Revathi Arumugam

622 posts

Revathi Arumugam banner
Revathi Arumugam

Revathi Arumugam

@Revathi65325449

transgender writer and theatre artist உணர்வும் உருவமும் 2005, வெள்ளை மொழி 2011அடையாளம், the truth about me 2010 penguin, A life in trans activism 2016 zubaa,

Tamil Nadu Katılım Mayıs 2021
209 Takip Edilen666 Takipçiler
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
LGBTQ உரிமை மாநாடு - எனது படைப்புகள், சாகித்ய அகாடமியின் வருடாந்திர விழா "எழுத்துக்கள் திருவிழா 2026", 30 மார்ச் முதல் 4 ஏப்ரல் 2026 ரபீந்த்ரா பவன் லான்ஸ், புது தில்லி.
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
தமிழ்
0
0
1
169
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
The Alliance Literary Festival (ALF) is a flagship intellectual and cultural platform celebrating literature, ideas, storytelling, language, media, art, and contemporary discourse. The theme for 2026, Her Story: Celebrating Nāri Shakti.
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
English
0
0
1
151
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
Nooramma Biryani Dharbar comes to IFoK International Festival of Kerala 🍚🔥 A powerful performance where food becomes identity, memory, and resistance.
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
English
0
0
1
100
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
நேற்று கல்கத்தாவில் குயர் திரைப்பட விழாவில் அபிஜித் இயக்கத்தில் "நான் ரேவதி" படம் திரையிடப்பட்டு கலந்துரையாடல் நிகழ்வும் சிறப்பாக நடந்தது
தமிழ்
0
0
1
325
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
I am coming to Calcutta tomorrow, the day after tomorrow, the 14th, at 3:15 pm, the film Naan Revathi is being screened. My dear friends of Calcutta, come and meet us.Let's watch the movie and Conversation with me...!!
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
English
0
0
0
349
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
Antharam: Directed by P. Abhijith. Negha 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
English
0
0
1
193
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
Whitefield IT company பெங்களூரில் சொசைட் ஜெனரேல் குளோபல் சோலியூஷன் சென்டரில் அங்கு பணி செய்யும் ஊழியர்களுக்கு வெள்ளை மொழி நாடகமும் கலந்துரையாடல் நிகழ்வும் நடத்தினேன் உமா மற்றும் விக்னேஷ் ராம மூர்த்திக்கும் நன்றிகள்.#வெள்ளைமொழி
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
தமிழ்
0
0
1
198
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
IT park சென்னை சொசைட் ஜெனரேல் குளோபல் சோலியூஷன் சென்டரில் ஊழியர்களுக்கு வெள்ளை மொழி நாடகமும் கலந்துரையாடல் நிகழ்வும் நேற்று நடத்தினேன் @TNDIPRNEWS @bbctamil @lgbtqi
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
தமிழ்
0
0
1
165
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
திருவனந்தபுரம் IDSFFK
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
தமிழ்
0
0
2
464
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
கோழிக்கோடு திருநர் கலைவிழா முடித்து திருவனந்தபுரம் பயணக்கிறேன். IDSFFK திரைப்பட விழாவில் வருகின்ற 25ஆம் தேதி ஆகஸ்ட் மாலை 6:15 மணிக்கு கைரளி தியேட்டரில் " நான் ரேவதி" கானவாருங்கள் உங்களுடன் நானும் இருப்பேன். @TNDIPRNEWS @vikatan @bbctamil #IDSFFK
Revathi Arumugam tweet media
தமிழ்
0
0
3
427
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
தமிழ் நாடு அரசு மாதிரிப் பள்ளி செயலாளர் சுதன் IAS அவர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் நன்றிகள்.@TNDIPRNEWS @KanimozhiDMK @Anbil_Mahesh @geethajeevandmk @vikatan
Revathi Arumugam tweet media
தமிழ்
0
0
2
286
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
கேரளா அரசின் சமூக நலத்துறை ஏற்பாடு செய்த கோழிக்கோட்டில் மூன்றுநாள் திருநர் கலைவிழாவில் முதல் நாள் 21 ஆகஸ்ட் நேற்று திருநர் மக்கள் பற்றிய திரைப்பட தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். @mkstalin @KanimozhiDMK @TNDIPRNEWS @tncpim @vikatan
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
தமிழ்
0
0
2
194
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
கேரளா அரசு கோழிக்கோட்டில் மூன்று நாள் திருநர் விழா நடத்துகின்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சியும் நன்றிகளும். @KanimozhiDMK @mkstalin @TNDIPRNEWS @vikatan @geethajeevandmk @tncpim
Revathi Arumugam tweet media
தமிழ்
0
0
1
149
Revathi Arumugam
Revathi Arumugam@Revathi65325449·
ஐதராபாத் அபிநயா நாடக திருவிழாவில் எங்கள் தல்கி நாடகம்
Revathi Arumugam tweet mediaRevathi Arumugam tweet media
தமிழ்
1
0
3
224
Revathi Arumugam retweetledi
Ashoka Centre for Translation
Ashoka Centre for Translation@TranslationAtAU·
We’re honoured to welcome A. Revathi (@Revathi65325449)—writer, performer, and activist—to BHASHAVAAD 2.0 for the panel Writing Women, Translating Women. 🗓 August 29–30, 2025 |📍 IIC, New Delhi 🔗 Register now. Link in bio.
Ashoka Centre for Translation tweet media
English
0
1
4
283