Minerva Rajesh

1.7K posts

Minerva Rajesh

Minerva Rajesh

@MinervaRajesh

I’m a curious guy with diverse set of skills

Katılım Nisan 2022
580 Takip Edilen720 Takipçiler
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
நடிகர் சூர்யா நடித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த வரும் கருப்பு படத்தின் மிரட்டலான BTS காட்சிகள். #Surya #Karuppu #BoxOffice
தமிழ்
0
0
1
210
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
விசிக தலைவர் திருமா அவர்களின் இந்த பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது. #MDMK #VCK #திருமா
தமிழ்
0
0
0
34
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
🚨 "IT Wing-னா வெறும் Facebook சண்டைனு நெனச்சீங்களா?!" – தென்காசி அதிமுக நிர்வாகியின் அதிரடிப் பதிவு! 💥👇 இணையதள அணி (IT Wing) என்றாலே வெறும் மீம்ஸ் போடுவதும், கமெண்ட் பாக்ஸில் சண்டை போடுவதும் மட்டும்தான் என்று நினைப்பவர்கள் கவனத்திற்கு... ஒரு அரசியல் கட்சியின் ஐடி விங் திறம்பட செயல்பட என்னென்ன தேவை? அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பு என்ன? இதோ ஒரு மாவட்ட அளவிலான ஐடி விங் கன்சல்டன்சியின் Top 11 Secrets & Realities: 1️⃣ Influencers 📣: தொகுதி வாரியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் சமூக வலைத்தள இன்ஃப்ளூன்ஸர்ஸ். 2️⃣ Data Analytics 📊: தரவுகளை (Data) துல்லியமாகத் தரம் பிரித்து அலசும் அனலிட்டிக்ஸ் டூல்கள். 3️⃣ Constituency level Campaign 📍: அந்தந்த தொகுதியின் உள்ளூர் பிரச்சனைகளை (உதாரணமாக: தென்காசி கனிமவளக் கொள்ளை, ஜம்பு நீர் பிரச்சனை, 10 வருட பாவூர்சத்திரம் பாலம் பிரச்சனை) மையப்படுத்திய பிரச்சாரம். 4️⃣ Leadership Team 👥: களத்தில் நின்று வழிநடத்தும் மாவட்ட மற்றும் ஐடி விங் தலைவர்கள். 5️⃣ War Room 💻: வியூகங்களை வகுக்க பிரம்மாண்டமான 'வார் ரூம்' செட்டப். 6️⃣ Technical Team ⚙️: டெவலப்பர்கள், கோடர்கள், கிராஃபிக் டிசைனர்கள் அடங்கிய பெரிய பட்டாளம். 7️⃣ Content Writers ✍️: கருத்துக்களைக் கூர்மையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் எழுத்துத் திறமையாளர்கள். 8️⃣ Admin Team 🤝: அடிமட்டத் தொண்டர்களோடு 24/7 தொடர்பில் இருக்கும் அட்மின்கள். 9️⃣ IT Platform 📲: பிரத்யேக இணையதளங்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் ஆப்ளிகேஷன்கள். 🔟 Rapid Attack Team (கொரில்லா அட்டாக்) 🔥: ஒரு பிரச்சனை வந்த உடனே அதை ட்ரெண்டாக்கி, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் அதிவேக டீம்! 