Sridhar

116 posts

Sridhar banner
Sridhar

Sridhar

@Sridhar618

learn from mistakes😎 belongs to Dravidian stock😍🖤❤️

Singapore Katılım Aralık 2022
657 Takip Edilen157 Takipçiler
Sridhar retweetledi
Hindenburg Research
Hindenburg Research@HindenburgRes·
Something big soon India
English
19.3K
9.7K
69.1K
11.8M
Sridhar
Sridhar@Sridhar618·
@airtelindia I have recharged my Airtel DTH on yesterday. Recharge details is below: Customer ID: 3038618309 Recharge amount: ₹1661 Pack details: Tamil Malayalam ultimate 6M But unfortunately channels are not working. Please help to solve this problem ASAP.
Sridhar tweet media
English
1
0
0
43
Sridhar retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
எங்கள் ஓட்டு , எங்கள் குடும்ப ஓட்டு திமுக தலைமையிலான #IndiaAllaince கூட்டணிக்கு மட்டுமே.வேறு கட்சிகளுக்கு இல்லை, If you agree ,Repost it. Pass it on 🔁
தமிழ்
22
727
1.1K
20.6K
Sridhar retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#WATCH | நாடாளுமன்றத்தில் தீ விபத்து ஆவணங்களை அழிக்க பார்க்கிறதா பாஜக? உள்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் சார்ந்த ஆவணங்கள் இருக்கும் நாடாளுமன்ற அலுவலகத்தில் தீ விபத்து! தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஆட்சி பறிபோனால் உண்மை வெளியே வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்தில் பா.ஜ.க அரசால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று சமூகதளவாசிகள் சந்தேகம்! #Parilament | #BJP | #Delhi | #KalaingarSeithigal
தமிழ்
94
1.4K
2.1K
118.5K
Sridhar retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இறங்கி அடிப்பதுதான் தி.மு.க.வின் ஸ்டைல்! #DMK #wing2point0
தமிழ்
402
1.5K
3.4K
308.8K
Sridhar retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
😂😂😂😂😂😂
QME
26
512
2.4K
138.9K
Sridhar retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவின் ஆதரவால் சிறுபான்மையினருக்கு எதிராக, அவர்களின் வாழ்வுரிமையையே கேள்விக்குறியாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அமலுக்கு கொண்டு வந்தது ஒன்றிய அரசு!! இப்போது சிறுபான்மையினரிடம் என்ன சொல்லி முட்டுக் கொடுப்பார் திருவாளர் தவழப்பாடி!?
தமிழ்
109
854
1.2K
58.6K
Sridhar retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இந்த சம்பவம் எல்லாம் காலத்துக்கும் நின்னு பேசும்.🔥 பிறந்தநாள் வாழ்த்துக்கள் @ptrmadurai சார்.❣️
தமிழ்
16
705
2.5K
50.7K
Sridhar retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
அதிகம் பரப்புங்கள் 🙏🏿 இன்று #Kalpakkam-தில் மோடி திறந்துவைக்க இருக்கும் Prototype Fast Breeder Reactor என்பது படுபயங்கரமான ஒரு அணு உலை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற முன்னேறிய பல உலக நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது என்று இந்த திட்டத்தை கைவிட்டுவிட்ட நிலையில் இந்த ஈனுலைகளை பிரதமர் மோடி தமிழ்நாட்டில் துவக்கி வைப்பது என்பது ஒரு ஈனச்செயல், தமிழ்நாட்டின் மீது மோடிக்கு இருக்கும் வன்மம், குரோதம். வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்குவது தமிழர்களை அழித்தொழிக்கவே வழிவகுக்கும். தமிழர்கள் ஒன்று சேர்ந்து இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும்! #GetOutModi #மோடி_வடைகள்
shanmugamchinnaraj tweet media
