பெருஞ்சித்திரனார்

18.9K posts

பெருஞ்சித்திரனார் banner
பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார்

@Perunchithiran4

கற்றாழைத் தேசியம் | Bookworm

Tamil Nadu Katılım Mayıs 2020
213 Takip Edilen2.4K Takipçiler
பெருஞ்சித்திரனார்
@kalburgi_ @MangaluruInvest Tulu Nadu word also directly exists in ancient tamil literature x.com/Perunchithiran…
பெருஞ்சித்திரனார்@Perunchithiran4

@PermadiDeva Tulu Nadu word directly exists in ancient tamil literature(Agananooru-15). Tulu Nadu rulers recorded their history in tamil literature.I hope Tulles do not claim to need sub-species of tamil. But Tulles needs a linguistic separate state which exists in ancient tamil literature

English
0
0
0
32
பெருஞ்சித்திரனார்
@kalburgi_ @MangaluruInvest Ancient Tamil literature described Tulu Nadu's details. Tulu Nadu had Ezhil mountain under Nanans rule(Agananooru-349). Today Ezhimalai (Kannur district) is the name given to the ancient Ezhil mountain. Tamil literature gave strength to tulu people claiming their own land.
பெருஞ்சித்திரனார் tweet media
English
2
0
1
65
பெருஞ்சித்திரனார்
@VfcKanchipuram @Seeman4TN நான் இந்த டிவீட்டருக்கு வந்த பின்னாடி சிலர் மூளைச்சலவை செஞ்சுததுனால போனமுறை நான் சீமானுக்கு ஓட்டு போட்டேன். இந்தமுறை சீமானுக்கு ஓட்டு போட மாட்டேன் 😌
தமிழ்
1
1
2
138
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
என்னோட வாழ்க்கைலயே நான் பண்ண பெரிய தப்பு என்னோட முதல் ஓட்ட எடுத்துட்டு போய் குப்பைல போட்டது தான் 😭😭😭😭 என்ன மாறி யாரெல்லாம் சீமான்க்கு போட்டு ஏமாந்திங்கன்னு சொல்லிட்டு போங்க அடேய் @Seeman4TN 🖐️😭
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
325
530
2.2K
123K
பெருஞ்சித்திரனார்
@AnithaAgam26 இலங்கையில் மாகோன் அரசன் குடியேறிய போது காரையார் சாதிக்குள் வங்காளிகளையும், கம்மாளர் சாதிக்குள் ஆரியர்களையும், செட்டியார் சாதிக்குள் சிங்களச் செட்டியாரையும் இணைத்து பல கலப்பு சாதிகளை உருவாக்கினான். ஏதோ சாதிகளின் கலப்பு இன்னைக்கு உருவான மாதிரி அதுக்கு புனிதக் கற்பிதம் வேற
பெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet media
தமிழ்
0
1
2
120
ANITHA AGAMUDAYAR
ANITHA AGAMUDAYAR@AnithaAgam26·
இதெல்லாம் எப்படிப்பட்ட தமிழின கலப்பு, எப்படியெல்லாம் தமிழ் இனத்தை நாச கோஷம் பண்ணுகிறார்கள் என்பது இவனின் வாக்குமூலத்திலிருந்து உற்று நோக்கு முடிகிறது 😡
தமிழ்
6
39
98
2.2K
Pulavar KR Pillai Jain
Pulavar KR Pillai Jain@vellalarel88260·
@Perunchithiran4 Guess, you know the answer for your question Tamil Nationalists be like : We have to neglect and ignore those things Only then, we can make Tamil Traders as the builders of Mesopotamian Civilization 🤣🤣🤣
English
1
0
1
10
பெருஞ்சித்திரனார்
@vellalarel88260 @NaanAravind கேரள மக்களிடம் இருக்கும் ஈழவர் பற்றிய புரிதல். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்குக் கிடையாது பெரும்பாலான வரலாற்றுப் புரிதல் உள்ள மலையாளிகள் கேரளாவில் உள்ள ஈழவர் சாதியினரைச் சிங்களவர் என்றே கூறுவார்கள்
தமிழ்
2
0
1
23
Pulavar KR Pillai Jain
Pulavar KR Pillai Jain@vellalarel88260·
@NaanAravind @Perunchithiran4 Bro, தமிழராக இன்று கருதப்படுவோரில் யாரெல்லாம் சிங்களர் என்று பட்டியல் தெரியுமா bro? எனக்கு தெரியும் கேரளத்தில் ஈழவர் மலையாளிகள் இவர்களை சிங்களவர் என்று கூறுகிறார்கள் இங்கு யாராக இருக்கும்
தமிழ்
1
0
1
16
பெருஞ்சித்திரனார்
தமிழ்நாட்டில் எழுதப்பட்ட பெரும்பாலான நிகண்டுகளில் ஈழம் என்ற சொல்லுக்குப் பொருள் சிங்களம் என்றுள்ளது. சோழனின் மெய்க்கீர்த்திலும் ஈழம் என்பது சிங்களவரைக் குறித்து வந்துள்ளது. அப்போ கல்வெட்டு மற்றும் நிகண்டு எழுதியவர்கள் எல்லாம் வடுக வந்தேறி போல @vellalarel88260
பெருஞ்சித்திரனார் tweet media
வன்னியின் மைந்தன்@vanni8

