Yaarlee ee

547 posts

Yaarlee ee banner
Yaarlee ee

Yaarlee ee

@YaarleeE

she/her Dravidian Stock 🖤❤️

Katılım Ocak 2019
591 Takip Edilen35 Takipçiler
Jaiganesh
Jaiganesh@i_Jaiganesh·
சீட்டு வாங்கி அதுல ஒருசில இடம் வென்ற கட்சியெல்லாம் இப்ப தவெக கூட போகலாம்னு யோசிக்குது, ஆலோசனை செய்யுது. ஆனா @ikamalhaasan இவர் கூட்டணி தேவைக்காக சீட்டும் வாங்கல, சீட்டு குடுக்கலைன்னு வெளியேறவும் இல்ல. தேர்தல் முடிவு வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறி X தளத்தில் பதிவு செய்கிறார். யாரை எங்க வைக்கணும் என இனியாவது திமுக அறிந்துகொள்ளடும். @arivalayam @Udhaystalin @DMKITwing
தமிழ்
33
364
1.8K
50.1K
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
நாளைக்கு பப்பு வுக்கு பாடம் எடுக்கலாமா கழக உடன்பிறப்புகளே...😎 A/C இல்லாம தூங்க முடியாத, ஒரு நாள் காரில் போய்க்கொண்டு இருக்கும்போது & Chainsmoker ஒருத்தர் இருந்தாரே அவரு பேரென்ன....??
தமிழ்
29
80
546
29K
Yaarlee ee retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
நமக்கு இந்த நாகரீக அரசியல் வடையெல்லாம் சுட வராது... எதிரணி கீழ்தரமான பொய் பித்தலாட்ட அரசியல் செய்கையில் யாரும் இங்கே நாகரீக அரசியல் சொம்பை தூக்கிக்கொண்டு வராதீர்கள் 🙏🏾 Take diversion 🙏🏾 #Wing2point0
தமிழ்
533
1.4K
4.5K
0
தமிழன்டா 
@jothims இனி எந்தக்காலத்திலும் திமுக பக்கம் வந்துவிடாதீர்கள், சந்தர்ப்பவாத அரசியலால் முதுகில் குத்து வாங்கியது எங்களுக்கு போதும் 🤬
தமிழ்
1
1
21
646
Jothimani
Jothimani@jothims·
காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்துவிட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதை பாஜக நினைவில் கொள்ளட்டும். அஸ்ஸாம்.கண பரிசத், SAD,PDP, JD (S),JD( U), Siva sena, HVM, அதிமுக உட்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம். பாஜக தமிழ்நாட்டை அழிக்கத் துடிப்பதால் தான் அதைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை.
தமிழ்
169
261
1.3K
61.4K
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நாகரிக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது.. நம்மை பார்த்து சிரித்தவன் அழுதா நாம சிரிக்கணும். அது தான் இப்போ ட்ரெண்டிங்...
Ashok R@idonashok

பிற மரணங்களும் பிறர் அழுகையும் சிலருக்குக் காமடியாகத் தெரியும். சிலருக்கு மரணங்கள் என்றாலே அழுகை வரும். அதுவும் குழந்தைகளை மார்ச்சுவரியில் குடல் பிதுங்கிய நிலையில் பார்த்தால் கல்நெஞ்சம் கூட கலங்கும். ஆனால் சிலருக்கு தங்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அழுகை வரும். நிற்க ஜீவா அழும் இந்தப் படத்தை சிலர் கிண்டல் செய்கிறார்கள். சிரிக்கும் மனிதனை கிண்டல் செய்யலாம். அழும் மனிதனைக் கிண்டல் செய்வது மனிதத் தன்மையே அல்ல. ஜீவா இந்த துயரத்தில் இருந்து மீளட்டும்.

