❤ Sivagurunathan G❤

61.6K posts

❤ Sivagurunathan G❤ banner
❤ Sivagurunathan G❤

❤ Sivagurunathan G❤

@Nathan64021483

I have endured too much of stress...... From Dravidian Stock

Velachery, Chennai 600042 Katılım Kasım 2018
4.1K Takip Edilen2.8K Takipçiler
❤ Sivagurunathan G❤
❤ Sivagurunathan G❤@Nathan64021483·
எனது அலுவலகத்தில் Fresher கான வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..
❤ Sivagurunathan G❤ tweet media
தமிழ்
0
0
0
16
Dr Strange
Dr Strange@d_7__strange·
போன industry minister யாருனே தெரியாது… ஆனா இப்ப இந்த புள்ளய சேலை கட்டு, முடிய வாகு எடுத்து சீவு, நிறுத்தி நிதானமா பேசு, Slangஅ மாத்துனு இஷ்டத்துக்கு ஒப்பீனியன் கமெண்ட்ல… ஒரு விதத்துல நம்ம வீட்டு அமைச்சர் ஃபீல் கொடுத்த @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி…!
Virudhai Magal Keerthana@Keerthana4VNR

Tamil Nadu is not waiting for the future, we are building it. From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution. Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India. The future is here. Invest in Tamil Nadu. #TamilNadu #Industries #CMJosephVijay

தமிழ்
175
88
506
115.7K
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
பக்ரீத் எப்படி கொண்டாடுவாங்கனு தெரியலன்னா மூடிட்டு இருங்கடா கேஸ் குடுத்தது இந்து முன்னணி கட்சி காரன் நீங்க எதுக்கு முட்டு குடுக்க வரீங்க வீட்லயும், பள்ளிவாசல்லயும் சொந்த பந்தத்தோட ஆடையோ/மாடையோ வெட்டி ஏழைகளுக்கு , எங்களுக்கு, சொந்தக்காரங்களுக்கு னு பங்குப் போட்டு குடுக்குறது தான் இசுலாமிய பழக்க வழக்கம் கருப்பசாமிக்கு ஆடு அடிச்சு கோயில்லயே பலி கொடுப்போம் ல அந்த மாதிரி அந்த ஆட designated places க்கு கொண்டு போறது நம்ம பழக்கவழக்கம் இல்ல டா
Prasanna OG@OGprasanna

டேய் அரவேக்காடு Designated Place ல வெட்டிக்கலானு தான் போட்டுருக்கு , படிடா பரமா

தமிழ்
9
99
288
10.8K
❤ Sivagurunathan G❤ retweetledi
Prakash Aravind
Prakash Aravind@iprakasharavind·
உடன்பிறப்புகளுக்கு, TVK வின் fake narratives, fake news ஐ உடைக்க DMK IT wing ஐ மட்டும் நம்பி இருக்க முடியாது. இந்த x ல, பெரும் சேனை இருக்கு. ஆனா சிதறி கிடக்கு. ஒரு முக்கியமான விடயத்திற்கு, அந்த சேனை ஒன்றுப்பட தேவை இருக்கு. உங்களால் ஒரு நாளைக்கு 10-15 நிமிடங்கள் மட்டும், இந்த தளத்தில் களம் ஆட முடியும் என்றால்.. நீங்கள் X verified என்றால் (Blue Tick).. ஏன் verified மட்டும்? அந்த விடயத்திற்கு Blue Tick accs முக்கியம். Please follow and reply 'I am Interested'. I will contact you in DM with the details. Please RT. நன்றி 🙏🏼.
தமிழ்
176
329
785
13.2K
❤ Sivagurunathan G❤
❤ Sivagurunathan G❤@Nathan64021483·
@VanniTamizhVCK ஆதரவு கொடுத்திங்க..அதற்கு பிரதிபலனாய் அமைச்சர்.TVK வின் அறிக்கைகளை Rt & like செய்வதற்கு தனியாக Virtual Warriors னு ஒரு கூட்டம் இருக்கு.அதையே நீங்கள் ஏன் செய்யனும்.அமைச்சருக்கு உண்டான பணியை திறம்பட செய்ய செயலில் இறங்குங்கள்.
தமிழ்
0
0
0
65
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
'பாலியல் குற்ற வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்' - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்
CMOTamilNadu@CMOTamilnadu

கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay

தமிழ்
71
327
1.4K
55.4K
❤ Sivagurunathan G❤ retweetledi
arun salem 🖤❤️
arun salem 🖤❤️@arunsalem2025·
கழகத்தின் @arivalayam உறுப்பினர் அட்டை வரவில்லை என்பவர்கள் RT செய்து விட்டு DM வாங்க... 🖤❤️ விரைவில் சரி செய்யப்படும் நன்றி #dmkwinningtn #dmk #dmkwinstamilnadu #udhaya
தமிழ்
30
232
338
5.6K
❤ Sivagurunathan G❤
❤ Sivagurunathan G❤@Nathan64021483·
@Vasisubha1 அரசியல் ஞானம் உண்மையிலே மெய் சிலிர்க்கின்றது...
தமிழ்
0
0
0
20
Subha
Subha@Vasisubha1·
என்ன... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே சௌக்கியமா ? நான் இன்றைக்கும் கவர்னர்...💪💪 ஆனா நீ ஒரு MLA கூட இல்லை... #RNரவி 😂😂
Subha tweet media
தமிழ்
382
720
4.4K
108.4K
❤ Sivagurunathan G❤ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
8.2K
17.5K
1.4M
Sathya @ Sathiyaseelan Sadasivam
இனி @arivalayam கழகத்தில் உள்ள சிறுபான்மையினர், பட்டியலின உடன்பிறப்புக்களை முன்னிறுத்தினாலே போதும். வேறு எந்த கட்டபஞ்சாயத்து கும்பலின் தயவு இல்லாமல் கழகம் அறியணை ஏறும். Mark my word. தனித்தொகுதிகளில் உள்ள நம் உடன்பிறப்புகளின் உள்ளக்குமுறல்ளை கேட்டவன் நான்.
Salma@salma_poet

திமுகவிற்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் அன்றிலிருந்து இன்றுவரை கலைஞராலும், இட ஒதுக்கிட்டினாலும் பயன் பெற்றவர்கள். சிஏஏ, எதிர்த்து முதல் குரல் தந்தவர் எங்கள் தலைவர். தீர்மானம் இயற்றியவர் . கையெழுத்து இயக்கத்தை துவக்கியவர். அந்த தலைவருக்கு பின் அன்றும் நின்றோம், இன்றும் நின்றோம், நாளையும் நிற்போம்.🙏@mkstalin

