Suganth
1.7K posts








திருவள்ளூர் அருகே கல்லம்பேடு, பூவனூர், கூவம் புதிய காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய தெருநாய் காயமடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதி #Tiruvallur #DogAttack #News18Taminadu | News18Tamil.com

விஜய்-யோட மெயின் target இப்போ இருக்குற Gen Z மற்றும் First-time voters. அவரோட marketing strategy ரொம்பவே smart-ஆ இருக்கு. இப்போ புத்தக வாசிப்பு குறைந்திருக்கு. அதிகம் use பண்ற instagram, இதை விஜய் சரியா பயன்படுத்தி நல்ல ஒரு hype. Cinematic ஆன பேச்சுக்களும், செயல்களும் youngsters-அ ஈர்க்குது. குறிப்பா, சோசியல் மீடியா மூலமா இளைஞர்களை ஈர்க்கிறதுல அவர் ரொம்ப தெளிவா இருக்காரு. அவரோட பேச்சும், அந்த 'தளபதி' அப்படிங்கிற imageம் ஒரு magic மாதிரி இந்த ஜெனரேஷன் கிட்ட வேலை செய்யுது. அவங்களோட அறியாமையை விஜய் மற்றும் அவரது கூட்டணி use பண்ணிக்க பாக்குது! இது தான் எதார்த்தம்! Marketting மட்டும் போதாது ஒருத்தர் வளர்ச்சி அடைய. நெஜமாவே content இருந்தா மட்டும் எதுவும் நிலைச்சு நிக்கும். #தற்குறி_விஜய்_கழகம்













