sukumar Kiruba
7K posts

sukumar Kiruba
@SukumarKiruba
Politician
Chennai, India Katılım Kasım 2021
2.5K Takip Edilen907 Takipçiler

விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி.
குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.
தமிழ்
sukumar Kiruba retweetledi

As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin




English
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi

இந்தாங்கடா வீடியோ ஆதாரம்..
கோவை கல்லூரி மாணவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு உண்மையே .. வீட்டுக்குள் சென்ற நிலையில் நூல் பொழுதில் உயிர் தப்பியுள்ளார்.
கோவை பகுதியில் கிடுகிடுவென பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது கடந்த 1 வாரத்தில்.
யோவ் SP வேலுமணி இந்த ஆட்சிக்கு தானே ஓடி போய் லீமா ரோஸ் அம்மா ஆட்சினு குடை பிடிச்ச. உங்க ஏரியா தான்.. என்ன இன்னும் ஆதரவு கொடுத்துட்டு தான் இருக்கய்யா?
தமிழ்
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi

உலகத்திலேயே இந்தத் தவெக - ரூட் மாபியா போன்ற ஒரு 'சூப்பர் கொலாபரேட்டர்ஸை' (Super collaborators) வேறெங்கும் பார்க்க முடியாது. அது ப்ரோமோஷனாக இருந்தாலும் சரி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் டைவர்ஷனாக இருந்தாலும் சரி, ஒரு 'வெல்-ஆயில்டு மெஷின்' (Well-oiled machine) போல மிகத் துல்லியமாக வேலை செய்கிறார்கள். இவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது.
மாநிலம் முழுவதும் 10 வயது சிறுமி ஒருத்தி காணாமல் போய், வன்கொடுமைக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டது பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருந்தது. இது புதிய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய சறுக்கல், ஒரு நிர்வாகப் பின்னடைவு.
இதை மறைக்க, இப்போது திடீரென்று இன்னொரு சிறுமி காணாமல் போனதாக ஒரு செய்தி கிளம்புகிறது. தாய் ஊடகங்களுக்கு முன்னால் கதறி அழுகிறார்; எதிர்க்கட்சிகளும் இந்தச் செய்தியைத் தீவிரமாகப் பரப்புகிறார்கள்.
பிறகு, அடுத்த நாள் காலையிலேயே அந்தக் குழந்தை பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே போலீசாருக்கும், முக்கியமாக வில்லிவாக்கம் அமைச்சருக்கும் பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்தச் செய்தியைத் தமிழ்நாடு முழுக்கக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அந்த ரூட் மாபியா கையில் எடுத்திருக்கிறது.
ஒருபுறம் கடுமையான விமர்சனங்களையும் செருப்படியையும் வாங்கிக்கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் போலீசுக்கும், மறுபுறம் இப்படி ஒரு போலி 'இமேஜ் பில்டிங்' (Image building) செய்து நிலைமையைச் சமன் செய்யப் பார்க்கிறார்களாம்.
இந்தக் கேடுகெட்ட நாடகத்தை அரங்கேற்ற அவர்களுக்குத் தேவைப்பட்டது எல்லாம் பொய் சொல்லத் தெரிந்த ஒரு தாயும், ஒரு சிறுமியும் மட்டும்தான். அந்த ஒரு இரவைப் பத்திரமாகக் கழிக்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அந்தச் சிறுமியின் பாட்டி வீடு. அவ்வளவுதான்! இதை மேக்கப் போட்டுக்கொண்டு இன்ஸ்டாவில் பரப்ப மேனாமினிக்கிகளுக்கு சொல்லியா தரவேண்டும்.
ஒரு குழந்தை காணாமல் போனால், பாட்டி வீட்டிற்கு ஒரு போன் போட்டு "அங்கு வந்திருக்கிறாளா?" என்று அந்தத் தாயும் கேட்க மாட்டாராம், போலீசாரும் தேட மாட்டார்களாம். அதைவிடக் கொடுமை என்னவென்றால், முந்தைய நாள் மாலையே அந்தச் சிறுமி தனியாகப் பாட்டி வீட்டிற்கு வந்த பிறகும், செய்திச் சேனல்களில் எல்லாம் இதைப் பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகும், அந்தப் பாட்டி தன் பெற்றோருக்கு அடுத்த நாள் காலை வரை விஷயம் எதையும் சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்திருப்பாராம்.
இப்படி ஒரு முட்டாள்தனமான நாடகத்தைச் சில முட்டாள்கள் சேர்ந்து அரங்கேற்றிவிட்டு, "நீங்களும் முட்டாள்கள்தான், மரியாதையாக இதை நம்புங்கள்" என்று நம்மை மிரட்டும்போது, இப்போதெல்லாம் கோபம் வரவில்லை...இந்த அவல நிலையை நினைத்து வாய் விட்டு அழ வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு "கதறு கதறு" என்று கமெண்ட் செய்வார்கள்.
கொஞ்ச நேரத்துக்கு முன் ஆதவ், "பொண்ணு கிடைசிச்சுடுச்சா மா" 🤔
தமிழ்
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi
sukumar Kiruba retweetledi

