Sam David

8.6K posts

Sam David

Sam David

@SamDavidMNM

Chennai, India Katılım Kasım 2018
845 Takip Edilen906 Takipçiler
Sabitlenmiş Tweet
Sam David
Sam David@SamDavidMNM·
வெறுங்கையோட வர அரசியல்வாதிகளுக்கு மத்தியில இப்படியா.? - Kamal Hassan கைய யாராவது கவனிச்சீங்களா..? (நன்றி: Galatta) #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான்
தமிழ்
64
139
715
173.6K
Sam David retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
இன்று “ஆஹா, என்ன ஒரு தியாகம், நன் நடத்தை”, “மேன்மக்கள் மேன்மக்களே”, “அவரு பக்கா ஜெண்டில்மேன்”. “இவரைப்பார்த்து காங்கிரஸ் கத்துக்கோங்கடா”இன்னு சிலாகிக்கும் பெரும்பாலானோர், அவர் கட்சி ஆரம்பித்த காலத்தில் “மய்யங்கார்”, “பாஜக பி டீம்”உன்னு நக்கல் பேசியவர்கள் தான். அப்போ அவருகூட நின்னு மாற்று அரசியல் தேவைன்னு நினைச்சு உழைச்சவங்களோட இன்றைய வலிகலந்த வசை, உங்களோட இன்றைய வஞ்ச(த்தால் வரும்) புகழ்ச்சியோட எவ்வளவோ மேல். அன்னிக்கு அவங்க அவரை இலக்கா பார்த்தாங்க. இன்னிக்கு நீங்க அவரை உங்க இலக்க அடைய உபயோகமான ஒரு பொருளா பார்க்குறீங்க. அதனால, ரொம்ப ஓவரா அங்கலாய்க்காதீங்க. இதுல உண்மை என்னன்னா, கமல் சார் நேற்று பிறந்தவர் கிடையாது. இதெல்லாம் அவருக்கும் தெரியும். தெரிஞ்சே ஏமாறுவது சுகம் மட்டுமல்ல, அது தவம். அவர் இப்போ எடுத்திருக்குற முடிவு சாணக்கிய தந்திரம் மந்திரம்னுலாம் நான் ஜஸ்டிபை பண்ணப்போறதில்ல. அது உண்மையாவும் இருக்காதுன்னு அவரோட அரிக்கைய படிச்ச எல்லாருக்கும் தெரியும். ஒரு பெரிய காரியத்த எடுத்து செய்யும்போது சில பின்னடைவுகள் வரும். இது அப்படிப்பட்ட ஒன்றே. அதை பெரிய ஆளுமைகள் சமரசமில்லாம பகிரங்கமா ஒத்துப்பாங்க. இன்றைய முடிவு அப்படிப்பட்ட பெரிய ஆளுமையின் ஒப்புதல்தான். இதுல வெட்கப்படுறதுக்கோ, தலைகுனிவதற்கோ எதுவும் இல்ல. ஊழல்வாதியா, அராஜகவாதியா, அடிமையா, சர்வாதிகாரியா, ஒட்டுண்ணியா, பிரிவினைவாதியா, சாதீயவாதியா, அரசியலுக்கே வியாதியா இருக்குறத விட (எல்லாரையும் கவர் பண்ணிட்டேன்னு நினைக்குறேன்) - மய்யவாதியா இருந்துட்டு போகலாம். மேல சொன்ன ஒண்ணுகூட கமல் சார் கிடையாது. அவன்லாம் இருக்கும் இந்த களத்துல இவர் இருக்கக்கூடாதா? இருப்பாரு. அவரை இரேஸ் பண்ண, இருட்டடிக்க முயலாதீங்க. அது வீண் முயற்சியே. இந்தப்பதிவுக்கு கீழ பலதரப்பட்ட பதில்கள் வரும். என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க. அது அனைத்தும் உங்களையே சாருமே தவிர, உங்களோட ஒரு வார்த்தைகூட அவரோட நற்பண்ப, மாண்ப ஒரு துளிகூட களங்கப்படுத்த முடியாது. கமல் சார், கட்சிக்காக சமூக வலைதளத்துல