CM C J VJ

15.2K posts

CM C J VJ banner
CM C J VJ

CM C J VJ

@TVK_Andrew

TVK is my party

Katılım Ocak 2026
323 Takip Edilen298 Takipçiler
CM C J VJ retweetledi
Pudukkottai District Police
போக்சோ வழக்கின் குற்றவாளியான மாரிமுத்துவுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.13,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000/- இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PudukkottaiDistrictPolice
Pudukkottai District Police tweet media
தமிழ்
0
7
28
573
CM C J VJ retweetledi
Pandian_TVK·〇 ̶͞ ̶͞ᐟˎˊ˗.
பெரிய கருத்துக் கணிப்பு புலி இவரு.😂 என்னென்ன கதை சொல்றான் பாருங்கள்.😂 கம்பி கட்டுற கதை...🤣 எல்லோரும் சேர்ந்து @mkstalin -ன ஏமாத்திடானுக 🤣🤣🤣
தமிழ்
4
81
312
9.3K
CM C J VJ retweetledi
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@thinak_ @CMOTamilnadu பனை மர விவசாயியின் இரண்டு கால்களிலும், காவல்துறை அதிகாரிகள், ஏன் சுட்டனர்? குடும்ப உறுப்பினர்களை (சிறுவன், சிறுமி உட்பட), ஏன் மிரட்டினர்? என்ன குற்றம் செய்தார்கள்? சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதா? விரைந்து நடவடிக்கை எடுங்கள்.
தமிழ்
0
3
6
282
CM C J VJ retweetledi
கோடீஸ்வரன் 
இதெல்லாம் ஒரு பெருமையானு ஆயிரம் பேர் விமர்சனம் வைக்கலாம்🙏🙏 தண்ணி வசதி இல்லாதவனுக்கு மட்டும் தான் தெரியும் அந்த வலியும் கஷ்டமும்💔💔 ECR. P. சரவணன் MLA அவர்களுக்கு நன்றி💐💐
தமிழ்
0
118
358
2.5K
CM C J VJ
CM C J VJ@TVK_Andrew·
In Karnataka, 2019. 17 MLAs from opposition resigned and contested on #BJP tickets. When DMK and admk tried the horse trading, eps did not deny. Go and talk to people that you are not greedy of power. 11 times failed @EPSTamilNadu you took edappadi #TVKVijay‌HQ candidate.
English
0
0
0
25
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
சகோதரர் திருமாவளவன் அவசரப்படுகிறார். அதனால் அவர் கூட்டணி மாறியுள்ளார். எனினும் அவர் எங்கிருந்தாலும் வாழ்க - செல்வி ஜெயலலிதா திருமாவளவன் கூட்டணி மாறிச்சென்றது கட்டிய கணவனை விடுத்து வேறு ஒருவனுடன் புணருவதற்குச் சமம் - ஸ்பெக்ட்ரம் ராஜா. மேன்மக்கள் மேன்மக்களே
தமிழ்
25
262
1.7K
53.1K
CM C J VJ
CM C J VJ@TVK_Andrew·
We are waiting tik tik tik tik #TVKVijay‌HQ
Star South - Overseas@StarSouthEnt

There is a reason why DMK & AIADMK is very harsh towards the #TVK govt with just 15 days of them coming into power. And you all will know the reason when CM @TVKVijayHQ sir comes out with the white paper - It would be BOMB ! TVK has so far collected lots of evidence against DMK on the misuse of power and corruption. This DMK/AIADMK spoiled the whole system over the last 5-6 decades and they are expecting someone who is new to fix all these in just 15 days?? TVK may be silent now but just wait for a few more weeks, it would be worth the wait !!