1️⃣1️⃣ Booth Level Integration 🗳️: இவை அனைத்தையும் பூத் மற்றும் வார்டு லெவல் மக்களுடன் இணைக்கும் கட்டமைப்பு. 💰 இதன் நிஜமான பட்ஜெட்: இவை அனைத்தையும் முழுமையாகச் செய்ய குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் செலவாகும்! எனவே, சும்மா அட்வைஸ் செய்வதை விட்டுவிட்டுเราமால் முடிந்த உதவியைக் கட்சிக்குச் செய்வதே புத்திசாலித்தனம். 🔥 தேர்தல் எதார்த்தம்: இதைத் திறம்படச் செய்தது @TRBRajaa தலைமையிலான திமுக ஐடி விங். ஆனால், அவ்வளவு கடினமாக உழைத்தும் அவர்களுக்குக் கிடைத்த சீட் 70-க்கு கீழேதான். பெரிய ஐடிவிங் கட்டமைப்பு இல்லாமல் அதிமுகவிற்க்கு கிடைத்தது 47 சீட்கள்! வளர்ச்சி vs கவர்ச்சி: திமுக தேர்ந்தெடுத்தது வளர்ச்சி ரீதியான ப்ரமோஷன், விஜயின் தவெக கட்சி தேர்ந்தெடுத்தது கவர்ச்சி ரீதியான ப்ரமோஷன் (நடிகர்கள் மீதான ஈர்ப்பு). இறுதியில் எது ஜெயித்தது என்பதை நாம் பார்த்துவிட்டோம்! 📌 மதிமுகவின் ஐடிவிங்கிற்க்கு கிடைத்த வெற்றி. நிஜமான 'அறிவுசார்' உழைப்புக்குக் கிடைத்த வெற்றி (MDMK): கோடிகளை வாரி இறைக்க பெரிய அளவில் பொருளாதார வசதி இல்லையென்றாலும், பண பலத்தை மட்டுமே நம்பி களம் காணாமல்... * 🧠 நமது அறிவுத்திறன் (Brain Power) * ❤️ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு! இதை மட்டுமே முதலீடாகக் கொண்டு, நாம் போட்டியிட்ட 4 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது நமது மதிமுக! தேர்தல் பணியில், தனக்கு இட்ட பணியை, எந்த பண பலம் இல்லாமல் கழக கண்மணிகளின் உழைப்பை முதலாகக் கொண்டு செவ்வனே செய்து முடித்தது நமது மதிமுக இணையதள அணி! இதுதான் உண்மையான தொண்டர்களின் பலம்! 🖤❤️ Balasubramanian Krishnasamyஜானகிராஜா மதிமுக விழுப்புரம்Pasarai BabuSuresh SubramanianRamvignesh Swornakumarசுல்தான்ரமேஷ் சங்கரன்சேஷன் விSatheesh RVமானாமதுரை மருதுAdv R Sankara Subbuதி.மு.இராசேந்திரன் திருமலாபுரம்புதூர் மு.பூமிநாதன் #இணையதளஅணி_மதிமுக #MDMK #மதிமுக #துரைவைகோ #PoliticalITWing #DigitalPolitics #TamilNaduPolitics #அறிவுசார்அரசியல் #உழைப்பேமூலதனம்
தமிழ்
0
1
3
39
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
இயக்குநர் @seenuramasamy அவர்களுக்கு மதிமுக இணையதள அணி சார்பாக மிக்க நன்றி. @nakkheeranweb @vikatan @JuniorVikatan @bbctamil @ZeeTamilNews @NewsTamilTV24x7 @polimernews @pttv_tweets @igtamil @Minnambalamnews @ThanthiTV @news7tamil @sunnewstamil
Seenu Ramasamy@seenuramasamy

நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களுக்கு முற்றுப்புள்ளி! - வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு ..... தமிழகத்தின் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை அசுர வேகத்தில் உறிஞ்சி வறண்ட பூமியாக மாற்றி வரும் 'சீமைக் கருவேல மரங்களை' வேரோடு அகற்றுவதற்கான தீர்ப்புகளும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் நம் மண்ணின் எதிர்காலத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. ​இந்த மாபெரும் சூழலியல் பணிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்: மதிப்பிற்குரிய திரு. வைகோ அவர்களுக்கு நன்றி நீண்ட காலமாக நீதிமன்றங்கள் வாயிலாகத் தொடர்ந்து போராடி, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான இந்த விழிப்புணர்வையும், வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவுகளையும் பெற்றுத் தந்த திரு. வைகோ அவர்களின் சமூக அக்கறையும், விடாமுயற்சியும் என்றென்றும் போற்றுதலுக்குரியவை. மாண்புமிகு நீதி அரசர்களுக்கு நன்றி: ​2017-ல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் ஏ. செல்வம் மற்றும் பி. கலையரசன் அடங்கிய அமர்வு. 2022-ல் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது ஒரு தொடர்ச்சியான அறிவியல் பூர்வமான செயல்பாடாக இருக்க வேண்டும் என விரிவான வழிகாட்டுதல்களை வழங்கிய நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு சமீபத்தில் 'செழுமை கருவூலம்' என்ற திட்டத்தின் கீழ் அரசு நிலங்கள் மட்டுமின்றி தனியார் நிலங்களிலும் வேரோடு மரங்களை அகற்றுவதையும், அதைப் புவிசார் குறியீடு (Geo-tagging) செய்வதையும் உறுதி செய்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு. இவர்களின் இந்தத் தீர்ப்புகள் தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பில் மிக முக்கிய மைல்கற்கள். செயல்படுத்தப் போகும் தமிழக அரசுக்கு நன்றி & கோரிக்கைகள்: நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகளை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப் போகும் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்தத் திட்டம் முழுமையாக வெற்றியடைய அரசு கீழ்க்கண்டவற்றைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்: வேரோடு அகற்றுதல்: மரங்களை மேலோட்டமாக வெட்டாமல், நவீன இயந்திரங்கள் மூலம் வேர் முடிச்சுகளுடன் முழுமையாகப் பிடுங்கி எறிய வேண்டும். மாற்று மரங்கள் (மூங்கில் நடுதல்): கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நீர்நிலைகளின் கரைகளில், மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் மூங்கில் மரங்களை உடனடியாக நட வேண்டும் பூர்வீக மரங்களின் மீட்பு: அரச மரம், ஆல மரம், நீர் மருது மற்றும் பனை மரங்களை நட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தொடர் கண்காணிப்பு (Monitoring Committees) மூலம் கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மண்ணைக் காக்க, நீரை மேம்படுத்த நடைபெறும் இந்தப் பசுமைப் புரட்சி முழுமையடைய அனைவரும் துணை நிற்போம்! நீர்வளம் காப்போம். @TVKVijayHQ @duraivaikooffl @VaikoOfficial#SaveWater #Environment #EradicateSeemaiKaruvelam #EcoRestoration #TamilNadu #BambooMission #GreenRevolution #WaterConservation