"ஈழம்" எனுஞ்செல் சிங்களத்திலிருந்து தமிழில் வந்து புகுந்த சொல்லாம் வந்தேறிகளின் மொழியாய்வு நூலில் இலங்கையில் சிங்களவன் கூட அப்படி கூறவில்லை "சங்கதம்" என்னும் சொல்லின் வேர்ச்சொல் பற்றி ஒரு இடுக்கையின் பின்னூட்டத்தில் கேட்ட போது சொல்லாய்வறிஞர் இராம.கி ஐயா வழங்கிய தொடுப்பின் வழி அவரது இடுக்கையொன்றை பார்க்கும் போது அதிலிருந்து ஒரு தொடுப்பைச் சொடுக்கியதும் அது தமிழ்க் கல்விக் கழகத்தின் பக்கத்துக்குச் சென்றது அது முனைவர் அ.ஆலீஸ் என்னும் ஒரு அம்மையாரின் நூலுக்கான தொடுப்பு அந்நூலை வாசித்தேன் வாசிக்கும் போதே கடுஞ்சினம் ஏற்பட்டது அவரின் நோக்கம் தெலுங்கு போல் கன்னடம் போல் மலையாளம் போல் துளு போல் சிங்களம் போல் தமிழும் ஒரு தனித்துவமற்ற கலப்பு மொழியென நிறுவும் முயற்சியில் அல்லது வன்மத்தில் அந்நூலை எழுதியுள்ளார் என்பது தெரியவருகின்றது பார்க்க tamilvu.org/courses-degree… இலங்கையின் தொல்பொருள் ஆய்வாளரான வே. இந்திரபாலா அவர்கள் தனது ஆய்வு நூலில் கி. மு காலத்திலேயே "ஈல/ஈழ" என்னும் கல்வெட்டு பொறிப்பு கண்டெடுக்கப்பட்டதை படத்துடன் பதிவு செய்துள்ளார் "ஈழம்" என்னும் சொல் சங்க இலக்கியங்களிலும் ஆளப்பட்டுள்ளது The term llam appears in early Tamil literature particularly in the Sangam corpus (c. 300 BCE-300CE) including works such as Pattinappalai Akananuru and Purananuru The Tamil word "ஈழம்" (llam / Eelam) is of considerable antiquity and some scholars have suggested a possible connection with the Eelavar / llavar a historical community with the Sri Lanka and South India இலங்கை தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பிலும் "ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி" என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் படி அவர்களே ஈழத்துக்கு வந்தேறி தான் கி. மு 543 ஆம் ஆண்டு ஈழத் தீவுக்கு வந்தேறிய விஜயன் என்னும் வங்கதேசத்தவனின் மரபினராவர் சிங்களம் என்னும் மொழி இலங்கைக்கு பெளத்தம் (கி. மு 307-267 தேவநம்பியதீசன் காலத்தில்) அறிமுகமாகிய பின்னர் தமிழுடன் பாளி மொழிச் சொறிகளை கலந்து உருவாக்கப்பட்ட மொழி ஆனால் இதுவெதுவும் இந்த அம்மையாருக்கு தெயியவில்லை போலும் மேலும் அம்மையார் முருங்கை என்பதையும் சிங்களச் சொல் எற்றெழுதியுள்ளார் ஏதாவது ஒரு கொடியை அல்லது துணியை