#தவெக MLA .. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை தனியா அழைத்து மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கான்😡😡.
அந்த குழந்தையின் தாயை கூட இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் செய்து இருக்கிறான்.
இது அந்த கொலைகாரனை விட கொடூரமாக இருக்கான் அந்த தவெக MLA..
#TVKVijayFails
தமிழ்
sukumar Kiruba retweetledi

கரப்பான் பூச்சி சொல்கிறது:
EVM ஐ தடைசெய். ஆதார் கார்டுடன் பயோமெட்ரிக்கை லிங்க் பண்ணு. ஏமாற்று வேலைகள் நின்று விடும்
#CJP #CJP_पार्टी #CJP_2029 #CJP_Tamil
தமிழ்
sukumar Kiruba retweetledi

மரியாதைக்குரிய பேராசிரியர் காதர் மைதீன் அவர்களுக்கு, இஸ்லாமிய சமூக வாக்குகளால்தான் திமுக வெற்றி பெற்றது என்று பேசியிருக்கிறீர்கள். திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க லீக் மட்டுமா காரணம்?
2016 தேர்தலில் தனிச்சின்னத்தில் 5 தொகுதிகளில் முஸ்லீம் லீக் களம் கண்டது. நான்கு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.
2021 தேர்தலில் மூன்று தொகுதிகளை முஸ்லீம் லீகிற்கு ஒதுக்கியது கழகம். மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் முஸ்லீம் லீகின் சமுதாயப் பணிகள் தொய்வடையக் கூடாது என வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை லீகிற்கு ஒதுக்கினார் எங்கள் தலைவர்.
திமு கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய போது லீக் தோல்வியடைந்தது ஏன் பேராசிரியரே? இஸ்லாமிய சமூகம் லீகைத் தாண்டி திமுகவை தன் பாதுகாப்பு அரணாக கருதுகிறது என்பதுதானே உண்மை.
முத்தலாக், குடியுரிமை திருத்த சட்டம், வக்ஃப் சட்டம் என இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்ட போதெல்லாம் அதனைக் காத்திரமாக எதிர்த்து நின்றது கழகம்தானே?
திருப்பரங்குன்றத்தில் மத மோதலை உண்டாக்க பாஜக முயன்றது. நீதிமன்றத்தின் மூலமாக அழுத்தங்கள் வந்த போது கூட, we’ll face the consequences என உறுதிப்பாட்டோடு அதனைத் தடுத்தவர் எங்கள் தலைவர்.
இப்போது வரை, உங்கள் புதிய கூட்டணியின் தலைவர், அதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. திமுகவும் பாஜகவும் சேர்ந்துதான் திருப்பரங்குன்றம் பிரச்னையைக் கிளப்புகிறார்கள் அதனால் நாங்கள் பேசவில்லை என பேசினார்கள், நீங்கள் இடம்பெற்றிருக்கும் அரசிற்கு தலைமையேற்கும் கட்சியினர். உண்மையா அது?
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் மறுசீரமைப்பு மசோதாவை 'நாமெல்லாம்' எதிர்த்துக் கொண்டிருந்த போது திமுகவும் பாஜகவும் ஆடும் நாடகம் என்றார், நீங்கள் பங்கேற்றிருக்கும் அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகயிருப்பவர். அது உங்களுக்கு உடன்பாடான கருத்தா? கல்லாப்பெட்டி கூட்டணி என்று உங்களையும் சேர்த்துதானே உங்கள் புதிய கூட்டணியின் தலைவர் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
தாய்ச்சபையின் கண்ணியத்தை குறைப்பது போல் கழகம் எப்போதும் நடந்ததில்லை; நடக்காது. அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற உங்கள் முடிவில் நாங்கள் எந்த வகையிலும் தலையிடவில்லை.
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார் என்ற நபிமொழியை நினைவு கொள்ளுங்கள். திமு கழகம் மீது நன்றி செலுத்த வேண்டாம். சேற்றை வாரி இறைக்காமல் இருங்கள்.
பாரம்பரியமாக முஸ்லீம் லீகில் இருந்த குடும்பம் என்பதாலும், கல்லூரிக் காலத்தில் நானும் முஸ்லீம் லீகில் செயல்பட்டவன் என்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் வழியில் அரசியல் பயணம் தொடரட்டும் தகைசால் தமிழரே.
Dr. S.A.S. ஹஃபீசுல்லா
தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ்
sukumar Kiruba retweetledi

