Tamil Anbu

132.4K posts

Tamil Anbu banner
Tamil Anbu

Tamil Anbu

@TamilAnOffl

திராவிட தமிழன்

Katılım Mart 2018
3.2K Takip Edilen1.6K Takipçiler
Tamil Anbu retweetledi
சு.புகழேந்தி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேர்தலுக்கு முன் நீங்க தானே சொன்னீங்க? பாசிச வழியில் அள்ளி விட்டு அப்பாவி மக்கள் அறியாமையை பயன்படுத்தி வந்து விட்டீர்கள் பார்ப்போம் 😆😆😆
தமிழ்
0
7
12
148
Tamil Anbu retweetledi
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳
திமுக கூட்டணியை உடைச்சுட்டு போவதற்கு பரப்பப்பட்ட வதந்தி தான் திமுக & அதிமுகவிடன் கூட்டணி பேச்சு.
தமிழ்
12
669
1.4K
26.9K
Tamil Anbu retweetledi
தல அரவிந்த்
விஜய் ஆட்சிக்கு வந்து 20நாளுக்குள்ள சாராயத்துக்கு இப்படியொரு லைன்…🔥🔥 ரொம்ப பெருமையா இருக்கு மக்கா.. செம மாற்றம்..🔥🔥🔥
தமிழ்
15
1K
2.2K
38.4K
Tamil Anbu retweetledi
🦏 காண்டாமிருகர் 🦏
கொரனா முடிந்த சமயத்தில் தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்றபோது நேரடியாக நாடாளுமன்ற வளாகத்தில் வந்து அவரை சந்தித்தார் அம்மையார் சோனியா காந்தி.. இன்று தற்குறிகளின் முதல்வரை சந்திக்க பப்பு கூட நேரம் ஒதுக்கவில்லை என்பது..பரிதாபத்துக்குரிய விஷயம்தான்.
தமிழ்
20
351
1.4K
105.2K
Tamil Anbu retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
இந்தா அடுத்த influencer கதறல் கூச்சமே இல்ல😏🧐
தமிழ்
4
48
108
1.3K
Tamil Anbu retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
முதல் நாள் கஜானா காலி என்றார்.. ஒரே ஒரு டெல்லி பயணத்திற்கு 50 கோடி செலவு என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். தன் பயண செலவுகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?
தமிழ்
38
453
1.2K
28.3K
Tamil Anbu retweetledi
RajivGandhi Radhakrishnan ✨
எங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை இந்திய ரயில்வே அமைச்சர் ஆக்கினீர் என்றால் இந்திய ரயில்களில் நீண்ட ஆண்டுகளாக உள்ள ரயில் கூட்டம் பிச்சனை தீர வாய்ப்பு இருக்கு!!! செம idea வைச்சு இருக்கார் .. Reserved பயணி, Un reserved பணிகளையும் ஒன்றாக ஏற்றி விட்டால் கூட்டம் குறையும் செம idea ..பயண்படுத்தி கொள்ளுகள் @PMOIndia @indianrailway__ உங்க அறிவாளி அமைச்சரை கடண் கொடுப்பீங்களா Mr clean முதலமைச்சர் @TVKVijayHQ @CMOTamilnadu அவர்களே
தமிழ்
28
238
697
21.7K
Tamil Anbu retweetledi
Asianetnews Tamil
Asianetnews Tamil@AsianetNewsTM·
ATM-ல் பணம் வராமல் அக்கவுண்ட்டில் டெபிட் ஆகிவிட்டதா? பேங்க் உங்களுக்கு டெய்லி ரூ.100 தரணும்! RBI ரூல்ஸ்! #atm #rbi tamil.asianetnews.com/gallery/busine…
தமிழ்
0
1
1
81
Tamil Anbu retweetledi
Wonder of Science
Wonder of Science@wonderofscience·
Flying over the Earth at night in the International Space Station.
English
19
195
854
57.7K
Tamil Anbu retweetledi
Senthil
Senthil@Senthilvel79·
#கதறுகதறு என்று கதறுகிறார்கள் மக்கள்
தமிழ்
262
1.2K
3.1K
47.2K
Tamil Anbu retweetledi
Devi 여신
Devi 여신@itzyeoshin·
இன்றைக்கும் என்றைக்கும் !!!
Devi 여신 tweet media
தமிழ்
4
6
30
1K
Tamil Anbu retweetledi
Ram
Ram@RamPK_18·