முறுக்கினால் அதன் தோற்றம் எப்படியிருக்குமோ அப்படி முறுக்கியது போன்ற தோற்றங் கொண்ட காய் என்பதால் உருவான காரணப் பெயரே முறுங்கைக்காய்>முருங்கைக்காய் என்பதாகும் அத்துடன் "முருங்கைக்காய்" என்னும் தமிழ்ச் சொல் திரித்து "முருங்கா" எனக் கிழக்காசிய மொழிகளில் பலவற்றில் பயன்படும் சொல் என்பதும் குறிப்பிடத்தக்கது சிங்களம் தமிழில் இருந்து கிளைத்த ஒரு மொழி தமிழில் உள்ள காய்கறிகளின் பெயர்களில் பின்னொட்டாக வரும் "காய்" என்பதையெல்லாம் "அக்கா/க்கா" எனச் சிங்களவர் பலுக்குவர் எடுத்துக் காட்டாக வெண்டைக்காய்>பண்டைக்காய்>பண்டக்கா வட்டுக்காய்>Bபட்டுக்கா/Bபட்டு வட்டக்காய்>வட்டுக்கா முருங்கைக்காய்>முருங்கக்கா>முருங்கா ("முருங்கை" என்று சிங்களவர் கூறுவதில்லை இது அம்மையாரின் புரட்டு) இப்படி இந்த அம்மையாரின் முழு நூலுமே பழுதுள்ளதாக உள்ளது (நான் இங்கே "ஈழம்" என்னும் சொல்லை மட்டுமே எடுத்துக்காட்டாக எடுத்துள்ளேன் ஆனால் நூல் முழுதுமே தமிழ்ச் சொற்களையெல்லாம் பல்வேறு மொழிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் அம்மையார்) தமிழ் நிலம் தமிழர் கையில் இருந்திருந்தால் இதுபோன்ற திருட்டுத் திரிபுவாதிகளின் கூற்றுக்கு சான்று கோரி வழக்குத்தொடுத்து கூட்டில் அடைக்கலாம் இந்தக் கேட்டில் இந்த அம்மையார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராம் தமிழில் எம். ஏ எம். ஃபில் பி. எச். டி பட்டயங்களும் மொழியியலில் எம். ஏ பட்டயமும் பெற்றுள்ளராம் (இவர்கள் உண்மையில் எப்படி இந்தப் பட்டயங்களை பெற்றார்கள்? திராவிடத்துக்கு முட்டுக் கொடுப்பதால் பட்டயங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றாத என்னும் ஐயம் எழாமலில்லை) "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்கிறது குறள் 391 இவ்வாறோனரிடம் கற்போர் எப்படி கசடறக் கற்க முடியும்? இதைவிட இந்த அம்மையார் எங்காவது துப்பரவுப் பணியாளராகப் பணியாற்றியிருக்கலாம் இதுபோன்ற காரணங்களினால் தான் தமிழரல்லாதோர் (குறிப்பாக அயலக வந்தேறிகளான தெலுங்கர் கன்னடர் மலையாளிகள்) தமிழ் கற்பிப்பதையும் தமிழ் இலக்கண நூல்கள் எழுதுவதையும் தமிழ் வரலாற்றை எழுதுவதையும் தமிழ்த் துறைகளில் பங்காற்றுவதையும் எதிர்க்க வேண்டியுள்ளது என் கூற்றில் ஐயமிருந்தால் வந்தேறிகள் ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளை உற்று நோக்குங்கள் நீங்களாக அறிந்து கொள்ளலாம்

