THALAPATHY NANBAN

74K posts

THALAPATHY NANBAN

THALAPATHY NANBAN

@TN_Offl

தளபதி ரசிகன் தளபதி தொண்டன் ❤️💛❤️

Tamil Nadu, India Katılım Şubat 2015
962 Takip Edilen1.2K Takipçiler
THALAPATHY NANBAN retweetledi
kishorefarzana _TVK
kishorefarzana _TVK@Akishorefarz·
Rendu peeukkum memo kuduthurunga indha problem engaluku vendam,We want the administration to be proper. I'm a different type of a person ma midnight I'll come and sit over here,I want things to happen__ @R_Kumar_TVK 👏🏻👏🏻. Kothadimaigal mari nanga illanu solraru😂😂😂
English
5
116
531
14.9K
THALAPATHY NANBAN retweetledi
priya
priya@PriyankaSmile01·
அருமை @Keerthana4VNR ❤️ பாத்து கத்துக்கோ @TRBRajaa 🥱
தமிழ்
1
67
205
3K
THALAPATHY NANBAN retweetledi
உள்ளூர்_உளவு ❤️💛 TVK
இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
தமிழ்
39
2.5K
5K
74.9K
THALAPATHY NANBAN retweetledi
ShArun Vijay
ShArun Vijay@Arun37929513·
Morning Make-up💄 🤣🤣🤣
ShArun Vijay tweet media
English
2
75
262
3.9K
THALAPATHY NANBAN retweetledi
Troll KollyTown
Troll KollyTown@TKToffl·
இந்த ஜென்மத்துல டெபாசிட் வாங்க போறது இல்ல 😂😂😂
Troll KollyTown tweet media
தமிழ்
0
31
68
541
THALAPATHY NANBAN retweetledi
Subha
Subha@Vasisubha1·
"ஒரே கட்சி... இரண்டு நிலைப்பாடு?" கர்நாடகாவில்: "தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக்கூடாது!" 🚩 பாஜக போராட்டம் தமிழ்நாட்டில்: "தண்ணீரை வாங்கி வர முடியவில்லை!" 🚩 தமிழக அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்
Subha tweet media
தமிழ்
11
87
140
3.3K
THALAPATHY NANBAN retweetledi
Surendar
Surendar@ScorpionSu58042·
இனம் இனத்தோடு சேர்ந்தது... ஈயும் பீயும் DMK ❤️ NTK
Surendar tweet media
தமிழ்
5
232
1K
8.3K
THALAPATHY NANBAN retweetledi
V
V@VijayismX·
கர்நாடகா காரனே தண்ணீர் திறந்து விட்றேன்னு சொல்லிட்டான்.. நீ எதுக்கு Over Acting பண்ணிட்டு இருக்க..
V tweet media
தமிழ்
5
249
1.2K
10.9K
THALAPATHY NANBAN retweetledi
Polimer News
Polimer News@polimernews·
தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிப்பு #Kabini | #Karnataka | #River | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
25
572
2.9K
84K
THALAPATHY NANBAN retweetledi
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
மின்கட்டணம் குறித்து பல தரப்பினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று முதல் சிறப்பு மின்னளவி மறுஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இதுவரை 15323 மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில், அதாவது 0.65% மட்டுமே, வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மின்கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படும். இந்தப் பணி சுமார் 3,70,000 இணைப்புகளுக்கு செய்யப்பட உள்ளது. இதனால் மின் நுகர்வோர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. @CMOTamilnadu @CTR_Nirmalkumar @TNDIPRNEWS #TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
TANGEDCO Official tweet media
தமிழ்
62
221
583
93.7K
THALAPATHY NANBAN retweetledi
rossy
rossy@rossy1478178·
ஜேசன் சஞ்சய் is the Talk of the Town Legacy என்னோட சொத்து என்று சொல்லவில்லை அதை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் 💯 தமிழ் சினிமாவின் மிக பெரிய உச்ச நடிகர் விஜய் இருந்தும் என்னோட திறமை மேல் நம்பிக்கை இருக்கு என்று சொன்னார் பாரு அவன்தான் புள்ளை 🔥🔥
தமிழ்
4
525
2.5K
29.9K
THALAPATHY NANBAN retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
கரூர் மக்களுக்கு அரசு பணி கொடுக்கணும்னு சொன்னதும் குடுக்க கூடாதுன்னு சொல்றதும் ஒரே வாயா..? எச்சக்கலைடா நீ @idumbaikarthi
தமிழ்
97
1.8K
4K
62.4K
THALAPATHY NANBAN retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
இயற்கை வென்றது - கபிணி அணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் திறப்பு: கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்! கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது. கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல. காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
தமிழ்
21
162
975
76.4K
THALAPATHY NANBAN retweetledi
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
காலையில் தான் சில பகுத்தறிவு ரைட் அப்களும் அதற்கு பகுத்தறிவு கமெண்ட்களும் படித்து சிரித்துக் கொண்டு இருந்தேன். கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்றால் மழை நல்லா வருமாம். ஜெயலலிதா விஜய் ஆட்சி என்றால் மழை வராமல் காவிரி வறண்டு போகுமாம். ஆனா பாருங்க பொழுது சாய்வதற்குள் நிலைமை மாறிவிட்டது. கர்நாடகாவில் வெளுக்கும் மழையில் அணைகளை தற்போது திறந்து விடுவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. தோத்துட்டே இருக்கியே திமுக!!
தமிழ்
17
62
199
4.8K
THALAPATHY NANBAN retweetledi
priya
priya@PriyankaSmile01·
அங்க மழை அதிகமாக பெய்துன்னு தண்ணி தொறந்து விட்டாச்சி.. தண்ணி வந்துட்டு இருக்கு... அப்ரோ எதுக்கு இப்ப அவசர மனு? நாங்க மனு போட்டதால் தான் தண்ணி தொறந்து விட்டாங்கனு சொல்லலாம் அதுக்கு தானே மானம் கெட்ட ஈத்தரை @arivalayam 🐒 மக்கள் ஆல்ரெடி வாட்சிங் சோ எந்த பயனும் இல்லை😹
தமிழ்
21
154
308
4.3K
THALAPATHY NANBAN retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ? புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
தமிழ்
234
2.2K
6K
145.8K
THALAPATHY NANBAN retweetledi
rossy
rossy@rossy1478178·
சீமான் என்பவர் வாயை வாடகைக்கு விடும் ஒரு மேடை பேச்சாளர் 😂😂😂😂 சீமான் பிஜேபி கைக்கூலி 💯
தமிழ்
4
169
634
9.7K
THALAPATHY NANBAN retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
சீமானின் வயது இருக்கும் பாட்டி மேடையில் முதலமைச்சர் விஜயிடம் விருது பெற ஆசைப்பட்ட தருணம் @TVKVijayHQ
Jeeva@Jeeva_Jeevanss