தமிழ்
5
15
61
3.2K
❤ Sivagurunathan G❤ retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கட்டைல போகுற வரை திமுக தான் 🥺🥺 அந்த வார்த்தை தலைவர் கலைஞர்னு 🖤❤ அவருக்காக எதையும் செய்வோம்ன்றாங்க பாரு ❤ ஒடுக்கபட்டவங்களுக்கு தெரியும்டா திமுக யாருக்காக இயங்குச்சுனு Got Emotional 🥺🥺 கழகம் செஞ்ச நல்லது நிச்சயம் கை கொடுக்கும் 🖤❤
தமிழ்
5
230
570
4.8K
❤ Sivagurunathan G❤ retweetledi
Er சந்திரசேகர்
Er சந்திரசேகர்@ErCHANDRASEKAR6·
இதெல்லாம் ரீல்ஸ் பார்த்து வாக்களித்தவர்களுக்கு தெரியுமா..?..
தமிழ்
20
1.3K
3.3K
40.8K
❤ Sivagurunathan G❤
❤ Sivagurunathan G❤@Nathan64021483·
@tvkdineshmdu @Deepan7845 @TVKVijayHQ @VigneshTvkCbe போன ஆட்சியில் திமுக வோட ஒன்னு விட்ட மச்சான் பையன் தப்பு பன்னா திமுக தலைவர் தான் பதில் சொல்லனும் னு கதறிட்டு இருந்திங்க..
தமிழ்
0
0
0
64
❤ Sivagurunathan G❤
❤ Sivagurunathan G❤@Nathan64021483·
அது ஏன் என்று புலப்படவில்லை. திமுக ல் உள்ள கடைக்கோடி தொண்டனின் உறவினர் தவறு செய்தால் அதற்கு திமுக தலைமை பதில் சொல்ல வேண்டும்.திமுக முதற்கட்ட தலைவர்கள் வருத்தத்தின் பேரில் ஏதும் அறிக்கை வெளியிட்டாலோ பேட்டி கொடுத்தாலோ அதை மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறுகின்றது.
தமிழ்
0
0
1
17
❤ Sivagurunathan G❤ retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
சரியான நேரத்தில் அண்ணன் சிவசங்கர் அவர்கள் பதிலளித்து உள்ளார்.. 30 sec videos ஆக சென்னை முழுக்க பரப்பி விடுங்கள்..
தமிழ்
20
1.7K
3K
33.9K
❤ Sivagurunathan G❤ retweetledi
புகழ்
புகழ்@mekalapugazh·
பட்டியலினத்தைச் சேர்ந்தவன் திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றால்தான் வடக்கு, தெற்கு,மேற்கு ஆண்ட!? ஜாதியினர்க்கு நவதுவார எரிச்சல் இருக்கும் என ஒரு எண்ணம் இருந்தது..இப்போது தவெக ஆட்சியில் என்றால் இனிக்கத்தான் செய்கிறது என்றால்..
தமிழ்
4
9
40
3.2K
❤ Sivagurunathan G❤
❤ Sivagurunathan G❤@Nathan64021483·
@saranya121289 அப்புறம் நீங்க சிதம்பரத்தில் நிப்பிங்களா அல்லது மயிலாடுதுறையில் நிப்பிங்களா MLA வா....
தமிழ்
0
0
1
47
சரண்யா
சரண்யா@saranya121289·
இது தான் நல்ல சமயம், மய்யம் திமுக வில் இருந்து வெளியே வந்து Tvk எதிர்ப்பு அரசியல் பண்ணா அடுத்த 5 வருஷத்தில் ஆட்சியை பிடித்து விடலாம்... 😏🔥
சரண்யா tweet media
தமிழ்
21
23
169
9.9K
❤ Sivagurunathan G❤ retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
கடந்த ஐந்து வருடங்களாக திமுக ஆட்சியில் இருந்தபோது பட்டியலில் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்தது என்பதை VCK சிந்தனை செல்வன் அவர்கள் பட்டியலிட்டுள்ளார் பட்டியலின மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று கேட்பவர்கள் இதை படித்து அறிவை வளர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 🙏
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️ tweet media
தமிழ்
7
435
573
6.1K
புகழ்
புகழ்@mekalapugazh·
என் இணையர்..திமுக மீண்டும் ஆட்சியமைக்காது என திமுக தலைமை உணர்ந்திருக்கும்போல..அதனால்தான் இந்த வருகை என்றார்கள்..அது குருட்டாம்போக்கில் மனதில் தோன்றியதாகவும் இருக்கலாம்..ஆனால் ஏதோ ஒன்றை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்..
தமிழ்
4
2
25
2.6K
புகழ்
புகழ்@mekalapugazh·
அரசியலில் எனக்குக் கள நிலவரம் சிறிதும் தெரியாது..பொதுப்புதாதிக்கும் எனக்கும் எப்போதும் பெரும் இடைவெளி..தவெக வாக்கு விகிதம் 20ஐத் தாண்டாது..திமுக has the edge sweeping this election எனத் தொலைக்காட்சியிலும் YouTubeலும் பேசிய ஊடகவியலாளர் எவரின் பேச்சையும்
தமிழ்
7
5
75
18.1K