தமிழ்
1
1
1
202
Pulavar KR Pillai Jain
Pulavar KR Pillai Jain@vellalarel88260·
@Perunchithiran4 Yes, Anne Tamil Nationalists They would try to spread this like Tamil Traders went to West Iran and started Civilization there 🤣🤣🤣
English
1
0
1
20
Aravind
Aravind@NaanAravind·
@Perunchithiran4 @vellalarel88260 // சோழனின் மெய்க்கீர்த்திலும் ஈழம் என்பது சிங்களவரைக் குறித்தது // reference please?
தமிழ்
2
0
0
22
பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார்@Perunchithiran4

@vellalarel88260 ஆறுமுகநாவலர் எழுதிய கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனைகள் என்ற இலக்கியத்திலும் முருகன் கிரவுஞ்சம் என்ற பெயருடைய மலையை அழிந்து அவுணர்களின் கிளையைக்(குலம் அல்லது வம்சம்) கொன்ற குறிப்பு உள்ளது. சிலப்பதிகார உரையிலும் முருகன் கிரவுஞ்சப் பறவை மலையை அழித்த குறிப்பு உள்ளது(5/n)

0
1
1
27
பெருஞ்சித்திரனார்
@nomadic_sanjee Some Tholkappiyam commentators mentioned some words used in tamil poems from Thisai Sol. Sinhala language also came under thisai sol. Andho word came from the sinhala language and tamil it was used as Ayyo. Murunga came from the sinhala language and is used as Murungai in tamil
பெருஞ்சித்திரனார் tweet media
English
0
0
0
10
Sanjee #GoodGovernance🇱🇰🇪🇸🇧🇪🇪🇷🇿🇼🇳🇦🇫🇮
This is Sinhala "සිංහල" my mother tongue from #SriLanka. See the fascinating quotes & comments. It seems when my ancestors arrived from India 2500 years ago their language script that came from Sanskrit base didn't do well in the papyrus in #LKA with straight lines.
Narendra Modi@narendramodi

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මැතිතුමා සමඟ බටහිර ආසියාවේ වර්ධනය වන තත්ත්වය පිළිබඳව සාකච්ඡා කළෙමි. එහිදී විශේෂයෙන් ගෝලීය බලශක්ති සුරක්ෂිතතාවයට බලපාන බාධාවන් සම්බන්ධයෙන් අවධානය යොමු කරන ලදී. අපි ඉන්දියා-ශ්‍රී ලංකා බලශක්ති සහයෝගීතාවය ශක්තිමත් කිරීම සහ කලාපීය ආරක්ෂාව ඉහළ නැංවීම අරමුණු කරගත් ප්‍රධාන මුලපිරීම් හි ප්‍රගතිය සමාලෝචනය ක⁣ළෙමු. සමීප සහ විශ්වාසවන්ත හවුල්කරුවන් වශයෙන් අපි පොදු අභියෝගයන්ට මුහුණ දීමේදී එක්ව සමීපව කටයුතු කිරීම සඳහා අපගේ කැපවීම යළි අවධාරණය ක⁣⁣ළෙමු. @anuradisanayake

English
2
0
1
209
Aravind Varier
Aravind Varier@VarierAravind·
How did you come to the conclusion that NTK supporters did terribly in school in rural Tamil Nadu? NOTE: Never underestimate the intellect of NTK supporters, because many of them are among the brightest Tamilians with a strong sense of self-respect, and you will realise it soon.
Puram@puram_politics

You know how the Tamil Brahmin who votes for the BJP is the underclass of the upper caste? I am starting to think the NTK voters, analogously, are men who did terribly in school in rural TN.

