asvssivakumar

5.8K posts

asvssivakumar banner
asvssivakumar

asvssivakumar

@OmFilmsSiva

CHENNAI Katılım Şubat 2018
3.8K Takip Edilen218 Takipçiler
asvssivakumar retweetledi
Damuloga Seshadri
Damuloga Seshadri@prarthan908·
@abel_anish அந்தம்மா டாக்டரா ஆரம்பிச்சு ரெண்டு மாநில ஆளுநரா ஒரு ரவுண்டு அடிச்சிட்டே வந்திருச்சு... இவனுங்க 20 வருஷமா அதே இடத்துல உக்காந்துகிட்டு அதே உருவ கேலி பண்ணிட்டு இருக்காங்க.... சில ஜென்மங்களை திருத்த முடியாது... இந்த விஷயத்துல அந்தம்மா attitude தான் correct
தமிழ்
0
2
4
222
asvssivakumar retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
கிட்னி இழந்தவர்கள் எல்லாம் அப்பாவி ஏழை கூலி தொழிலாளிகள், இவன் தெனவட்டு மயிரா பேசுறான் பாருங்க, இவன் ஜெயிச்சு சட்டமன்றம் போனா இன்னும் எத்தனை பேர் வயிற்றுல அடிப்பான் ?? இந்த வாய் கொழுப்புக்கு தான் கண்டிப்பா திமுக என்கிற கட்சி அடியோடு வீழ்ச்சியடையும்
தமிழ்
7
172
239
3.7K
asvssivakumar retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
பரம்பரை பண்ணையார் PTR பழனிவேல் தியாகராஜன் ₹30000 கோடி ஊழல் பற்றி கூறிய ஆடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் நிதி அமைச்சர் பதவியில் இருந்து 2023 ஆம் ஆண்டு நீக்கப்பட்டாரா ? என்பதை விளக்கும் பழைய செய்தி காணொளி பதிவு உங்கள் பார்வைக்கு.
தமிழ்
5
393
855
20.8K
asvssivakumar retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
நிதிப் பற்றாக்குறைக் காரணமாக அம்மா உணவகத்தில் 4000 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தது தெரியாதாம். நகராட்சி, மாநகராட்சி செயல்படுத்துவதால் தெரியாதா? ஆண்டு :- 2021 பழைய காணொளி ✅ PTR - Wasted 🤡
தமிழ்
9
548
1.4K
53.8K
asvssivakumar retweetledi
Naresh ADMK
Naresh ADMK@AdmkNaresh·
கனவுல கூட நெனச்சி பாத்து இருக்க மாட்டார் PTR 😂 என்னா அடி 💥💥💥💯
தமிழ்
36
1K
4.5K
83.2K
asvssivakumar retweetledi
Skm
Skm@vasudevakudumba·
மற்ற நேரங்களில் பாழ் நெற்றியுடன் சுற்றும் இவர் இந்துக்களை ஏமாற்ற குங்குமத்துடன் வாக்கு சேகரிக்கிறார் பாருங்கள்.. 🥚குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் கொடுத்தவர். 👃😖 🥚 முட்டைகள் கொள்முதலில் முறைகேடு செய்தவர். இந்தக் கூமுட்டை மறுபடியும் வேண்டுமா!?
தமிழ்
18
290
559
7.9K
asvssivakumar retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு: ECRல் உள்ள Orchid Resorts இது கஞ்சா பார்டீ கொக்கென் பார்டீ வச்சு இரவு முழுவதும் நடக்கும் இடங்களில் ஒன்று.. இதில் காவல் துறைக்கு தகவல் கொடுத்து ரைடு நடந்த போது 200க்கு மேலான நபர்கள் நடிகைகள் மொத்தமாக சிக்கினார்கள்.. ஆனால் வேளச்சேரி MLA அசன் மவுலானா சம்மந்தப்பட்ட இடம் என்பதாலும் - உங்கள் ஆட்கள் சம்மந்தப்பட்டவர் அனுமதி வாங்கிய பார்டீ என்பதாலும் மொத்தமா வழக்கே இல்லாமல் ஊத்தி மூடியது உங்கள் அரசு.. இதில் இரவு நடிகைகள் நிர்வாண நடனமும் நடந்தது… எல்லாம் இருந்து எப்படி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பினார்கள்? பிடிபட்ட அன்று இந்த MLA நேராக சென்று அனைவரையும் அனுப்பிவிட்டு வழக்கையும் முடிக்க முடிகிறது! இந்த வேளச்சேரிக்கு (காங்கிரஸ்) மீண்டும் அசன் மவுலானா வேட்பாளராக நிறுத்துவதே உங்கள் கஞ்சா பார்டீகளின் ஆதரவில் தான்- இந்த ஆளு அந்த தொகுதிக்கு செய்ய எதாது உருப்படியான காரியம் சொல்லுங்க? ஆக கஞ்சா கொக்கென் பார்டீ நடத்தும் கும்பலுக்கு வெளிப்படையாக ஒரு அரசு ஆதரவாக நின்று கொண்டு - அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் கஞ்சா அதிகமானது என சொல்ல வெக்கமாக இல்லை? இதில் சென்னை திமுக கோட்டை என்று பெருமிதம் வேறு… மக்கள் தான் திருந்தனும்..
