NARAYANAMURTHY S

169.7K posts

NARAYANAMURTHY S banner
NARAYANAMURTHY S

NARAYANAMURTHY S

@SachinRoger2010

Roger Federer is my inspiration.. Love Ajith for his Humanity. love sports alot especially Cricket, Tennis, Football Messi & Barcelona,

Chennai Katılım Şubat 2013
2.9K Takip Edilen3.3K Takipçiler
NARAYANAMURTHY S retweetledi
KaRa
KaRa@rmdkarthik·
கள்ளக்காதலியோட தைரியமா பொது இடத்துக்கு வந்தவனயே முதல்வரா ஆக்கிட்டு என்னைய திட்ட உங்களுக்கு வெக்கமே இல்லயாடா? - கெனிஷா கிடுக்குப்பிடி கேள்வி
தமிழ்
17
593
2.2K
34K
NARAYANAMURTHY S retweetledi
காந்தி#இளையராஜா#மோடி#அண்ணாமலை
கிருத்துவர்கள் என்று குறிப்பார்த்து உயர் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள்.. ஆனா இதுக்குப் பேர் மதச்சார்பற்ற அரசு..
தமிழ்
10
115
417
7.5K
NARAYANAMURTHY S retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
ஏற்கனவே இருந்த பொம்மையை தூக்கிவிட்டு,,, புதுசாக இன்னொரு பொம்மைக்கு கோட்–சூட் போட்டு வைத்து இருக்கிறார்கள் மக்கள் அவ்வளவுதான்..!! அடுத்த 5 வருடத்திற்கு இந்த புது பொம்மை தான் மூடிட்டு வேலைய பாருங்கடா அனர்த்தாமல்...
P R A G A ™ tweet media
தமிழ்
1
25
91
2.9K
NARAYANAMURTHY S retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
யோவ் @iam_RaviMohan நீ உண்மையிலே பாவம் யா. ஒரு தவறான திருமணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணம் உங்கள் வாழ்க்கை. அந்த பெண்ணினால் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கார். Often we don't speak about domestic abuse by women. He's literally tired and exhausted. விவகாரத்து கேட்டும் குடுக்க முடியாது என்று சொல்லும் ex wife எல்லாம் சினிமாவில் காட்டப்படும் வில்லியை விட மோசமாக இருக்கும் போல.. மீண்டு வா..
தமிழ்
13
214
1.2K
58.2K
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
அதிமுகவை அழித்துக் கொண்டிருப்பது பாஜக அல்ல.. தவெக..... ஒரு நடிகரால் (எம்ஜி ராமச்சந்திரன்) தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம் மற்றொரு நடிகரால் (ஜோசப் விஜய்) அழிக்கப்பட்டு வருவது நல்லதல்ல.. அதிமுக உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்டி அரசியலை தவிர்த்து, தங்களுக்கான கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை வலுப்படுத்துங்கள்.....
தமிழ்
6
15
43
3K
NARAYANAMURTHY S
NARAYANAMURTHY S@SachinRoger2010·
@IndiraniSudala1 Better to merge with BJP / TVK if only aim is oppose DMK or merge with DMK If want ideological function.
English
0
0
0
14
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
ஒரு நாலு நாள் முன்னாடி ஒரு சகோதரர் போன் பண்ணி இருந்தாரு... ரொம்ப ஆதங்கப்பட்டு பேசினார்... நானும் சரினு கேட்டேன்.. நம்ம அண்ணன்கள் வேண்டாம் சிஸ்டர் பொதுவா ஒரு பெண்ணை பொது செயலாளர் ஆக்கலாம்னு சொல்லுறாங்களாம்னு சொன்னார்... நான் கூட யாரு அந்த பெண்மணின்னு கேட்டேன் பதில் சொல்லல... ஏதேதோ மழுப்பினார் பதில் சொல்லாமல்... இன்னைக்கு தான் தெரிஞ்சது அது லீமா ரோஸ்னு 😂😂😂😂 டேய் அந்த பெண்மணியை இயக்கமும், தமிழ்நாட்டு மக்களும் ஏற்று கொள்ளும்னு நினைக்கிற உங்க அறிவு 🤦‍♀️😡..
தமிழ்
20
51
292
19.9K
Muhammad Bin Tughlaq
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd·
Rumours Ex Minister Sugar Water secretly patching up with the current ruling party. So that he can run his sand business smoothly. He has stocks for the next 20 years.
English
7
56
470
48.3K
NARAYANAMURTHY S retweetledi
Shibin
Shibin@Shibin_twitz·
என்றைக்காவது ஊழலை ஒழிப்பேன் , கஞ்சாவை ஒழிப்பேன் , கள்ளச் சாராயத்தை ஒழிப்பேன் என்று பேசிருக்காரா ?
Shibin tweet media
தமிழ்
72
308
1.3K
14K
NARAYANAMURTHY S
NARAYANAMURTHY S@SachinRoger2010·
@mkstalin 1. Uncontrolled drug 2. Women safely ( bubble) 3. No action against for hate speech / insult public sentiment 4. Forget People elected them for service to people 5. Believe Govt officials instead of Party workers 6. Party workers not given priority 7. Udhayanidhi, PKSB, RSB
English
0
0
0
15
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
497
1.8K
5.2K
313K
NARAYANAMURTHY S
NARAYANAMURTHY S@SachinRoger2010·
@mkstalin DMK HAS MANY REASONS TO LOST 2026 ELLECTION BUT WE CAN'T TRUST EVM. EVM can be programmed as per wish through coding system. 100% VVPAD counting is the only option to create trust.. Otherwise people will not vote in future