Indonesia
0
0
0
10
CM C J VJ retweetledi
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
திமுக தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் - விசிக தொண்டர் குமுறல் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே 😀
தமிழ்
12
136
686
7.2K
CM C J VJ retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Central Govt has approved ₹1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass on the Nagapattinam–Thanjavur section of NH-83, spanning 14.9 km, along with 2 additional ROBs on NH-129A & NH-134A... #TN #Infra 🏗️🛣️
Chennai Updates tweet mediaChennai Updates tweet media
English
6
44
391
14K
CM C J VJ retweetledi
Vivek Rangasamy
Vivek Rangasamy@VivekRangasamy·
புதிதாக 8000 தனியார் மருத்துவமனைகள்.. மருத்துவமனைகள் தனியார் மயம் ஆகிறது என்ற திமுக வின் அவதூறுகளுக்கு பதில் இங்கே ‼️ இத்தனை ஆண்டுகள் இதிலும் கட்சி நிதி என்ற கட்டாய லஞ்சம் வாங்கிய #தீயசக்தி 😲 #TVK #Vijay #DMK #திருட்டு_திமுக
தமிழ்
0
15
26
580
CM C J VJ retweetledi
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
CV Shanmugam vs ADMK is over, now it's time for Annamalai vs BJP 😂🔥
English
10
382
2K
44K
CM C J VJ
CM C J VJ@TVK_Andrew·
People get deceived by his innocent look and talk, I have said this before the most cunning politician who removed admk competition, the last one TVK candidate. He may be trying now to capture TVK MLA for money, these dravidaas parties has truck load corrupt money #TVKVijay‌HQ
WhistleBlower@Whistle4TN

தான் பிறருக்கு செய்த துரோகங்கள் அனைத்தும் எடப்பாடியின் கண்முன்னே வந்து போகும்.. 💯🙏 What you sow, so shall you reap!

English
0
0
0
27
CM C J VJ retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தங்களது கூட்டணியில் இருக்கும் வரை தோழர், தோழமை என்று பேசி வந்த திமுக, இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில், விசிகவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியும் , அடித்து உதைத்தும் மனசாட்சியில்லாமல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, இதுதான் தங்களின் உண்மை முகம் என்ற சுய ரூபத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியுள்ளது. மக்கள் த.வெ.க.விற்கு அளித்து வரும் பெரும் ஆதரவை அறிந்து த.வெ.க வுக்கு ஆதரவாக ஆட்சியிலும் களத்திலும் நிற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்களை ஆதிக்க வெறியுடன் திமுகவினர் அடித்து விரட்டிய செயல் கடும் கண்டனத்திற்குரியது. குன்னம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்திய திமுகவினர், தொடர்ந்து கலவரத்தை தூண்டி விட திட்டமிடுகின்றனரோ (?) என்ற சந்தேகம் எழுகிறது. போராட்டம் என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒடுக்கப்பட்டச் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கலவரம், வன்முறைப் பாதையில் திமுக செல்ல முயன்றால், மக்களால் மறுபடியும் மறுபடியும் வீழ்த்தப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்படுவது உறுதி!
Polimer News@polimernews

தி.மு.க - வி.சி.கவினரிடையே கடும் மோதல்.. #DMK | #VCK | #Police | #PolimerNews

தமிழ்
46
977
2.1K
25.9K
CM C J VJ retweetledi
Ɦꝩꝓꬲꞧ ꝞIjꭿꝨ
திமுக ஆட்சி காலத்தில் திமுக தொண்டர்கள் ஆனந்த குளியல் குளிக்க முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வேட்டிய நீச்சல் குளம் தினமும் ஒவ்வொரு திமுக முன்னாள் அமைச்சர்கள் மரணபயத்தில் இருக்கிறார்கள் அவ்வளவு ஊழல்கள்... இதை மறக்க அவ்வளவு கதறல் சத்தம் வேற..
Ɦꝩꝓꬲꞧ ꝞIjꭿꝨ tweet media
தமிழ்
11
577
1.1K
15.6K
CM C J VJ retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
என்னடா சிங்கம் அமைதியா இருக்கேனு யோசிச்சேன்... இப்போ தான் புரியுது, 😂😂 சம்பவம் இருக்கு 🔥🔥
தமிழ்
17
692
1.9K
29.4K
CM C J VJ retweetledi
Dr.J.Farvace TVK
Dr.J.Farvace TVK@Farvace_Offl·
#அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் இந்த படிவத்தின் மூலம் பதிவு செய்யலாம்! தொகுதி குறைதீர் மனு - forms.gle/ksJpPvnSb8kNMc… @CMOTamilnadu @TVKVijayHQ
Dr.J.Farvace TVK tweet media
தமிழ்
13
201
537
7.6K