English
10
40
181
5.8K
பெருஞ்சித்திரனார்
@DinakaranNews யானை தனியா காட்டில் இருக்கும் போது அதுக்கு பக்கத்துல போயி தொந்தரவு கொடுக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. அதுனால மனிதர்களுக்கு தான் ஆபத்து வரும். இதுமாதிரி ஆபத்தான முயற்சி செய்யுற ஆட்களை ஊக்கப்படுத்துற மாதிரி செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் ஆட்கள் வீடியோவைப் பதிவேற்றி இருக்காங்க
தமிழ்
0
0
0
20
பெருஞ்சித்திரனார்
@aadaavaan தக்காளி செடி சாதாரணமாக வளரும் போதே படர்ந்து தான் வளரும். அப்படி படர்ந்து வளரும் போது தரைக்கு மேல மண்ணை உரசி இருக்கும் பகுதியில் இருக்குற தண்டுகளில் இருந்து புதுசா வேர்கள் தோன்றும். இந்த டெக்னிக் தக்காளி செடியில் இயற்கையாக இருக்கும் நம்ம மெனக்கெட்டு மாத்தணும்னு தேவை இல்லை
தமிழ்
0
0
0
18
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
தக்காளி செடியை வளைத்து புதைக்கிறார்கள் ஏன்? 😱 ஒரே டெக்னிக் – அதிக வேர்கள், அதிக காய்கள்! தண்டு மண்ணில் புதைந்ததும் புது வேர்கள் வரும். ரூட் சிஸ்டம் டபுள் ஆகி, செடி வலுவாக நிற்கும், தண்ணீர் & ஊட்டச்சத்து அதிகம் உறிஞ்சும்.
தமிழ்
3
73
349
23.2K
பெருஞ்சித்திரனார்
@vanni8 இலங்கைத் தமிழர்கள் கேரள நாயர்கள் போல மணப் பெண்ணின் வீட்டில் மணமகன் வாழும் வழக்கம் உண்டு. அந்தமுறை சிங்களவர் மற்றும் வேடரிடம் பெரும்பாலும் இல்லை மாகாவம்ச கதைப்படி சிங்களவர் மற்றும் யக்ஷர்(வேடர்) இந்த இரண்டு இனங்களும் தங்களின் சொந்த சகோதரியை மணந்து உருவானது
பெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet media
தமிழ்
1
0
0
13
பெருஞ்சித்திரனார்
@vanni8 இலங்கையில் களப்பணி செய்து மானிடவியல் பார்வையில் எழுதப்பட்ட இந்த நூலில் குவேனியின் யக்ஷர்(இயக்கர்) கோத்திரம் இலங்கை வேடர்களுக்கு உரியது எனவும், வேடர்களின் மொழி இந்தோ ஈரானிய மொழிக்குடும்பம் என்ற குறிப்பும் உள்ளது
பெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet media
தமிழ்
2
0
0
14
வன்னியின் மைந்தன்
இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல இலங்கைத் தீவானது இன்று சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே உரித்தான "சிங்கள தேசம்" என்று முன்னிறுத்தப்பட்டாலும் வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன ஆனால் வரலாற்றை திரித்து பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு ஆதிக் குடியாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் உலகின் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் திகழும் தமிழை போன்று சிங்களம் ஒரு தூய மொழி அல்ல மொழியியல் ரீதியாக பார்க்கும் போது சிங்களம் என்பது வட இந்தியாவில் இருந்து வந்த பாலி சமஸ்கிரதம் மற்றும் வங்காளப் பகுதியின் மொழிகளுடன் தமிழின் வேர்சொற்களும் பெருமளவில் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு மொழியாகும் கி.