இதுதான்டா ஆய்வு ..!
கேட்டானே ஒரு கேள்வி
அறநிலையத்துறை அமைச்சர் கோவில்களில் அதிரடி ஆய்வு என ஒரு வீடியோ பார்த்தேன் ...
அதில் அவர் ஆய்வு செய்த முறை மிகவும் வித்தியாசமாகவும் மிகவும் சிந்திக்ககூடியதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும் இருந்தது ..😂😂
ஒரு முறுக்கு பாக்கெட்டை கையில் எடுத்தார் அதில் தயாரிப்பு தேதி என 15 மே மாதம் என போட்டிருந்தது ...
அதற்கு அந்த விற்பனையாளரிடம் அமைச்சர் கேட்ட கேள்விதான் செம ஹைலைட் ...
இந்த 15 மே தேதியன்றுதான் இந்த முறுக்கு தயார் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன வைத்திருக்கிறீர்கள் ..?
😂😂😂😂
அடேய்களா ..
நானே வியாபாரிதான்டா ...
இதுவரை ஒருத்தன் கூட இப்பேர்ப்பட்ட அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டதுமில்லை கேட்டதாக கேள்விப்பட்டதுமில்லடா ...
இவனுகக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னோட தமிழ்நாடு படறபாடு இருக்கே ....
அடேய்களா முடியலடா ...
😂😂😂