இதுவே DMK அமைச்சர் ஒருத்தர் “நீங்க நல்லா சாப்பிட்டுட்டு தானே வந்திருப்பீங்க?”ன்னு கேட்டிருந்தா, இருக்கிற எல்லா கட்சியிலிருந்தும் கண்டனம் வந்திருக்கும். கூட்டணி கட்சிதான் முந்திக்கிட்டு வந்திருப்பாங்க. பா.ரஞ்சித் லாம் shooting-ஐ cancel பண்ணிட்டு letter pad-ஐ கையில் எடுத்திருப்பார். எப்போ தான் நமக்கு இந்த previlage கிடைக்குமோ 🤧
தமிழ்
18
594
1.3K
26.4K
Tamil Anbu retweetledi
சு.புகழேந்தி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@subramaniangood @selvabaijeyaraj @Neelavannan_VV @manimar23055910 @revathylondon @Lakshma07776875 @alagar_raghavan @epawitter1 @ParamasivamRam7 @im_inba1 @JohnSun33348514 @fly2aziz @tamilantalks @vaalvaan @syed2029 @Ksaras219 @Politician77520 @rajendran744 @muthuraj_madras @Sivakumarkp1974 @PChandran49 @Vishwan2106 @VSHANMU01079503 @Vanjikumar1011 @cankikalin41882 @SMOHAN74515100 @Vishwa370Kumar @MBKINDIA @arasimetal @GSELVARAJU3 @Shree_Rk0803 @P_I_Swathi @Ethiraj25048473 @RKEngineers976 @RmRamu5 @GiriKum85611536 @MohanKu03143568 @RKamala74265811 @Porkodibala @Aathiraj8585 @Dhakshina23 @mkannan36497880 @Kannagi_Bala @porkodichellama @AbdulTariq52687 @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 இது பெருமை இல்லை அண்ணா. என்னுடைய வறுமை இதுவரை நான் ₹600/- ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வந்தது கிடையாது அண்ணா. எவனை கேட்டாலும் எவனும் சரியான விளக்கம் தரவில்லை. இதில் வேற நான் accountant மக்களை ஏமாற்றும் மக்களாட்சி
சு.புகழேந்தி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
8
11
81
Tamil Anbu retweetledi
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
காலம் முழுவதும் முற்போக்கு பார்வையில் விசிக, அண்ணன் திருமாவை தூக்கிப் பிடித்தவர்கள், தேர்தல் அரசியிலின் சமரசத்தை கண்டித்த போது, விமர்சித்த போது கூலிக்கு மாரடிக்கும் கும்பல் என வர்ணிக்கிறார், அண்ணன் ! நன்றிண்ணே, சோஃபா அரசியலின் உச்சத்தில் இருப்பதால் தான் இந்த வார்த்தை வருகிறது
BilalAliyar tweet media
தமிழ்
37
275
623
12.2K
Tamil Anbu retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 அதிமுக #திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தது என வதந்தி பரப்பும் கூட்டத்திற்கு பதிலடி கொடுத்த தோழர் தியாகு அவர்கள் 🔥🔥 இதற்கு உங்கள் பதில் என்ன? @thirumaofficial பேராசான் ஐயா ❓ #Sofa_Model #TVKLies
தமிழ்
3
37
62
871
Tamil Anbu retweetledi
தல அரவிந்த்
Bus எங்க னு கேட்ட நல்லா சாப்பிடுங்க உடம்ப பாருங்க னு பதில் சொல்லி சமாதான படுத்திட்டு இருக்கான் 😂😂 Volvo bus ku 800 ரூபாய் க்கு மேல வாங்குறாங்க தற் குறி போக்குவரது துறை அமைச்சர் அத நீங்க TNSTC கிட்ட தான் கேக்கணும் 🤦‍♂️🤦‍♂️
தமிழ்
31
906
2.3K
61.1K
Tamil Anbu retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
விஜய் டெல்லி போன விமானம் டெல்லில பார்க்கிங் பண்ற கட்டணம் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 2.5 லட்சம் ரூபாய். மிகவும் விலை உயர்ந்த வாடகை விமானம். விமான போக்குவரத்து மொத்த செலவு 50கோடி ரூபாய். அத்தனையும் தமிழ்நாட்டு அரசு செலவுல... 😮
தமிழ்
172
1.5K
3.1K
122.3K
Tamil Anbu retweetledi
Pops
Pops@tis_Pops·
"காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பும் விஜய்" - செய்தி. இப்ப எறி! இப்ப எறினு சொல்லி... 😂 @manickamtagore
தமிழ்
3
178
610
6.6K