புலி

4.7K posts

புலி banner
புலி

புலி

@PULI_2602

தமிழ்,தமிழர்,தமிழ்த்தேசம்

Katılım Kasım 2023
413 Takip Edilen150 Takipçiler
புலி retweetledi
புலி retweetledi
மகிழ் மாறன்
என்னைப் போன்று தமிழ் தேசியம் தான் வாழ்கை என வாழும் நண்பர்கள் எத்தனை பேர் இருக்கீங்க? ✊🔥 நீங்க மட்டும் RT, LIKE, COMMENT பண்ணுங்க! 👇❤️ #தமிழ்தேசியம்
மகிழ் மாறன் tweet media
தமிழ்
9
37
69
853
புலி retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்து வரும் தவெக அரசின் குதிரை பேரத்தை கண்டித்தும் தாராபுரம் மக்களின் மீது தேர்தலை திணிக்கும் வகையில் நடந்து கொண்ட சத்தியபாமா அவர்களை கண்டித்தும் தாராபுரத்தில் வடமாநில நபர்கள் ஆட்டோ ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய நிகழ்வினை கண்டித்தும் நாள் : 30.05.2026, சனிக்கிழமை நேரம்: மாலை 4 மணி முதல் இடம்: சர்ச் ரோடு, தாராபுரம் #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
NTK IT Wing tweet media
தமிழ்
4
222
341
2.1K
புலி retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா கமலா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் மறைவென்பது ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு; தாங்கொணாத் துயரம். அந்தத் தாயை இழந்துப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டு நிற்கும் தம்பியின் நிலைகண்டு உடன்பிறந்தவனாய் மனம் கலங்குகிறேன். இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர மூத்தவனாய் தம்பியோடு இத்தருணத்தில் உடன்நிற்கிறேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா கமலா பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். @CheranDirector
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
12
254
680
7.1K
புலி
புலி@PULI_2602·
@Venghaitweets Yes We failed again! மக்களுக்கு சரியானது தேவையில்லை கவர்ச்சிதான் தேவை செல்வா
தமிழ்
1
0
3
75
புலி retweetledi
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
கொஞ்ச வயசு பையன்தான் தம்பி பேரறிவாளன்..இவன்தான் கோவை தெற்குல நாதக சார்பில் போட்டியிட்டான்..அந்த தொகுதில ஜெயித்தது திமுக, இரண்டாவது தவெக ,3வது அதிமுக..ஆனால், 5000ஓட்டுக்களை வாங்கி 4வது இடத்தை பிடித்த நாதகதான் மக்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறது..🙏
ஆதிரன் ⚫🔴@Aathiraj8586

கோவையில் "#விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க" என்று கேட்ட குழந்தை! ஆட்சியைக் காப்பாற்ற பிச்சை எடுத்த விஜய், கோவைக்கு விஜய் ஏன் வரல? பதறவைத்த இளைஞரின் போராட்ட பேசு! நெத்தியடி கேள்வி!

தமிழ்
1
151
330
3K
புலி retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
கொடுத்த வாக்குறுதி ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை தவெக அரசு… இன்றைய அறிவிப்பின் மூலமாக விவசாயிகளை ஏமாற்றியிருக்கிறார்கள்.. #வெட்கமாகஇல்லையா_விஜய்
Packiarajan Se tweet media
தமிழ்
14
427
663
5.6K
புலி retweetledi
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again. It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end. And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
English
226
1.4K
4K
97.6K
புலி retweetledi
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
TVK is not trying to change anything here. What they are trying to do is fit themselves into the already corrupt and rotten system that we have.
English
221
1K
3.5K
93.7K
புலி retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
வளசரவாக்கத்தில் மின்வெட்டு! கத்தி படத்துல வர்ற மாதிரி, கரண்ட கட் பண்ணிட்டு, முதல்வர் ஏதும் காயின் பைட் போட்டுக்கிட்டு இருக்காருங்களா? @TANGEDCO_Offcl
தமிழ்
157
565
2.1K
56.9K
புலி retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
Encounter! சட்டம் ஒழுங்கு சீரழிந்து, மக்கள் கொதிநிலையில் இருக்கும் போதெல்லாம் மக்களின் கோபத்தைத் தணிக்கவும், ஆட்சியாளர்களின் பிம்பத்தை கொஞ்சமேனும் மீட்கவும் அவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம்!
தமிழ்
62
159
601
34K
புலி retweetledi
Thinakaran Rajamani
Mineral laden trucks towards Kerala at Puliyarai check post now
English
60
1K
1.9K
57.5K
புலி retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
இன்று 24.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்
10
607
983
6.3K
புலி retweetledi
புலி retweetledi
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
சீமானை இப்போதான் தேடுறானுங்க.. கோமாளியை தேர்ந்தெடுத்த கோமாளிகள்..
தமிழ்
9
616
1.4K
8.6K
புலி retweetledi
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? - சீமான் #Seeman | #NTK | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
4
165
372
3.5K
புலி retweetledi
News7 Tamil
News7 Tamil@news7tamil·
மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…! விவரம் : tinyurl.com/4jsefe4c #Cauvery | #Karnataka | #latestnews | #Mekedatu | #NTK
News7 Tamil tweet media
தமிழ்
5
181
394
4K
புலி retweetledi
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
The anti-incumbency the DMK generated in five years, the TVK at this rate will trigger in just one.
English
353
513
2.8K
135.9K