Maridhas tweet media
தமிழ்
62
900
2.4K
113.1K
asvssivakumar retweetledi
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் தான் சுபேர்கான். நெற்றியில் திருநீறு வைக்கும் பொழுதே மன்னிக்கவும் நான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவன் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொல்லி இருக்கலாம்; மாறாக திருநீறு வைப்பதற்கு அனுமதித்து விட்டு வெளியில் வந்தவுடன் அதை அழிப்பதெல்லாம் திமுகவினருக்கே உள்ள தந்திரம்! மக்களே இதை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்!
தமிழ்
51
642
1.5K
111.1K
asvssivakumar retweetledi
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
என்னுடைய தந்தை இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் சொன்னவர்களுக்கும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலம் ஆறுதல் சொன்னவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 tweet media
தமிழ்
190
103
815
16K
asvssivakumar retweetledi
astrologist
astrologist@astrology_1234·
பெருமாள் கோவில்களில் ஏன் சிவன் இருப்பதில்லை வாரியார் தந்த அற்புதமான விளக்கம் ஒரு கூட்டத்தில் ஒரு அம்மா வாரியாரிடம்," ஐயா நான் பெரும்பாலும் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதியை பார்த்து இருக்கிறேன். ஆனால், ஏன் பெருமாள் கோயில்களில் சிவனின் சந்நிதி இருப்பதில்லை?" என்று கேட்டார்கள். அதற்கு வாரியார் திருப்பிக் கேட்டார்," அம்மா! அண்டாக்குள்ள, குண்டா போகுமா, குண்டாக்குள்ள அண்டா போகுமா?" என்று அந்த அம்மா சிறிது நேரம் யோசித்த பிறகு," சுவாமி எனக்குத் தெரிந்தவரை அண்டா தான் பெரிது. அதனால் அண்டாக்குள்ள தான் குண்டா போகும்" என்றார்கள். உடனே வாரியார் சிரித்துக் கொண்டே சொன்னார், " அது போலத் தான் அம்மா சிவன். அவர் அண்டா. நாராயணன் குண்டா. அதனால் தான் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நிதி இருப்பதில்லை . ஆனால் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதி உள்ளது" என்று. எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்களேன்!
astrologist tweet media
தமிழ்
14
53
337
15.4K
asvssivakumar retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
இந்த அம்மா பேசின வீடியோ மட்டும் தமிழ்நாடு மக்கள் பார்த்த போது ஒரு ஓட்டு கூட திமுக கட்சிக்கு விழாது.. அப்படி பேசி இருக்காங்க
தமிழ்
21
2.3K
4.3K
62K
asvssivakumar retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
#Breaking குடும்பமே உதயநிதிக்கு கடனாளிகள் News போடு @GunasekaranMu 👊🏻 உதயநிதி தனது Election Affidavit-ல் தன் தாயாரும் , மனைவியும் இயக்குனர்களாக இருக்கும் SNOW HOUSING PVT LTD நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். #திருட்டு_திமுக #NoVoteForDMK
Nirmala C Sukumar tweet mediaNirmala C Sukumar tweet mediaNirmala C Sukumar tweet media
Sun News@sunnewstamil