தமிழ்
43
181
362
16.1K
Sridhar retweetledi
Mano Thangaraj
Mano Thangaraj@Manothangaraj·
66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் @narendramodi அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா? #shameful #Jharkhand #SpanishCouple
தமிழ்
462
902
1.6K
136.8K
Sridhar retweetledi
Ashok R
Ashok R@idonashok·
முதல்வர் தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்ற மறுநாள் எழுதியது. அவர் பிறந்தநாளில் மீண்டும் பகிர்கிறேன்/// நேற்று ஒருநொடி நிமிர்ந்து பார்த்த அந்தப் பார்வை இருக்கிறதே அந்தப் பார்வைக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது... அண்ணா முதல்வர் ஆவதற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின். கலைஞர் காலத்திலும் உழைத்தார் உழைத்தார் உழைத்தாரே தவிர உயரமோ வெகு லேட்டாகத்தான் வந்தது. என்ன செய்வது? அப்பா என்ன முலாயம் சிங் மாதிரியா? கலைஞர் அல்லவா!!! மேயர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்து வளர்ந்து 'சோ' போன்ற பரம்பரை அரசியல் எதிரிகளால் கூட "ஸ்டாலினை எல்லாம் வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது" எனச் சொல்ல வைத்தார். கலைஞர் ஓய்விற்குபின், அந்த ஓய்வை ஒட்டி பாஜகவும்/அதிமுகவும் செய்த அரசியல் அநாகரீகங்களை எல்லாம் கடமையுணர்ச்சி மிக்க ஒரு மகனாய், பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு தலைவனாய் நின்று சமாளித்து தன் தந்தையை சாவிலும் வெல்ல வைத்த ஸ்டாலின் இருக்கும்போதே, ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் இருக்கும்போதே கொஞ்சமும் கூச்சப்படாமல், நாக்கில் நரம்பில்லாமல், "தமிழ்நாட்டில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது" என்று கூவுகூவென்று கூவினார்கள். சூப்பர் ஸ்டாரில் இருந்து நண்டுசிண்டுவரை எல்லோரும் கூவினார்கள். ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. வட இந்திய தலைவர்கள் எல்லாம் கூட்டணிக் கணக்கில் தோற்றார்கள். சுயநலத்தால் வீழ்ந்தார்கள். தென்னாட்டில் இருந்து ஸ்டாலின், "ஒற்றுமையாக இல்லையென்றால் பாஜகவுக்கே பலம்" என்றார். யாரும் கேட்கவில்லை. ஆனால் ஸ்டாலின் முடிவுசெய்தார். பிரதமர் வேட்பாளர் என ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் குழம்புவார்கள் என்பதால் காங்கிரஸே கூட அறிவிக்கும் முன் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதிகப்பிரசங்கித்தனம் என்றார்கள். அவசரப்படுகிறார் ஸ்டாலின் என்றார்கள். ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்தது. 39 இடங்களில் மாபெரும் வெற்றி. திமுகவுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் எம்பிக்களை தேத்த முடியாமல் கஷ்டப்பட்ட காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் கூட எம்.பிக்களை பெற்றுத்தந்தார். ஆனாலும் நாங்கள் தலைவர் என ஒப்புக்கொள்வாமா? அவ்வளவு ஈசியா? அதிமுக என்றால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், திமுக என்றால் ஃபயர் பக்கெட் சேலஞ்ச் அல்லவா? மீண்டும் சொன்னார்கள், தமிழகத்தில் வெற்றிடம் உண்டு உண்டு உண்டு என்று. ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. திமுக தலைவரான முதல் நாளே சொன்னார் "எனக்கு கலைஞரை போல் பேச தெரியாது. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும். என் சக்திக்கு மீறி உழைக்கிறேன்" என்றார். தன் பலம் எது என அறிந்திருந்தார். ஆனால் திமுக என்றால் குயில் கர்ஜிக்க வேண்டும், சிங்கம் பாட வேண்டும் என எதிர்பார்க்கும் உலகம் அல்லவா? பேசவே வரவில்லை, உளறுகிறார், தத்தி என என்னென்னவோ சொன்னார்கள். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், மூளைச்சலவை செய்யப்பட்ட சூத்திரர்கள் பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு, சுடலை என்பது நம் காவல் தெய்வம் என அறியாமல் அதை கேலி வார்த்தையாகப் பயன்படுத்தினார்கள். இலவு காத்த கிளி என்றார்கள். "கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் "ஸ்டாலின்" எனச் சொன்னால் போதும்" என்றார் கமல். அந்த அளவுக்கு ஒரே நோக்கத்தோடு வேலை செய்தார்கள் எதிரிகள். ராகுலை பப்பு என வட இந்திய மக்கள் மனதில் பதிய வைத்ததைப் போல, தமிழ்நாட்டில் ஸ்டாலினைப் பதிய வைத்துவிட மாட்டோமா எனத் துடித்தார்கள். அதற்காகவே வேலை செய்தார்கள். ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. இதெல்லாம் பத்தாதென்று சைக்கலாஜிக்கல் ஆயுதம் ஒன்றை கையில் எடுத்தார்கள். ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் யோகம் இல்லை என்பதுதான் அது!!! எச்.ராஜா, எஸ்.வீ.சேகர், குட்கா விஜயபாஸ்கர், எடுபிடி எடப்பாடி என அத்தனைப் பேரும் மீண்டும் மீண்டும் இதைச் சொன்னார்கள். இதனால் கலங்கிப் போன ஜோசிய நம்பிக்கையுள்ள திமுகவினர் பலரை எனக்குத் தெரியும். இதை நம்பி மமதையில் ஆடிய அதிமுகவினர் பலரையும் எனக்குத் தெரியும். ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. கொரோனா வந்தது. ஆளுக்கு முன் உதவக் கிளம்பினார். நாங்களெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதைத்தோம். "அவரை எங்கயும் போக சொல்லாதீங்க ப்ளீஸ்," என உரிமையோடு உதயநிதி வரை சொல்லிப்பார்த்தோம். ஆனால் 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் உதவுவதற்காகவே ஒரு நிழல் அரசாங்கதை நடத்தினார். தன் உயிருக்கு உயிரான களத்தளபதியை பலிகொடுத்து உள்ளம் உடைந்தார். ஆட்சியும் அதிகாரமும் இருந்தும் யாருக்கும் உதவாத உதவாக்கரைகள் ஏளனம் செய்தன. பழிபோட்டன. வன்மம் கக்கின. ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
தமிழ்
23
222
594
36.4K
Sridhar retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
Tamil Nadu had 5.54% Real NSDP Growth Per Capita CAGR, compared to 4.43% Real GDP Growth Per Capita CAGR for India (RBI's statistics). This is Compound Annual Growth Rate (CAGR) for the 10 year period ending March 31, 2023 as the 2024 Fiscal Year still has one month left. As a consequence, we went UP from at least 1.3 times to at least 1.44 times the Indian average per capita GDP (2011-2012 Rupee Base). (Note the state data is NET, while the National is GROSS). Why would anyone WANT to slow TN's growth by more than 1% every year, to come down to the Indian average? In reality, the gap will likely widen further under the leadership of Hon CM @mkstalin, rather than come down to the Indian average. The rest of the reported statement, if accurate, has worse deviations from the facts, and indeed the truth (e.g. AIIMS Madurai's construction is yet to start; the TN Governor does not even sign Legislation from the Assembly - an illogical way of working for the development of TN) The great luxury of advanced levels of education, and widespread rational thinking - both clear outcomes of the Dravidian Ideology in Government for decades - is that the vast majority of Tamil people recognize reality, and experience progress, in their daily lives. So they cannot be duped into believing gross falsehoods Ultimately, the people get the Government they elect, and then experience the differing outcomes they chose at the booth..