English
0
0
0
14
NARAYANAMURTHY S retweetledi
எதிர்வினை
@mkstalin EVM களுக்கு எதிராக நாடு தழுவியா இயக்கத்தை உருவாக்கவேண்டும் பாஜகவை EVM தேர்தளில் விழ்த்த முடியாது. விஜய் என்ற பொம்மையை கட்டமைத்து social mediavil prpaganda செய்து ஒரு மாயயை உருவாக்கி வாக்கை திருடி அட்சயை பிடித்து விட்டார்கள். Bjp proxy TVK All voted for dmk. EvM steals it
தமிழ்
1
4
11
666
NARAYANAMURTHY S retweetledi
Sanjana K
Sanjana K@SanjanaFlicks·
If K. Annamalai contests from Tiruchirappalli East assembly , it will definitely turn into a high-voltage and closely watched political battle 👀 What is your opinion on this ?
English
312
69
611
50.9K
NARAYANAMURTHY S retweetledi
Aala
Aala@aalakx·
TVK 20% வாங்கி எதிர் ஓட்டுகள பிரிக்கும், அதனால நாம ஈசியா ஜெயிச்சுரலாம்ன்னு மெத்தன கணக்கு போட்டு, TVK வ எதிர்க்க பல நியாயமான காரணங்கள் பல சந்தர்ப்பங்கள்ல கிடைச்சும், அமைதியா இருந்து, அவன் 30% cross பண்ணி போறான்னு realise பண்றப்ப it was too late already. இதான் main reason. (1/3)
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
35
243
794
122.9K
NARAYANAMURTHY S
NARAYANAMURTHY S@SachinRoger2010·
@tamilravi Kolathur defeat reason 1. SC community not voted DMK 2. No action taken by police against harassing of women by drug addicts 3 No emotional bonding between MLA candidate to people even though he visited every 15 days. 4. DMK workers work for TVK ( backstabbing)
English
0
0
0
11
Ravi
Ravi@tamilravi·
இனி ஒரு MLA/MP தன் தொகுதியை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? கொளத்தூர் தொகுதிக்குப் பல நூறு கோடி ரூபாய் செலவில் அரும்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்த தலைவர் ஸ்டாலின் தோற்றுள்ளார். அதே வேளை, எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதிமுகவின் வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் தொகுதிக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் எப்படியும் வெல்வார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சீர் கொடுப்பது போல வீடு வீட்டுக்கு எதையாவது கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணமும் வினியோகம் செய்கிறார்கள். பொதுவாக, எல்லா திமுக சட்டமன்ற உறுப்பினர்களுமே அன்றாடம் கல்யாணம், காதுகுத்து என்று ஏதாவது ஒரு நிகழ்வில் பொதுமக்களோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள். ஆகவே, பொத்தாம் பொதுவாக அவர்களை அணுகவே முடியவில்லை என்றும் சொல்ல முடியாது. இன்னொரு புறம், வேட்பாளர் யாரென்றே தெரியாத தவெகவினருக்கு வாக்குகளைக் குத்தித் தள்ளியுள்ளார்கள். இந்த மக்களுக்கு என்ன தான் வேண்டும்?
தமிழ்
274
252
1.2K
224K
NARAYANAMURTHY S
NARAYANAMURTHY S@SachinRoger2010·
@tamilravi @reelmaster21 TVK has 1Cr to 1.2 Cr votes but how they get 1.7 Cr?. 20:20:10 from DMJ/ADMK/NTK transfer with magic machine. Only God knows what happened
English
0
0
1
36
Ravi
Ravi@tamilravi·
@reelmaster21 நான் ஒவ்வொரு தொகுதியா அலசிப் பார்த்துட்டேன். அப்படியே அவங்க 10 - 15% போங்கு பண்ணி வென்றிருந்தாலும் மீதம் எப்படி இத்தனை வாக்குகளைப் பெற்றார்கள் என்பதும் ஆய்வுக்குரியதே.
தமிழ்
9
5
26
7K
NARAYANAMURTHY S retweetledi
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@tamilravi Nobody is talking about Electronically Veered Mandate. 😞
English
2
1
11
8K
NARAYANAMURTHY S retweetledi
Vikram Pratap Singh
Vikram Pratap Singh@VIKRAMPRATAPSIN·
Repeat after me #BringBackAnnamalai Now . Trend it 50K plus RT needed . Let the Modi ji hear our Voice . Our Voice matters
Vikram Pratap Singh tweet media
English
136
3.9K
7.2K
47.3K
NARAYANAMURTHY S retweetledi
Prof.Dr.R.E.C.S NADAR
Prof.Dr.R.E.C.S NADAR@DrREdisonChand1·
CMOTamilnadu : I will campaign against @mkstalin if he contests in Trichy East constituency in the by-election. As a former guest professor at Anna University, I will reveal all his secrets related to Anna University, which will shock both Tamil Nadu and @arivalayam
English
250
1.6K
5.8K
340.4K
NARAYANAMURTHY S retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
தமிழ்
71
516
1.7K
126.3K