எல்லாரையும் பகைச்சிக்கிட்டு போராடினதத்தவிர எந்தவிதத்துலையும் உழைக்காத என்னை(யும்) மன்னிச்சிடுங்க. இன்னும் நிறையா செஞ்சிருக்கணும். மக்கள் நீதி மய்யமா நீங்க அடுத்த தேர்தல்ல நிச்சயம் பங்கு பெறணும். நாம உயிருனும் மேலா நினைக்கிற எம் தாய் தமிழ்நாட்டுல ஆக்கப்பூர்வமான ஒரு மநீம தலைவனாவது வரணும். உங்க நிபந்தனையற்ற ஆதரவு இருக்குற கூட்டணிக்கு நீங்க மாசில்லா வைரமாக கிடைச்சிருக்கீங்க. மக்கள் நீங்க சொன்னா காதுகொடுத்து கேட்பாங்க. பேசுங்க. தமிழ்நாடு முழுதும் உங்க குரல் ஒலிக்கட்டும். அதே சமயத்துல, நீங்க உயிரே உறவேன்னு அன்பா அழைக்குற மய்ய உறவுகளோட நிபந்தனையற்ற அன்ப பெற்றுக்கோங்க. நாளை மட்டும் இல்ல, இன்றும் நமதே. @ikamalhaasan
தமிழ்
78
109
301
28.4K
Sam David retweetledi
𝕿𝖍𝖚𝖌𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦
@Rajesh_Lms @naduarasu டேய் தற்குறி அவரோட நேர்மை தான் அப்படி பேச வைக்கிது விஜய் கூட கூட்டணி பேசி கிட்டே 3 சீட் அதிகமா வாங்கின காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக கூடவே இருந்திட்டு திமுக கிட்ட 10 சீட் வாங்கிட்டு போன தேமுதிகவையும் உப்பிட்டு பாரு எது நேர்மை ன்னு தெரியும் நேர்மையான கொம்பன் விஜய் இல்ல போல 😂
𝕿𝖍𝖚𝖌𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦 tweet media
தமிழ்
3
10
20
2.4K
Lakshman R (Maiam IT)
Lakshman R (Maiam IT)@lakshman1425·
@ikamalhaasan @mkstalin @Udhaystalin @maiamofficial மய்யத்தில் நிற்பது சுலபமல்ல. ஆனால் அதனை எவ்வளவு எளிதாக செய்யும் ஒரே தலைவர் நீங்கள்தான். மக்கள் நலத்தை என்றும் நினைவில் கொண்டு, நீங்கள் எடுக்கும் இந்த முடிவுகள் அரசியல் வரலாறு போற்றப்படும்.
தமிழ்
3
8
24
2.6K
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
நிறைய ஆண்டவர் ரசிகர்கள் தவெகவுக்கு வாக்களிக்கிற மனநிலைக்கு வந்துட்டாங்க 👌
தமிழ்
100
342
1.3K
18.7K
Sam David retweetledi
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அதிமுகவாலேயே பெரிதாக கண்டுகொள்ளப்படாத தேமுதிகவை எதற்காக ஒரு ராஜ்யசபா, 10 சீட்டு கொடுத்து கூப்பிட்டுருப்பாங்க... 🧐🤔
தமிழ்
121
33
383
33.3K
Sam David retweetledi
Aju
Aju@AjuHermit·
Not Congress, Not premalatha, Not communists and Marxists, But Kamal and Thiruma should be treated with lot more respect and their parties should get a seat in DMK high table after DMK forms the government. They both sacrificed a lot for the good of TN in this election.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!

