டார்ச் லைட்

749 posts

டார்ச் லைட் banner
டார்ச் லைட்

டார்ச் லைட்

@TorchLightMNM

Katılım Nisan 2020
2 Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
டார்ச் லைட்
டார்ச் லைட்@TorchLightMNM·
மநீம MLA வேட்பாளர்களாக யார் ஆக வேண்டும்?
தமிழ்
8
9
11
1.4K
டார்ச் லைட்
@balamurali418 இந்த ஐடியா சூப்பர். நாம் கூட சினிமா பற்றி மட்டும் பேசலாம்.
தமிழ்
0
0
3
58
டார்ச் லைட் retweetledi
Tennyson sudhakar 💌
Tennyson sudhakar 💌@sudhakar110566·
Heartfelt apologies sir, for the disobedience this time.🥲🥲 Even if someone from MNM overtly obey your words now due to certain constraints, he will actually disobey in the secret EVM on 04/23 @ikamalhaasan @maiamofficial
English
9
15
89
24K
டார்ச் லைட்
@maiamofficial @ikamalhaasan @mkstalin சீட் வாங்க துப்பில்லாமல் ஆலோசனை கூட்டத்திற்கு போய் என்ன பயன்? அங்கே நம்மவர் உரையாற்றியதை கேட்டீங்களாடா? எனர்ஜியே இல்லை.
தமிழ்
0
0
2
213
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். @arivalayam @DMKITwing #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNAssemblyElection2026
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet mediaMakkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
46
167
596
30K
டார்ச் லைட் retweetledi
𝕿𝖍𝖚𝖌𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦
அண்ணி @PremallathaDmdk அவர்களுக்கு 10 சீட் சும்மா கொடுக்கவில்லை அவரின் தேர்தல் பிரச்சார வலிமை வேறு யாருக்கும் கிடையாது #திருட்டுதிமுக_தீயசக்தி என்று ஆணித்தரமாக பேசி வருகிறார் #NoVoteForDMK #NoMNMVoteForDMK
தமிழ்
0
12
21
915
டார்ச் லைட் retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... என்கிற பாடல்தான் நினைவுக்கு வருது
@JuniorVikatan@JuniorVikatan

Link: - vikatan.com/government-and… “ஸ்டாலினும் உதயநிதியும் செய்தது நம்பிக்கை துரோகம்!” - கொந்தளிக்கும் ம.நீ.ம. #KamalHaasan | #MKStalin | #DMK | #MNM | #JuniorVikatan | #Magazine

தமிழ்
13
29
107
4.9K
டார்ச் லைட்
@nancy_viji உலக அறிவு கொண்ட ஆண்டவரே இப்படி திமுகவிடம் அடங்கிப்போகும் போது… விஜயெல்லாம் துக்கடா. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜய் நிலைமை என்னவாகும்?
தமிழ்
1
0
0
197
Nancy
Nancy@nancy_viji·
இந்த முறை விஜய்க்கு வாக்களிக்கறதா முடிவு பண்ணிட்டேன் 🤗
தமிழ்
122
625
2.7K
28.2K
prabhakaran
prabhakaran@prabhakaranch18·
@TorchLightMNM Don’t waste ur time polambifying bro,instead defeat DMK in election Vote for nda
English
1
0
0
17
டார்ச் லைட்
நம்மவர் போயிருக்க கூடாது. ஏன் தொண்டர்களின் உணர்வை புரிந்துகொள்ள வில்லை ?
தமிழ்
14
13
38
1.1K
Tennyson sudhakar 💌
Tennyson sudhakar 💌@sudhakar110566·
@SKPBGopinath @ikamalhaasan @mkstalin உங்களுக்கென்ன சார் ? தொழிலதிபர். ஆளும் கட்சி தயவு வேணும்னு இதை செய்வீங்க. மநீம கட்சி எப்படி போனா என்ன ?
தமிழ்
3
0
10
305
SKPB Gopinath
SKPB Gopinath@SKPBGopinath·
என்றும் எங்கள் தலைவர் @ikamalhaasan வழியில். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் @mkstalin ஆட்சி அமைய உறுதுணை செய்வோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உங்கள் வாக்கை செலுத்துவீர்.
SKPB Gopinath tweet media
தமிழ்
13
20
67
5.4K
டார்ச் லைட்
நம்மவர் சொல்லியே நாங்கள் இந்த முறை துரோக திமுகவுக்கு வாக்கு செலுத்த மாட்டோம் என்று சொல்கிறோம். நீ தான் ஒழுங்கா வேலை செய்யவில்லை என்று உன்னை காஞ்சி மண்டல செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கிட்டாரே… நீயெல்லாம் பேசக்கூடாது.
SKPB Gopinath@SKPBGopinath

என்றும் எங்கள் தலைவர் @ikamalhaasan வழியில். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் @mkstalin ஆட்சி அமைய உறுதுணை செய்வோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உங்கள் வாக்கை செலுத்துவீர்.