#BREAING | குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews

தமிழ்
17
945
1.6K
47.8K
asvssivakumar retweetledi
Praveen Kumar G.L💚🧡
Praveen Kumar G.L💚🧡@praveen_kgl·
என்னங்கடா ஒரே ஆடியோ ரிலீஸ் ஆயிருக்கு காலையில் என்னடானா ஆண்டிமுத்து #ராசா ஆடியோ இப்போ என்னடானா #அண்டாவுடைய ஆடியோ என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... #திமுக_ஓரு_தீய_சக்தி
தமிழ்
4
243
435
17.5K
asvssivakumar retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்தாங்க அடுத்த ஆடியோ 2... ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்.. (பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
தமிழ்
157
3.2K
6.8K
305.1K
asvssivakumar retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பி அல்லது எம்.எல்.ஏ அல்லது கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தலைவர் என்ன துரைமுருகனை அனுப்பி எனக்கு ஆறுதல் சொன்னாரா? நான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு தான் அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. இந்த 2 மாதம் என் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்த சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது ஒன்றை சிபிஐ எடுத்தார்களா? ஒருநாள் அழகிரி நேரில் வந்து சிறையில் என்னை சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கி கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். ஸ்டாலின்தான் எல்லாம் செய்தார் எனக் கூறி அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே? கலைஞருக்கு பிறகு கட்சிக்கு அவரிடம் போகும். ஆனால் என்னை விட்டு போகாது. ஆறு மாதமோ, ஒரு வருடமோ அதன்பிறகு காட்சிகள் மாறும். குறிப்பாக தான் வெளியே வந்துவிட்டால் ஹீரோ என்கிறார். புத்தகம் ஒன்று வெளியே வரப் போகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும். இந்து என்.ராம் படித்து விட்டு மலைத்து போய்விட்டார். என்ன சார், இந்த வெளு வெளுத்துவிட்டீர்கள் என என்னிடமே கேட்கிறார். அதில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என அனைவரையும் பிச்சு எடுத்திருக்கிறேன். அந்த புத்தகம் வெளியே வந்ததும் ஒரு ஸ்டாராக மாறும். அது வெளிவரும் வரை அடக்கி வாசிப்பேன். அதன்பிறகு எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வேன். என்னை யாரும் எஸ்.சியாக பார்ப்பதில்லை. இடைநிலை சாதியினர் யாராக இருந்தாலும் எனக்கு மரியாதை அளிக்கின்றனர். போதுமான பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. ஸ்டாலினுக்கு பெரிய Brain இருக்கா?!அப்புறம் என்ன வேண்டும்? கலைஞர் போய்விட்டால் ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து வரும். எங்க டெல்லிக்கு போய் ஆங்கிலத்தில் பேசிவிடுவாரா ஸ்டாலின் எனக் கேட்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது தங்கையை ஸ்டாலின் ஒருபோதும் நம்ப மாட்டார். அப்படியெனில் என்னை வெளியே தள்ள முடியாது. தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்து கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு பின்னர் தான் இவருக்கு setback வரும். தற்போதைய சூழலில் தலைவரே கைதி மாதிரி இருக்கிறார். ஸ்டாலின் Takeover பண்ணிட்டார். ஸ்டாலின்கிட்ட கட்சி போனாலும் என் பிடி விட்டுப் போகாது. என்னை கட்சியை விட்டு எடுக்க முடியாது; அதுக்கு வேற லாக் வச்சிருக்கேன். ~ ஆ.இராசா குரல் பதிவான ஆடியோவில் இருந்து... #2GKanimozhi #Araja #dmk
K.S.Radhakrishnan tweet mediaK.S.Radhakrishnan tweet media
தமிழ்
32
391
1.3K
86.4K
asvssivakumar retweetledi
P Dhanapal
P Dhanapal@PDhanapaloffcl·
1988, சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார். அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!
P Dhanapal tweet media
தமிழ்
60
210
1.9K
110.2K