மு காலத்திலிருந்தே உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் உள்ள நிலையில் சிங்கள மொழிக்கு அத்தகைய நீண்ட நெடிய தனித்துவமான வரலாறு எதுவுமே கிடையாது அது காலப்போக்கில் பல மொழிகளின் கலவையால் உருவானதே தவிர இந்த மண்ணின் ஆதி மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும் சிங்கள இனம் தான் இலங்கையின் ஆதி இனம் என்று கூறுவது வரலாற்றிக்கு முற்றிலும் முரணானது பொய்யானது பௌத்த நூலான மகாவம்சம் இதற்குப் பதில் சொல்லுகிறது இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைத் தீவில் வந்திறங்கிய போது அவர்களை குவேனி என்னும் இயக்கர் குலப் பெண்மணி வரவேற்றதாக வரலாறு கூறுகிறது விஜயன் வரும் போது இங்கு குவேனி என்ற அரசி வாழ்ந்திருக்கிறார் என்றால் விஜயனுக்கு முன்பே இங்கு ஒரு செழிப்பான நாகரீகம் இருந்துள்ளது குவேனி சார்ந்த "இயக்கர்" மற்றும் "நாகர்" குலங்கள் என்பன தமிழர்களின் ஆதி குலங்களாகும் இவர்களே இந்த மண்ணின் மூத்த குடிகள் எனவே பிழைப்புத் தேடி வந்தவர்களே (விஜயன் வழித்தோன்றல்கள்) தங்களை மண்ணின் மைந்தர்களாக காட்டிக் கொள்வதும் ஏற்கனவே இங்கு ஆண்ட தமிழர்களை அந்நியர்களாகச் சித்தரிக்க முயல்வதும் மாபெரும் வரலாற்று திரிப்பாகும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நினைப்பவர்கள் இன்றும் சாட்சியாய் நிற்கும் வழிபாட்டுத் தலங்களை தொல்லியல் சான்றுகளை மாற்றியமைக்க துடிக்கின்றனர் இதற்குச் சிறந்த உதாரணங்கள் கன்னியா வெந்நீரூற்று அநுராதபுரம் கதிர்காமம் மற்றும் நயினாதீவு போன்ற பல "கதிர்காமம்" இது தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புனித பூமி பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் "கதிர்காமக் கந்தன்" என்று போற்றி வணங்கி வரும் தலம் இது ஆனால் இன்று அது சிங்களமயமாக்கப்பட்டு பௌத்த இடமாகச் சித்தரிக்கப்படுகிறது சிங்கள மொழி அல்லது பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழர்கள் கதிர்காமத்தில் முருகனை வழிபட்டு வந்துள்ளனர் என்பதே உண்மை "நயினாதீவு" (நாகதீபம்) பண்டைய தமிழ் இலக்கியமான மணிமேகலை காப்பியத்தில் "மணிபல்லவம்" என்று குறிப்பிடப்படும் நயினாதீவானது தமிழர்களின் ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த இடமாகும் இங்குள்ள நாகபூசணி அம்மன் ஆலயம் மிகவும் தொன்மையானது ஆனால் இன்று அதனை "நாகதீப விகாரை" என்று முன்நிறுத்தி அங்குள்ள தமிழ்ப் பண்பாட்டை மறைத்து அது பௌத்தர்களுக்கு மட்டுமேயான இடமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன இது போல் பற்பல உள்ளன இவை வெறும் மதத் தலங்கள் மட்டுமல்ல தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்பதற்கான அழியாத வரலாற்று ஆவணங்கள் இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஒரு அரசியல் ஆயுதமாகச் செயல்பட்டு வருகிறது இத்துறையில் திட்டமிட்டே சிங்களவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் அல்லது திரிக்கும் வேலைதள் சூழ்ச்சியாக நடைபெறுகின்றன தமிழர் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுக்களையும் சைவ ஆலயச் சிலிலங்களையும் மறைத்து விட்டு அங்கு புத்தர் சிலை இருந்ததற்கான போலி ஆதாரங்களை வலிந்து நாட்டி நிறுவ முயல்கின்றனர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளை அழித்தாலும் உண்மையை ஒருபோதும் மண்ணிட்டு மூடிவிட முடியாது இன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த பிக்குகளின் தலைமையில் நடைபெறும் நில அபகரிப்புகளும் "புனித பூமி" என்ற பெயரில் நடக்கும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் சாதாரணமானவை அல்ல இவை தமிழர்களின் இருப்பை அழித்து இலங்கையை முழுமையாக ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்றும் கபட எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
2
8
29
740