தாட்டியர்
1K posts

தாட்டியர்
@sidestand_
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்ந்தான் கேட்காது பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது









After climate activist Licypriya Kangujam @LicypriyaK urged Tamil Nadu CM Vijay to end the “white towel culture” on VIP chairs, official photos showed the towel removed from his chair within a day. #Vijay #tamilnadu #vipculture #white #towel #CMVijay #politics #government #india








திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆஜர் அணிவகுப்பு (Rowdy & HS Parade) நடைபெற்றது.




Form 20 தரவு வந்து இருக்கு. கொளத்தூர் தொகுதி தரவை பார்த்தா அதிர்ச்சியாக இருக்கிறது.கிட்டதட்ட ஒரு 30 பூத் தவிர எல்லா பூத்களிலும் குறைவான வாக்குகளை பெற்று இருக்கார் தலைவர். அதிலும் 4 வது பூத் ல வெறும் 87 ஓட்டு வாங்கி இருக்கார்.அவன் 407. @PKSekarbabu அப்படி என்ன தான் வேலை பார்த்தீங்க நீங்க?


சீமான் விதைத்த கருத்துகளில் எது மக்களிடம் சென்று இருக்கோ இல்லையோ தெலுங்கு லாபி / அமைச்சர்கள்/ மாவட்ட செயலாளர்கள் என்பதும் தமிழ் சாதிகளை கண்டுகொள்வதில்லை என்பது பயங்கரமாக ரீச் ஆகி இருக்கு. அதை முதலில் மாற்ற வேண்டும். பல்வேறு சமூகங்களுக்கு representation கட்சிக்குள்ளே தேவை

"கடவுள் அறிய..... உறுதி கூறுகிறேன்.." சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும் போது முதலமைச்சர் விஜய்யை கைக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன சொல்.. #Chennai | #TNLegislativeAssembly | #TVK | #DMK | #ADMK | #MLAs | #PolimerNews