தமிழ்
sukumar Kiruba retweetledi

உயர்திரு பேராசிரியர் @IUMLTNOfficial தலைவர் #காதர்மொய்தின் அவர்கள் நேற்று அளித்த பேட்டியை பார்த்தேன் தளதளத்த குரலிலும் தடுமாற்றம் நிறைந்த வார்த்தைகளையும் பார்த்து வியந்து போனேன் உண்மை நிலை இல்லாத வார்த்தை என்பதால் தடுமாற்றம் தெரிகிறது ஐயா பெரியவர் #காதர்மொய்தின் அவர்களே நீங்கள் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரும் பொழுது தள்ளாடி கொண்டு தடுமாறி கீழே விழுந்து விடுவீர்களோ என்று நாங்கள் கைத்தாங்களாக உங்களை அழைத்துக் கொண்டு அமரக்கூடிய சீட்டிலே அமர வைத்தவர்கள் நீங்கள் சொல்கிறீர்கள் இஸ்லாமிய வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று தான் வெற்றி பெற்றுள்ளது என்று உண்மைதான் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் பாரம்பரியமான தொப்புள் கொடி உறவான எங்கள் இஸ்லாமிய மக்களுடைய வாக்குகளை முழுமையான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு வாக்களித்திருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் உங்களுடைய இயக்கத்திற்கு பின்னால் உங்கள் தலைமைக்கு பின்னால் நிற்கும் இஸ்லாமியர்கள் வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வெற்றி பெறவில்லை பூனை கண் மூடிவிட்டால் பூலோகம் இருட்டாகிவிடும் என்று பூனை நினைப்பது போல நினைத்துக் கொண்டு வார்த்தைகளை விட வேண்டாம் உங்களுடைய பலம் பலவீனம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள் ஒரு தொகுதியில பொதுகூட்டம் என்று வந்துவிட்டால் உங்களுடைய கட்சி நபர்கள் அதிகபட்சம் மூன்று பேர் அல்லது ஐந்து பேர் தான் வருவார்கள் அதிலும் பச்சை பிறை போட்ட கொடி ஒன்று தான் இருக்கும் ஆனால் நாங்கள் எங்களுடைய தொண்டர்களை அழைத்து பல நூறு பச்சை பிறை கொடியை நாங்களே பிடிக்க செய்து உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தோம் அது நீங்கள் அறிவீர்கள் உங்களுடைய நான்கைந்து தொண்டர்களும் அறிவார்கள் .இப்படி இருக்கும் நிலை இருக்கும் பொழுது உங்களுடைய முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க உங்கள் வயதிற்கு தகுந்தார் போன்று வார்த்தைகளை அளந்து மதிப்பீட்டு அளவுகோலோடு பேட்டி அளியுங்கள் உங்கள் முகத்தில் பதற்றம் தெரிகிறது .பல ஆண்டுகளுக்குப் பிறகு தடுமாற்றத்தோடு பதவி மோகத்தோடு தவறு செய்து விட்டோமே என்கிற அச்சம். உங்களுடைய பதவி மோகம் பிடித்த உங்கள் சகாக்கள் #அபூபக்கர் #நவாஸ்கனி கரங்களை பிடித்துக் கொண்டு விசில் தந்திருக்கும் ரொக்கத்தையும் அமைச்சர் பொறுப்பையும் பெற்றுக் கொண்டு சுதந்திரமாக செயல்பட முடியுமா என்று சிந்தித்து செயல்படுங்கள் இப்பவும் உங்களை நாங்கள் மதிக்கின்றோம் மேலும் பேட்டி என்கிற ரூபத்தில் வார்த்தைகளை விட்டு விடாமல் நீங்கள் செய்த தவறுகளை மக்கள் அறிந்து விட்டார்கள். தாங்கள் எப்பொழுதும் எங்கள் தலைவர் @mkstalin அவர்களை சந்திக்கும் பொழுது தலைவருடைய கன்னத்தை தொட்டு முத்தமிடுவீர்கள் அந்த முத்தம் பொய் முத்தம் என்பதை மக்கள் அறிந்து விட்டார்கள் வாழ்க உங்கள் அமைச்சர் பொறுப்பு வளர்க உங்கள் #விசில் மோகம் @IUMLTNOfficial @TVKVijayHQ
தமிழ்
sukumar Kiruba retweetledi

இந்தாங்கடா ஒன்றுக்கு இரண்டு வீடியோ..
அது AI வீடியோ என்றால் இதில் சிரித்து நிற்பது யார் ? விஜய் மாமியாரா? டேய் ரூட் மாபியா - இப்படி பொய் பரப்புர.. இதில் அதே குழந்தை இறந்ததற்கு சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்து கொண்டு திரியும் இது என்ன்? இதுவும் AI?
ஒரு பக்கம் குழந்தை அம்மா நடத்தை மீது அவதூறு பரப்புரனுக..
இன்னொரு பக்கம் இந்த போலீஸ் அதிகாரி R. V. Ramya Bharati சிரிப்பு AI சொல்லி தொரியுறானுக..
ஒரு ஜாம்பி கூட்டத்தை வலைத்தளத்தில் உருவாக்கி எதையும் பொய் சொல்லி சமாளிக்கலாம் என விஜய் திரிவது வெக்கக்கேடு..
தமிழ்











