Community Welfare Brigade
2.7K posts

Community Welfare Brigade
@W70Z6
In a bid to reclaim the lost glory of our neighborhood communities we have started this forum to address issues of Public Interest.



பேருந்து நிறுத்தங்களில் விளம்பரம் செய்யுங்கள். பேருந்துகளின் பின்புறத்தில் விளம்பரம் செய்யுங்கள். சினிமா காட்சிகளில் விளம்பரம் செய்யுங்கள். ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று பிரபல நடிகர்களை வைத்து குறும்படம் எடுத்து திரையரங்குகளில் வெளியிடுங்கள். மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யுங்கள். சமூக வலைத்தளங்களில் நீங்கள் போடும் இரண்டு பதிவுகள் எத்தனை பேரை போய் சேரும்? சொல்லுங்க @ECISVEEP @TNelectionsCEO @chennaicorp







People who do this must be severely punished. Taping vents? Seriously? Carry warm clothing if you know you cannot tolerate AC Railways should keep temperature in compartment around 23-24 deg & not freeze everyone at 16 deg




















