விக்னேசு சந்திரசேகர்

31.9K posts

விக்னேசு சந்திரசேகர் banner
விக்னேசு சந்திரசேகர்

விக்னேசு சந்திரசேகர்

@Vikneshchn

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்ப பாசறை - தமிழ்நாடு சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் | Belongs to Tamilian Stock🐯 | எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே

Tamil Nadu, India Katılım Aralık 2016
803 Takip Edilen9.9K Takipçiler
விக்னேசு சந்திரசேகர் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நான்கு ஆண்டுகள் பாஜகவுடன் இருந்து ஆட்சி செய்துவிட்டு அரசியலுக்கு புதிதாய் வருகிற எல்லோரையும் பாஜக ஆதரவு என சொல்வதெல்லாம் சுத்த அயோக்கியத்தனம் ! பாஜகவின் தேவையை தமிழ்நாட்டில் பூர்த்தி செய்த ஒரே கட்சி அதிமுக என்பது கடந்த கால வரலாறு !
Sun News@sunnewstamil

#NewsUpdate | "தங்களது தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது" - கோவை சத்யன், அதிமுக செய்தித் தொடர்பாளர் #SunNews | #ActorVijay | #TVK | #BJP | @actorvijay

தமிழ்
40
378
1.2K
39.3K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
@DrSenthil_MDRD அவர் டெல்லி சென்றது INDIA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்காக! கூடுதலாக, பிரதமர் மோடியிடம் நேரம்கேட்டு அவரை சந்திக்க இருக்கிறார். பாதி உண்மையை ஏன் மறைக்கிறீர்கள் மருத்துவரே?
தமிழ்
6
175
678
8.4K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
மண்ணின் மகத்தான கலைஞன் அண்ணன் @directorcheran அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.!
செந்தமிழன் சீமான்@Seeman4TN

மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி! இயக்கும் திரைப்படங்களைக் காலம் கடந்தும் மக்களின் மனதில் தேங்கி நிற்கும் வகையில் படைக்கிற ஒப்பற்ற பெருங்கலைஞன்! தமிழ்த்திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது பாசத்திற்குரிய அன்பு இளவல் இயக்குநர் சேரன் அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். @directorcheran

தமிழ்
2
105
428
6K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
செந்தமிழன் சீமான்
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் ஒரு இனிய சந்திப்பு! youtube.com/live/_WB7snQq-…
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
56
582
2.1K
29.5K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
கிருட்டிணன்
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் அமீரக தந்தி நாளேட்டில்
கிருட்டிணன் tweet media
தமிழ்
2
102
265
3.1K
விக்னேசு சந்திரசேகர்
நீங்க படிச்சு என்ன பண்ண போறிங்க? என்று அனகாபுத்தூரில் பாதிக்கப்பட்ட மக்களை கேட்ட அதிகாரி. விரக்தியில் அப்பகுதி மக்கள் இதுவல்லவா #திராவிடமாடல் அரசு
தமிழ்
0
0
0
86
விக்னேசு சந்திரசேகர் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
இந்த வீடுகள் இடிந்து சரிவது போல் உங்கள் ஆட்சியும் சரிந்து விழும் . வீடுகளை தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியிருப்பதை, நிறந்த தரமாக நிறுத்தி வைக்க வேண்டும் - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN #seeman | #NTK #seemanpressmeet
தமிழ்
3
353
579
5.5K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
ஒரிசாவில் நடந்த கோர தொடர் வண்டி விபத்துக்கு மோடி அரசே நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்! அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கும், முறையற்ற நிர்வாகமுமே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட முதன்மைக்காரணம்!
தமிழ்
4
180
496
11.8K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
1,61,000 பின்தொடர்பாளர்கள் கொண்ட எனது முந்தைய கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் இக்கணக்கில் இணைகிறேன்!
தமிழ்
30
450
1.4K
33.9K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
அப்புறம் ஏன் ப்ரோ தக்கலையில் நீங்கள் செய்த ப்ராடுதனத்தை பேசியதற்கு என்னை கைது பண்ணுனீங்க ? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள்கோவிலா?
Duraimurugan tweet media
தமிழ்
24
163
470
8.7K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
விக்னேசு சந்திரசேகர் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
முடக்கப்பட்ட அண்ணன் சீமானின் ட்விட்டர் youtu.be/fay_iqVetHI
YouTube video
YouTube
தமிழ்
61
359
907
31K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
🤦🏻‍♀️
Sonia Arunkumar tweet media
QME
12
118
602
28.1K
விக்னேசு சந்திரசேகர் retweetledi
Rajz
Rajz@rajz7297·
தமிழ்நாட்டில் ஆதிதமிழர்களின் நிலைமையும் (முதல்புகைப்படம்) பிறமொழியாளர்களின் நிலைமையும் (இரண்டாம் புகைப்படம்)
Rajz tweet mediaRajz tweet media
தமிழ்
8
139
216
3.3K
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
என்னைப்பெற்ற தகப்பனைப்போல் எனக்கு துணையாக நின்று வழிநடத்திய என் உடன் பிறந்த தங்கையின் கணவர் பாலாஜி அவர்கள் இயற்கை எய்தினார்... இப்படி என்னை மீளா துயரில் ஆழ்த்திவிட்டு போயிட்டீங்களே மாமா....😭😭😭😭😭
Karu.Prabhakaran tweet media
தமிழ்
49
19
131
5.1K