தமிழ்
0
0
1
57
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என்று சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிரச்சியாக தான் உள்ளது.
PttvOnlinenews@PttvNewsX

”திமுக ஆதரவோடு முதலமைச்சர் ஆகிறேன் என்று சொன்னார்... பேரரதிர்ச்சிக்குள்ளானோம்; நாங்கள் சம்மதிக்கவில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு #ADMK | #CVShanmugam | #EPS

தமிழ்
0
1
0
78
Minerva Rajesh retweetledi
UMANG App India
UMANG App India@UmangOfficial_·
CBSE 12th Board Results coming soon on the UMANG app. Stay connected for further announcements. #Boardresult #CBSE
UMANG App India tweet media
English
653
58
1.2K
193.3K
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
மறுமலர்ச்சி திமுக தலைவர் திரு.வைகோவை அவரது அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற இன்று மதியம் 3 மணிக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் திரு.விஜய். -மினர்வா ராஜேஷ், மாநில இணையதள அணி ஒருங்கினைப்பாளர், மறுமலர்ச்சி திமுக. #MDMK #mdmkitwing #TVK #MDMK #vijayTVK @nakkheeranweb @polimernews @bbctamil @NewsTamilTV24x7 @ThanthiTV @pttv_tweets @ZeeTamilNews @Minnambalamnews @JuniorVikatan @kumudamdigi @sunnewstamil @behindwoods
தமிழ்
0
2
3
81
Minerva Rajesh retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம். ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம். ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை வழங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் இது போன்ற ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற மரபை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். 1983-இல் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் , ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது. பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் (Hung Assembly) ஆளுநர் கீழ்க்கண்ட வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் . 1.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி (Pre-poll Alliance): தேர்தலில் போட்டியிடும்போதே கூட்டணி அமைத்து, அதிக இடங்களைப் பெற்று, அந்த கூட்டணியின் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், ஆளுநர் அவரை அழைக்க வேண்டும். 2.தனிப்பெரும் கட்சி (Single Largest Party): தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால், அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கலாம். 3.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition - Type 1): தேர்தலுக்குப் பிறகு, கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அவர்களை அழைக்கலாம். 4.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition - Type 2): சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து, பிற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கூறினால், அந்த கூட்டணித் தலைவரை அழைக்கலாம்.  ஆளுநர் நியமிக்கும் முதல்வர், சட்டப்பேரவையில் (Floor of the House) நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை சோதிக்கக் கூடாது. இதே போன்ற பரிந்துரைகளையே எம்.எம்.பூஞ்சி கமிஷனும் அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்த போது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இரண்டும் சேர்த்து 116 இடங்களைப் பெற்றிருந்தன. ஆனால் அப்போதைய கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் ரூடாபாய் வாலா, 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை தனிப் பெரும் கட்சியாக அங்கீகரித்து கட்சியின் தலைவர் பி.எஸ். எடியூரப்பா அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதே நிலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது; மேலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் துரை வைகோ MP முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 07.05.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #vijaytvk #hungassembly #sarkariacommission #TNGovernor
Durai Vaiko tweet media
தமிழ்
16
83
451
87K
Minerva Rajesh retweetledi
Rohan Das
Rohan Das@rohaninvestor·
If you are serious about options trading, this 1-hour Yale lecture is non-negotiable. 60 minutes lecture can teach you more about options trading than 99% of options trading courses. Save this and watch it without distractions. 📌
English
64
1.1K
5.8K
747.1K
Minerva Rajesh retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. எஸ். இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு கடந்த 14.04.2026 அன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு நான் பரப்புரை மேற்கொண்டேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற செயலாளர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 16.04.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #TrichyEast #MKStalin #dmk
தமிழ்
2
17
21
313
Minerva Rajesh retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு கடந்த 14.04.2026 அன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு நான் பரப்புரை மேற்கொண்டேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற செயலாளர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 17.04.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #MKStalin #dmk #UdhayanidhiStalin #AnbilMaheshPoyyamozhi #thiruverumbur #tnelection2026 @Anbil_Mahesh
தமிழ்
1
5
7
225
Minerva Rajesh retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. சின்னதுரை அவர்களுக்கு கடந்த 15.04.2026 அன்று மாலை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகேட்டு நான் பரப்புரை மேற்கொண்டேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற செயலாளர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 18.04.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #MKStalin #dmk #UdhayanidhiStalin #CPIM #kantharvakottai #tnelection2026 #Chinnadurai
தமிழ்
0
4
8
223
Minerva Rajesh retweetledi
ANI
ANI@ANI·
#WATCH | Tiruchirappalli: On the issue of delimitation, MDMK leader Durai Vaiko says, "...we welcome the 33% reservation for women in the state assembly and in the parliament... in fact, we requested the government to have this 33% reservation in the last 2024 parliamentary elections... Now suddenly, when we have elections in 5 states, including Tamil Nadu, the government suddenly announces that it is proposing to bring in the delimitation and the women's reservation. It's very unfortunate... I don't know the reason behind this urgency, but the delimitation bill has, in fact, raised serious concerns among the opposition parties... Our CM MK Stalin, and... Telangana CM, Karnataka CM, and other opposition CMs put a request to the prime minister and to the BJP government, asking for a discussion on this Delimitation Bill to probably make sure that it does not affect the states..."
English
2
7
13
4.5K
Minerva Rajesh
Minerva Rajesh@MinervaRajesh·
@ThanthiTV திமுக கூட்டணி ஆட்சி தொடரும், கடையநல்லூரில் அண்ணன் திமு.ராசேந்திரன் வெற்றி பெறுவார்.
தமிழ்
0
0
0
13
Minerva Rajesh retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா? கடையநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து துரை வைகோ தீவிர பிரசாரம் #Kadaiyanallur #DuraiVaiko #MDMK #DMK #Campaign #TNElection2026 #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
1
1
5
760