BJP@BJP4India

It is my resolution that Tamil Nadu must develop at a pace similar to India's development. Over the past 10 years... If AIIMS were inaugurated in India, we made sure that Madurai, too, got its AIIMS. If the poor have been guaranteed treatment for Rs. 5 Lakh in India, you must know that over 50 lakh beneficiaries are from Tamil Nadu. We are working for the development of Tamil Nadu even when the state govt is not cooperating with the Central govt. You must be cautious of such people and parties who hinder the progress of Tamil Nadu. - PM @narendramodi

English
334
3.3K
8.8K
1.4M
Sridhar retweetledi
Prakash
Prakash@Hereprak·
ஆட்சிய பிடிக்க கட்சி ஆரம்பிச்சவன விட திமுகவ ஒழிக்க கட்சி ஆரம்பிச்சவங்க list தான் ஜாஸ்தி.... திமுக டா 🥰
Prakash tweet media
தமிழ்
188
452
2.3K
62.3K
Sridhar retweetledi
Saran
Saran@Saran69041939·
என்னண்ணே, கிளாம்பாக்கம் புது பேருந்து நிலையத்துக்கு இவ்வளவு அலுத்துக்குறாங்க...? யாருடா அலுத்துக்குறா? அது பெரிய லிஸ்டா நீளுதே... டேய், இவங்களுக்கு பஸ் ஸ்டாண்டு தான் பிரச்சனைன்னு நீ நினைக்கிறியா... வேறன்ன பிரச்சனை? பஸ் ஸ்டாண்டோட பெயரு தான்டா பிரச்சனை... எந்த கலைஞரை மக்கள் மறக்கனும்னு இவனுங்க காலம் காலமா உருண்டானுங்களாே, அந்த கலைஞர் பேரு எப்பவும் மக்கள் பயன்பாட்டில் தினசரி இருக்குற மாதிரி கலைஞர் ஆஸ்பத்திரி, கலைஞர் லைப்ரரி, கலைஞர் பஸ் ஸ்டாண்டுன்னு நம்ம ஸ்டாலின் அடுக்கிக்கிட்டே போறாரு இல்ல, அந்த வயித்தெரிச்சல்ல கண்டதையும் பேசிக்கிட்டு அலையுறானுங்க. இப்போ பெயரை பிரச்சனையா கிளப்புனா மாட்டிப்போம், மாட்டிக்கிட்டா செருப்படி விழுமுன்ற பயத்துல தூரம், பாரமுன்னு பஞ்சாயத்து கூட்டப் பார்க்குறானுங்க... அப்போ இந்த மாற்றம் நல்லதுன்றீங்களா? அடேய், மாற்றம் ஒன்று தான் மாறாதது. நான் மெட்ராசுக்கு நடிக்க வந்த புதுசுல வெளியூர் வண்டிங்கெல்லாம் பாரீஸில் நிக்கும். நான் நடிச்சு பெரியாளான மாதிரி சென்னையும் பெருசாச்சு. பாரிசிலிருந்த கொத்தவால்சாவடியும், பஸ் ஸ்டாண்டும் கோயம்பேடுக்கு மாறிடுச்சு. இப்போ நானு, எனக்கப்புறம் நீ, அப்புறம் மயில்சாமி, வடிவேலு, சந்தானமுன்னு வளர்ந்து யோகி பாபுல வந்து நிக்குது சினிமா. அது மாதிரி தான் கோயம்பேடு கிளாம்பாக்கமாக மாறி நிக்குது அதுக்காக மக்களுக்கு இதுல சிரமமே இருக்காதுன்னு சொல்ல வர்றீங்களா? கண்டிப்பா சிரமந்தான்... கொஞ்ச நாளைக்கு. எந்த பஸ் எப்போ கிளம்பும், அந்த பஸ்சை பிடிக்க நாம எப்போ கிளம்பனும், இங்கிருந்து அங்கே போக ஆகும் நேரம், அங்கிருந்து இங்கே வரும் நேரம், அந்தந்த நேரத்து டிராபிக்குன்னு மக்கள் தங்களை பழக்கிக்கும் வரை நிச்சயமா சங்கடப்படுவாங்க. அதுக்கப்புறம் இதோட பலன்கள் புரிய ஆரம்பிச்சிதுன்னா சரியாகிடுவாங்க... தாம்பரமே தூரமாச்சேண்ணே...