந்தியாவே computerization பாதைக்கு வந்தது Rajiv Gandhi காலத்தில 👉 இன்னும் முக்கியம்: அதே 2000sல Andhra Pradesh global IT hub ஆகிட்டுச்சு. TNல introduce பண்ணியிருந்தா… ஏன் அந்த level explosion வரல? THE TRUTH: IT growth = central policy + private sector + multiple governments ஒரு partyயோ, ஒரு leaderஆயோ monopoly கிடையாது. “DMK தான் pioneer”ன்னு சொல்வது ஒரு pure political propaganda.



