English
24
186
707
23.7K
Sam David
Sam David@SamDavidMNM·
@VJGeekTweets Thank you for the suggestion. I'm genuinely not interested.
English
3
0
10
1.3K
Sam David
Sam David@SamDavidMNM·
மக்கள் நீதி மய்யத்திலிருந்து விடைபெறுகிறென். நன்றி!!!
தமிழ்
227
588
2.8K
92K
Sam David retweetledi
Fouzi
Fouzi@mdfouzi192·
Sumanth ,ragu savukku ,etc எல்லாரும் கலாய்ப்பானுங்க. ஆனா ஒரு திமுக காரன் கூட support க்கு வரமாட்டான்..
தமிழ்
5
9
52
4.7K
Sam David retweetledi
rajapaarvay
rajapaarvay@kamalianism·
@ikamalhaasan - கருவறுத்தல் என்பதற்கான அர்த்தம் புரிந்த நாள்... @maiamofficial
rajapaarvay tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!

தமிழ்
4
18
76
5.9K
Sam David retweetledi
Tennyson sudhakar 💌
Tennyson sudhakar 💌@sudhakar110566·
What is this sir ? Worst ever decision made by you. If you want to continue in politics, pls join DMK and nobody will follow suit. Else, pls disband MNM and take retirement. I didn't expect this even in the wildest of my dreams. You have not kept your word to the cadres and left them in the lurch. Even some of those hailing this decision due to certain party compulsions would be wailing inside. Since 2021 debacle, your political acumen has been on the wane and it has touched the nadir now. I am rueing the fact that many of us spent so much of our precious time for you in SM. Are you really the @ikamalhaasan we all know ? What happened to you, sir ? Are there more to your decision than meets our eyes ? This is nothing short of betrayal by DMK and in turn you, sir. You can no longer take umbrage under the intention to save TN from communal forces. On the contrary, this clearly shows your incapability to achieve even partly what the party wanted. In a way, i feel relieved and can start focussing on productive things in life. If you still decide to campaign for DMK after this decision, the less said the better. Very sorry sir for being harsh, but i can't help it, my beloved sir With tears and a heavy heart. Good bye
Kamal Haasan@ikamalhaasan

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. @mkstalin @Udhaystalin @maiamofficial

English
8
20
69
7.1K
Sam David retweetledi
ASHOK KUMAR RANO
ASHOK KUMAR RANO@AshokRano·
@SamDavidMNM அப்ப கூட அழல இப்போ அழுகையா வருது. நேர்மைக்கான பரிசு தோல்வி தான் என்றால் வாழ்வில் பிடிப்பு என்ன?
தமிழ்
0
1
13
3.6K
Sam David retweetledi
Abhishek Srini
Abhishek Srini@Kamal_For_Life·
DMK ruined Kamal and MNM. He could’ve fought his way and built a solid position in politics by now. But they gave him hope, used his presence, and then left him behind. Go rot in hell, piece of shit @arivalayam.
English
16
54
243
20.2K
Sam David retweetledi
Rajesh
Rajesh@rajeshoffcl·
@mkstalin @maiamofficial @ikamalhaasan தற்குறி அடிமைகள் ஏன் டா கதறிட்டு இருக்கீங்க? இது அவர் கட்சி அவருக்கு தெரியும் டா... கமலின் அரசியல் துணிவு, அரசியல் தெளிவு உங்க தற்குறி விஜய் க்கு இருக்கா? BJP னு பேர் சொல்லவே இப்ப நடுங்கிட்டு இருக்கான் லேடிஸ் பொறுக்கி விஜய் 🤭
தமிழ்
17
16
75
13.8K
Sam David
Sam David@SamDavidMNM·
My heart is heavy. The same feeling when Kamal sir lost in Kovai South
English
9
20
122
7.4K
Sam David retweetledi
Abhishek Srini
Abhishek Srini@Kamal_For_Life·
Never thought it would hurt this much watching him like this. This man shaped so much of my life growing up. Now it just feels heavy… unbearable. All I can wish is for better days ahead for him and for us. 🙏
ANI@ANI

#WATCH | Chennai, Tamil Nadu: The MNM has decided not to contest this election and support the DMK alliance. After meeting CM Stalin, MNM chief and Rajya Sabha MP Kamal Haasan says, "We will support them very strongly from outside. We will win... They (party cadre) know my vision. They follow my vision... We are centrists. We know that we will not lean."

English
6
20
68
8.6K
Sam David retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
dmdk got 10 seats with with 0.5% votes in 2021 election kamal with 0 seats after getting 3% in 2021
English
62
305
2K
66.3K