தமிழ்
3
15
30
1.6K
டார்ச் லைட்
@KAMALinMNM இதெல்லாம் தெரியாமல் பேச்சுவார்த்தை போயிருந்தால் அந்த குழுவை விட முட்டாள்கள் யாரும் இல்லை. நடக்கும் நிகழ்வுகளை கண்டால் கட்சியை கலைக்கும் முடிவை நம்மவர் எடுத்துள்ளதால், டம்மி குழுவை அமைத்து, பிரச்சாரம் என்ற கடமை முடிவை மட்டும் எடுத்துள்ளார்.
தமிழ்
0
0
1
14
டார்ச் லைட்
கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் திமுக மேடையில் எப்படி ஏற முடியுது?
Fazil.@FazilMNM_DS

தமிழ்நாட்டில் 2026 தேர்தல் களம் என்பது “திராவிடம் versus பாசிசம்” மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.@ikamalhaasan அவர்கள் எடுத்திருக்கும் தனித்துவமான முடிவு என்பது மாநில நலனுக்காகவும், தேச நலனுக்காகவுமே என்பதை மதுரவாயல் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன். தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தில் பாசிச சக்திகளுக்கு என்றுமே இடமில்லை என உறுதியாக களப்பணியாற்றுவோம். மதுரவாயல் தொகுதியில் அண்ணன் திரு.க.கணபதி @GanapathyK அவர்களை வெற்றிபெற செய்வோம். #KamalHaasan #MakkalNeedhiMaiam #வெல்வோம்_ஒன்றாக #tnelection2026

தமிழ்
3
2
4
156
டார்ச் லைட் retweetledi
Mahesh
Mahesh@MaheshKumar2507·
. #DMK will regret this blunder ignoring a proven #MNM ~5% vote bank isn’t small,In politics,even 100 votes matter Who’s going to grab that 5% now?No clue Meanwhile,Tharkuri don’t understand vote bank math, busy with mass🎥 edits & impressions farming😏
Mahesh@MaheshKumar2507

Journalist மணி recent Interview

English
3
23
67
21.7K
டார்ச் லைட் retweetledi
NaduMul Centrist
NaduMul Centrist@balamurali418·
பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக வரனும் . அடுத்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி தான் அழுத்தம் தருவோம் வழக்கம் போல கடிதாசி எழிதி வச்சிட்டு தேர்தலை புறக்கணிச்சிடுங்க. 🤣
NaduMul Centrist tweet media
தமிழ்
7
17
55
2.1K
டார்ச் லைட் retweetledi
rajapaarvay
rajapaarvay@kamalianism·
ஆண்டவர் கூடவே இருந்து துரோக அரசியல் செய்து @maiamofficial கருவறுத்து விட்டு எப்படி எந்தவித குற்றவுணர்ச்சி இல்லாமல் பேசுகிறார் @mkstalin கடைசி நாள்வரை பேசி சீட்டே கிடையாதுனு சொல்லி கழுத்தறத்த கட்சி தலைவருடன் கூட உட்கார முடிகிறது ஏமாற்றியவர்களின் மீது கோபமே இல்லையா @ikamalhaasan
rajapaarvay tweet media
Sun News@sunnewstamil

#WATCH | “இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டுகளாக தொடரும் கூட்டணி..” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி #SunNews | #TNElectionWithSunNews | #CMMKStalin

தமிழ்
5
17
39
2.1K
டார்ச் லைட் retweetledi
kumaravel
kumaravel@kumarav95238992·
@kottars61855 @ikamalhaasan கட்சி தலைவருக்கு நல்லது கெட்டdhu கூட சொல்ல முடியாத அவளெல்லாம் ஏன் கட்சியில் இருக்கிறார்.
தமிழ்
0
2
2
108
டார்ச் லைட் retweetledi
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை
திமுக தோற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்... கமலுக்கு செய்த துரோகத்துக்கு எந்த உண்மையான @ikamalhaasan ரசிகனும் மானங்கெட்டுப் போய் நயவஞ்சக #திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டான்... நீ மூடிட்டுக் கெளம்பும்மா😡😡😡
Sneha Mohandoss@snehamohandoss

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் MP @ikamalhaasan அவர்களூடன், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தருணம். ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இச் சந்திப்பு அமைந்தது. #KamalHaasan #MKStalin #MNM #DMK #TamilNaduPolitics #TN2026 #SocialJustice #MakkalNeedhiMaiam #WomenInLeadership #election #TNElection2026

தமிழ்
6
15
46
1.5K
டார்ச் லைட்
பா.ஜ.க செய்தால்தான் பாசிசமா... தி.மு.க செய்தாலும் அதற்குப் பெயர் பாசிசம்தான். திமுக இந்த தேர்தலில் தேறாது என்பதை கணித்து விட்டார் நம்மவர், தான் வெளியேறியதால் திமுக தோற்றது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது என்பதால் சீட் இல்லாமல் இப்போதும் ஆதரவு கொடுக்கிறார்.
டார்ச் லைட் tweet media
தமிழ்
0
3
9
107