Shravan trichy retweetledi
Shravan trichy
69 posts

Shravan trichy retweetledi

Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi

15 ஆயிரம் கோடி ஸ்வாகா செய்த CM விஜய் !!
Defense research and development organisations (DRDO ) இடம் தொடர்ந்து 3 ஆண்டுகள் திராவிட மாடல் அரசு சண்டை போட்டு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான பாதுகாப்பு விண்வெளி திட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கும் வாய்ப்பை ஓசூரில் அமைக்க அனுமதியை தமிழ்நாடு பெற்றது . திட்டத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ( முதல் கட்டமாக)
Boeing,airbus , Dornier 228 , Antonov An 32 மாதிரியான இராணுவ விமானக்களுக்கான ஆய்வுகள் செய்து, தரச் சான்றிதழ் வழங்கும் HUBஆ மாறிருக்கும் தமிழ்நாடு
3.5கிமீ hosur runway இருந்தும் இடம் தான் உள்ளது, இது போதாது என்று ஒன்றிய அரசு தட்டி கழிக்க நினைத்த போது 100ஏக்கர் நிலம் இலவசமா கொடுத்தது திமுக அரசு.. அதற்கு ஒரே காரணம் 7500 + இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைக்க இருந்த ஒரே காரணம் தான்.
இந்த திட்டம் TVK ஆட்சி அமைந்ததும் ஆந்திராவிற்கு சென்று விட்டது .
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெள்ளிக்கிழமை புட்டபர்த்தியில் ₹15,000 கோடி மதிப்பிலான AMCA பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
ஏன் திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றுள்ளது என் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் “political consideration” என்றும், அதனால் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று சொல்லி முடித்துள்ளனர்.
7500 இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பது , 7500 குடும்பங்கள். இது சாதாரணம் கிடையாது.
சினிமா மோகத்தில் , Hero worship என்ற ஒற்றை காரணத்திற்காக தற்குறிகளின் கைகளில் தமிழ்நாட்டை தூக்கி கொடுத்தவர்கள் பொறுப்பு ஏற்பார்களா?
மகன் சொன்னான் , மகள் சொன்னால், பேரன் சொன்னான் , பேத்தி சொன்னாள் என்று சொல்லிய பெரியவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி கொட்டி விட்டார்கள்.
#TVK #tvkfailed #TVKFails #tvkfail

தமிழ்
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi

AMMK கட்சி MLA காரில் கையெழுத்து வாங்கிய முழு original video வெளியிட சொல்லுங்கள், தனது MLA கையெழுத்திட்ட கட்சி கடிதத்தை வெளியிட சொல்லுங்கள், அந்த வீடியோ எடுத்தவர் யார் என்பதை வெளியிட வேண்டும் என தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
TVK தரப்பு வெளியிடுமா என பார்க்கலாம்.. தினகரன் கேட்பது சரியே.. கொடுக்கப்படும் புகார் தீவிரமானது.. நாட்டிற்கு வெளியில் இருக்கும் ஒரு நபர் மூலம் பெரிய தொகையை செட்டில் செய்ய பேசியதாக தகவல். இது அப்பட்டமான குதிரை பேரம்..
எனவே முழு வீடியோ , ஆதரவு கடிதம் , வீடியோ எடுத்தது யார் என அனைத்தையும் வெளியிடுவது TVK கட்சியின் கடமை.
தமிழ்
Shravan trichy retweetledi

" உங்க தேவ தூதர் விஜய் 1.75 கோடி ஓட்டு தான் வாங்கிருகாரு , எதிர்க்கட்சி நாங்க 2.75 கோடி வாங்கிருக்கோம் "
TTV செம்ம Smart Leader 👌💥
@TTVDhinakaran
தமிழ்
Shravan trichy retweetledi

திமுக தியாசக்தி.!!!
ஆனால் திமுக தயவில் வெற்றி பெற்ற கட்சிகளுடன் தவெக விஜய் கூட்டணி!!!
திமுகவிற்கு பதிலாக தவெக இதுதான் மாற்றமா?
இனப்படுகொலை செய்த காங்கிரஸ்!!
இனப்படுகொலைக்கு பிறகும் ராஜபக்சேவை சந்தித்த விசிக!!
வாச்சாத்தி கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் அமைச்சராக இருந்த செங்கோட்டையன்!!
வாச்சாத்தி சம்பவத்திற்கு எதிராக குரல் குடுத்த கம்யூனிஸ்ட்கள்.!!!
இந்த விஜய்க்கு திமுகவே பரவாயில்லை என்று மக்கள் கதறுவதை கேட்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்...

தமிழ்
Shravan trichy retweetledi
Shravan trichy retweetledi

சினிமால இருக்கப்பவே இந்த
வேலைய பாத்த ஆளு....
ஜெகதீஷ் மூலமா ரூட் ஆரம்பிச்சு அவன் பண்றது எல்லாம் எங்களுக்கு தெரியும்
நீங்கதான்யா பெரிய அறிவாளி மாதிரி இருந்துட்டீங்க @mkstalin
@EPSTamilNadu @DMKITwing
@ADMKofficial

தமிழ்



