இப்போது தான் விஜயை பற்றி முழுமையாக தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளேன். விஜய் சினிமாவுக்கு வந்த ஆண்டில் இருந்து இப்போது வரை விஜயை பற்றி நாளிதழ்களில் வந்தது , தலைவர்கள் சொன்னது , அவரின் ரசிகர்கள் செய்தது, மக்கள் இயக்கம் செய்தது என்று அனைத்தையும் ஒவ்வொன்றாக சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவ்வளவு விசயங்கள் விஜயை பற்றி இருப்பது தான். இன்று புதியதாக அரசியலுக்கு வந்த மனிதன் அல்ல தான் வருவதற்கு முன்பே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டு தான் வந்திருக்கிறார். விஜயை பற்றி ஏராளமான தொகுப்புகளாக புத்தகங்கள் வெளியிடலாம் அவ்வளவு விசயங்கள் இருக்கிறது. மீண்டும் வரலாற்றில், அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் அசைக்க முடியாத நம்பிக்கையாக விஜய் வளர்ந்து நிற்கிறார் 🔥 என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு தலைவன் என்பதை தாண்டி ஒரு நண்பனாக தான் தன் வாழ்க்கை முழுக்க பரிணமித்திருக்கிறார். மக்களை நேசிக்கும் குணம் இயல்பாகவே அதனால் தான் விஜய்க்கு வந்திருக்கிறது. எம்.ஜி. ஆர் போன்ற ஒரு மாபெரும் வெற்றியை வருங்காலத்தில் விஜயும் படைப்பார் என்பது அறுதியிட்டு புலப்படக் கூடிய உண்மை.

தமிழ்
9
674
3.5K
100.3K
THALAPATHY NANBAN retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
எதுக்கும் பயப்படாதீங்க.. ❤️❤️
தமிழ்
6
710
3.4K
27.7K
THALAPATHY NANBAN retweetledi
Raju
Raju@TheeyaSakthiii·
. மாட்டு வளர்க்க கூடாதுனு கேஸ் போடுவாரு, மாட்டுக்கு மாநாடும் வைப்பாரு நம்ம சீமான்... 😂
தமிழ்
0
114
316
3.3K