Mayuran 🖋🇨🇦🏳️‍🌈

1.3K posts

Mayuran 🖋🇨🇦🏳️‍🌈 banner
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈

Mayuran 🖋🇨🇦🏳️‍🌈

@MayuranOfficial

Son | Human | Journalist | Actor| Theatre Artist | FormerNews Presenter & Programme Producer In @CapitalTV_lk | Former @Alainews Editor | Former @pttvonlinenews

Canada Katılım Eylül 2013
88 Takip Edilen282 Takipçiler
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈 retweetledi
Barack Obama
Barack Obama@BarackObama·
Today @KamalaHarris proposed commonsense ideas to keep our economy growing and working for all of us. She grew up middle class, and she understands what it takes to build an economy that lowers costs, creates jobs, and puts American workers and families first.
English
33K
30.2K
192.3K
33.9M
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈 retweetledi
Eyetamil News
Eyetamil News@EyetamilM·
நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார் 🖤🙏🏼 #RIPManobala
Eyetamil News tweet media
தமிழ்
0
1
1
106
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈@MayuranOfficial·
@Delta Your airline should be able to satisfy passengers and not make people uncomfortable. Mr. Ed Bastian you have to solve this problem.
alban joxhe@ajoxhe

My flight from NYC to Toronto at JFK with Delta Airline was canceled less then few hours prior to the flight. There was no support or assistance provided by the airline.@Delta your policy states compensation will be provided for overnight inconvenience- I was not offer that

English
0
0
0
35
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈@MayuranOfficial·
2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உழைக்கும் பராயத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. #OMP #VAVUNIA #Protest @SriLankaTweet @ShanakiyanR @RW_UNP @TNAmediaoffice @GGPonnambalam @MASumanthiran
தமிழ்
0
0
2
84
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈@MayuranOfficial·
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல். 18th anniversary commemoration of journalist D. Sivaram
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈 tweet media
தமிழ்
0
2
4
177
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈@MayuranOfficial·
#Breaking #CEB #CEBLANKA அதுருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதுருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. A breakdown at the Athurugiriya sub-station has been reported causing power disruption in Athurugiriya & surrounding areas. Measures underway to restore power supply. @kanchana_wij @SriLankaTweet
தமிழ்
0
0
0
41
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈@MayuranOfficial·
முல்லைத்தீவு மாவட்ட #வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் #OMP இன் செயற்ப்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று (29) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் #Mullaitivu #Protest #OMP PC @ShanmugamThava2
Mayuran 🖋🇨🇦🏳️‍🌈 tweet mediaMayuran 🖋🇨🇦🏳️‍🌈 tweet mediaMayuran 🖋🇨🇦🏳️‍🌈 tweet mediaMayuran 🖋🇨🇦🏳️‍🌈 tweet media
தமிழ்
0
5
5
1.6K
Thavaseelan
Thavaseelan@ShanmugamThava2·
Journalists and civil organizations protest in front of Kilinochchi Central Bus Station against the new #AntiTerrorismbill this protest organized by kilinochchi press club #kilinochchi #ATA
English
1
19
20
1.3K