
Ramnad
473 posts




Perambalur | திமுக - விசிகவினர் இடையே மோதல் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக - விசிகவினர் இடையே மோதல்; இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள், கட்டைகள் கொண்டு தாக்கி கொண்டதால் பதற்றம் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திமுகவினரும் போராட்டம்; இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மோதலாக மாறியது DMK | VCK | Protest #DMK | #VCK | #Protest | #TamilNews | #NewsTamil24x7













கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது. வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!