இது அதையும் தாண்டி இல்ல இருக்கு? யாருடா உன்கிட்ட தூரமில்லைன்னு சொன்னது... அதனால தான் கோயம்பேட்டிலிருந்து 5 நிமிடத்துக்கு ஒரு பஸ்சுன்னு சொல்லியிருக்காங்க. மின்சார ரயில் கிளாம்பாக்கம் நெருக்கத்துல நிறுத்த முடியுமான்னு பார்த்துக்கிட்டிருக்காங்க. மெட்ரோவை அதுவரை நீட்டிக்கும் திட்டமும் இருக்கு அதெல்லாம் வரும் வரை இதை தள்ளிப் போட்டிருக்கலாமேண்ணே அட முட்டாப்பயலே... பஸ் ஸ்டாண்டு திறந்து, மக்களும் வண்டிகளும் வந்துப் போனா தான் அதுக்கான இதர தேவைகளை கண்டுபிடிச்சு திட்டம் தீட்டி வசதிகளை கூட்ட முடியும் எல்லாமா சரி தான்ணே... இந்த திட்டமே அதிமுகவோடதாமே? இருந்துட்டுப் போகட்டும் என்ன இப்போ? ஜெயலலிதா திமிரெடுத்துப் போய் கலைஞர் ஆரம்பித்த மெட்ரோவை முடக்கின மாதிரி ஸ்டாலின் இதை முடக்கிப் போடலையே... அந்தம்மா காலத்துல அடிக்கல்லு நாட்டியதோட சரி... அடிமைங்க ஆமை வேகத்துல 5 வருசமா செய்துக்கிட்டிருந்த வேலையை கையிலெடுத்து, அதுல ஏற்கனவே இருந்த குத்தம் குறைகளை நீக்கி, பணிகளை முடுக்கிவிட்டு, அழகா வடிவமைச்சு, காலத்துக்கேத்த வசதிகளை சேர்த்து, ஆசியாவிலேயே ஒரு உதாரணமாயிருக்கும்படி ஆக்கி திறந்துட்டாரு நம்ம ஸ்டாலினு... அப்போ இந்த திட்டம் சக்சஸ் தான்னு சொல்லுறீங்களா? அதுல ஒனக்கு இன்னுமா சந்தேகம்? கலைஞராே, திமுகவாே தாங்க ஜெயிக்குற 5 வருசத்துக்கு மட்டும் சிந்திக்குறவங்க இல்லடா... குறைந்தது 20, 25 வருசத்துக்கு சிந்திக்குறவங்க. அதுக்கு நல்ல உதாரணம் 1996 டைடல் பார்க்கும், 2006 சென்னை மெட்ரோவும். இது இரண்டும் வந்தப்போ இதெல்லாம் சென்னைக்கு தேவையான்னு கேட்டவனுங்க தான் இங்கிருக்கும் கொள்ளைப்பேரு. ஆனா இன்னைக்கு மாவட்டத்துக்கு ஒரு டைடல் பார்க்கு வேணுமுன்னு நாமெல்லாம் கேட்கிறோம், 2006ல் ஆரம்பிச்ச மெட்ரோவும் கிழக்கால பீச்சாங்கரையில ஆரம்பிச்சு மேற்கால பூந்தமல்லி வரை போயிடுச்சு. 2011லாே, 2016லோ திமுக ஆட்சி வந்திருந்தா இந்நேரத்துக்கு பூந்தமல்லியில் மெட்ரோ ஓடிக்கிட்டே இருந்திருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. சரிண்ணே... நாம எப்போ கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் ஸ்டாண்டுக்கு போறது? நாளைக்கா நாளன்னைக்கா? நமக்கென்னடா இப்போ அவசரம்... போய் வெறும் பஸ் ஸ்டாண்டை படம் புடிச்சுப் போட நாமென்ன 2K கிட்ஸா? பொங்கல் வருதுடா... உன் பொண்டாட்டி புள்ளைங்க, என் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் ஊருக்கு போகும் போது நாம போகலாம். அப்போ தான் அந்த பஸ் ஸ்டாண்டு முழு பயன்பாட்டுக்கு வரும். மக்களோடு மக்களா நாமும் போய் அவங்க வாயாலேயே இதை பாராட்டுறதை கேட்டுப்போட்டு வீட்டுக்கு வரலாம்டா... ஆமாண்ணே அதை மறந்துட்டேண்ணே... நீ அதை மட்டுமா மறந்தே? ஏற்கனவே இதே கிளாம்பாக்கம் கட்டாந்தரையா இருந்தப்போவே ஒரு முறை தீபாவளிக்காே பொங்கலுக்கோ இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கான பஸ்சுகளை அரசு இயக்கி டிரையல் பார்த்ததையும் நீ மறந்துட்டே... ஐயம் வெரி சாரிண்ணே...
Saran tweet media
தமிழ்
110
315
1K
46.6K
Sridhar retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
சேலம் விவசாயிகளுக்கு சாதிப் பெயரைச் சொல்லி ED சம்மன் அனுப்பிய விவகாரத்தில், நேற்றைய தினம் அண்ணாமலை கொடுத்த பேட்டியில், தமிழ்நாடு போலீஸ் FIR லும் சாதி கேட்கப் படுவதாகச் சொன்னான். ஆனால் FIR ல் சாதி கேட்கப்படுவதில்லை என்பதே உண்மை. இவனெல்லாம் IPS படிச்சவனாம்.
Surya Xavier tweet media
தமிழ்
64
418
948
27.3K
Sridhar retweetledi
Prakash
Prakash@Hereprak·
இந்த முறை #GoBackModi & #Goback_PanautiModi இரண்டிலும் அடிப்போம் ஆரம்பிக்கலாமா???
Prakash tweet media
தமிழ்
64
486
636
16.1K
Sridhar retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
புரோக்கரின் உண்மை முகம்... Leaked audio...
தமிழ்
122
1.1K
2.5K
381.8K