தமிழ்
9
95
327
4.8K
Yaarlee ee retweetledi
திராவிடநல்நாடு
ரத்தம்🩸 தக்காளி சட்னி 🍅 கோர மரணச் செய்தியின் கொடுவலி என்பது "purely entertainment" இல்லனு இப்போ புரிந்திருக்கும்! ஆழ்ந்த இரங்கல்கள்..
தமிழ்
33
559
1.9K
120.9K
Yaarlee ee retweetledi
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
ரூல்ஸ் பாலோ பண்ணலயா bro @JiivaOfficial
தமிழ்
458
389
1.5K
101.2K
Yaarlee ee
Yaarlee ee@YaarleeE·
@kalaingarism Naagariga arasiyalum vendam oru mairum vendam nee adiya 😤😤💥💥
Indonesia
0
0
0
93
Yaarlee ee retweetledi
அருண் மனோகரன்
விசில் அடிக்கிற விசிலு? இப்ப சங்கு ஊதுவாங்க போ என்ன இவளோ insensitive ஆக பேசுறேன்னு நினைக்காதீங்க? நீ அவரவர் மொழியிலேயே பேசப்படும்... ஒரு மயிரானுக்கும் பாவம் பாக்குற மாதிரி இல்ல இனிமேல்
தமிழ்
286
423
1.7K
53K
Yaarlee ee retweetledi
David Billa 😎
David Billa 😎@David_Billa7·
கொளத்தூரில் குடிகொண்டிருக்கும் விஷத் தாயோளிகளே, காலம் உங்களை ஒருநாள் கண்டிப்பாக தூக்கிப்போட்டு செய்யும். காத்திருங்கள்.
தமிழ்
13
171
1K
15.2K
Yaarlee ee retweetledi
தல ViNo MSD 🤘
தல ViNo MSD 🤘@KillerViNoth007·
தன்னோட சிஎம் விஜய் னு சொல்றத கேவலமா நினைக்கறவங்க ஆர்டி பன்னுங்க ..
தமிழ்
36
2.9K
3.2K
43.2K
Raghu
Raghu@raguns107·
@manmadhaboy @elumala_i அவனுங்களுக்கு இருமொழி கொள்கையே தெரியாது
Raghu tweet media
தமிழ்
8
7
188
5.3K
மன்மத பாய்
விஜய் ரசிகர்களே உங்களிடம் ஒரு கேள்வி.. அண்ணா மும்மொழி கொள்கைய ஆதரிச்சா உங்களோட நிலைபாடு என்னவா இருக்கும்?..
தமிழ்
475
205
2.1K
197.6K
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
@mkstalin சிறந்த எதிர்க்கட்சியாக 2 வருடங்களுக்கு பிறகு செயல்படலாம். இப்போது முழு ஓய்வெடுங்கள். இப்போதே நீங்கள் களத்திற்கு வந்தால் அவர்களின் லட்சணத்தை மக்கள் பார்க்க முடியாமலேயே போய் விடும்.. தயவுசெய்து மக்கள் போராட்டம் மக்களுக்கான போராட்டம் என எதையும் செய்ய வேண்டாம் 🙏🙏🙏
தமிழ்
9
25
278
9.4K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
2.2K
6.7K
25.8K
1.3M
அஹோரி
அஹோரி@Zha_God·
இதுல ஒரு நல்லது நடந்துருக்கு பேமிலீசு, காங் இவனுங்க கூட போய் 50 சீட்டு வாங்கி நின்றுந்தா கூட அம்பதும் ஜெய்ச்சிருப்பானுக. நம்ம இழுத்துட்டு வந்து அவனுகள குண்டி அடிச்சு விட்டோம் 🥳🥳
தமிழ்
71
204
1K
84.7K
A. Razya Abdulwahab
A. Razya Abdulwahab@raziaabdulwahab·
டிசம்பர்ல மழை வெளுத்து வாங்கும்போது எவனாவது மனிதாபிமானம் சோஷியல்சர்வீஸ்ன்னு போனீங்க மவனே தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு சாகட்டும் விடுங்க
தமிழ்
39
219
1.2K
21.6K
Yaarlee ee retweetledi
Razor
Razor@razorturbokat·
இனிமே நாகரீக அரசியல்ன்னு எவனும் வந்துறாதீங்க... என் விசுவாசம் தலைவர் கலைஞருக்கும் mks க்கும் மட்டும் தான்.. 😡😡😡
Razor tweet media
தமிழ்
26
208
1.7K
11.3K
சமரன்
சமரன்@Drunks_Monkey·
1000ரூபாய் வரலைன்னு என்னைய போட்டு டார்ச்சர் பண்ண ஆண்ட்டிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்ல எழுதி போட்டு 1000ரூபாய் வாங்கி கொடுத்தேன் இப்ப வாட்சப்ல CM தளபதி வெற்றிகுண்டான்னு Status வச்சிருக்கு வெற்றிகொண்டானுக்கு கூட Spelling தெர்லயேடி கீரமுண்ட..
தமிழ்
73
665
3.5K
102.6K