Raghu

2.8K posts

Raghu

Raghu

@raguns107

Dravidian Stock

Katılım Eylül 2023
398 Takip Edilen125 Takipçiler
Raghu
Raghu@raguns107·
@shanmugamchin10 @nijam1964 மம்தா மாதிரி எல்லா தொகுதிகளிலும் உக்கார்ந்துரனும்
தமிழ்
0
1
0
78
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
VVPAT பத்தி‌‌ எல்லாரும்‌ பேசறாங்க.‌ ஆனா‌ மறுபடி, மறுபடி 100% VVPAT ஸ்லிப்புகளை எண்ணனும்னு கோர்ட்டுக்கு போறதும் கோர்ட் தள்ளுபடி பண்றதும் வாடிக்கையா‌ன விஷயமா போச்சி. எப்ப கேஸ் வந்தாலும், 'மிஷின்ல எந்த தப்பும் இல்ல, பழைய பேப்பர் பேலட் முறைக்கு இனி போக முடியாது'னு அக்கப்போர் பண்றதே கோர்ட்தான். ஏதோ சும்மா பெயருக்கு VVPAT-ல ஸ்லிப் வரும்னு படமா‌ காமிக்கறாங்க, அதை முழுசா எண்ணிப் பார்க்கச் சொன்னா மட்டும் கோர்ட்டுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுனு எனக்கு எப்போதுமே‌ புரிந்ததில்லை. மக்களோட ஓட்டு முறையா பதிவாகுதான்னு தெரிஞ்சுக்கிற உரிமை கூட நமக்கு கிடையாதா? 'மிஷின் மேல சந்தேகம் படாதீங்க'னு அட்வைஸ் பண்ற கோர்ட், அந்த சந்தேகத்தை தீர்க்கிற வேலையை மட்டும் ஏன் செய்ய மாட்டேங்குது? உலகமே EVM வேணாம்னு பேலட் பேப்பருக்கு மாறிட்டு இருக்கும்போது, இந்தியா மட்டும் ஏன் இந்த பழைய டெக்னாலஜியைக் கட்டிக்கிட்டு அழனும். VVPAT ஸ்லிப்பை எண்ணுனா உண்மை தெரிஞ்சுடும்னு பயப்படுறாங்களா? 'சாத்தியம் இல்லை'னு சொல்ல இவங்க என்ன டெக்னிகல்‌ எக்ஸ்பர்ட்டானு கேட்டாலும்‌ சூ.சொ‌ லாம் வராது. வெறுமனே 5% மிஷினை மட்டும் செக் பண்ணச் சொல்றது, ஒரு பெரிய ஏமாற்று வேலை. இப்படியான தீர்ப்பு ஒருமுறையல்ல.‌பலமுறைகளுக்கு மேலே சொல்லி தேர்தல் முறையில இருக்கிற ஓட்டைகளை மறைக்கவே கோர்ட் முயற்சி பண்ணுதுனு தான் தோணுது.
தமிழ்
21
166
311
12K
Raghu
Raghu@raguns107·
@karna_sakthi @Surya_BornToWin முதல்ல லோடு மேன் பெட்டிய குடோன்ல இருந்து ஏத்தவும் மாட்டாங்க கடையில இறக்கவும் மாட்டாங்க
தமிழ்
0
0
1
393
ச.கருணாநிதி
ஆட்சி கூட இன்னும் அமைக்கவில்லை. அதற்குள் டாஸ்மாக்கில் ஒரு சாதனையை விஜய் நிகழ்த்திவிட்டதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர் பார்ப்பன பெருமாள்கள். நம்மவர்கள் உடனடியாக உடைத்துவிட்டனர். இன்னுமிது போல பல பொய்களை சொல்வார்கள். தமிழகம் ஒரு போலி குஜராத் மாடலுக்கு ஆயத்தமாகி இருக்கின்றது. 😃
தமிழ்
18
666
1.4K
26.8K
Raghu retweetledi
நோலன் நீலோத்தி
காங்கிரசுக்கு காலம் தந்த நல்வாய்ப்பு விஜய்க்கு ஆதரவு கொடுத்து ரெண்டு அமைச்சர் வாங்கிக்கலாம் கட்சிய நல்லா வளத்து எடுக்கலாம் ஏன் எதிர்காலத்தில் ஆட்சிய கூட பிடிக்கலாம் , உனக்கு ஏன் இவோலோ ஆர்வம்னு கேக்கலாம் எங்க தலைவர் அவரு வாயால் வெளிய போங்கடானு சொல்லமாட்டார் தயவுசெஞ்சி போங்கடா 🙏
தமிழ்
27
350
1.3K
22.2K
Raghu
Raghu@raguns107·
@IndiraniSudala1 @egalitarian2897 வெளில இருந்து ஆதரவு தர போறோம்ன்ற விஜயத்த உங்கள்ட சொல்லலயா
தமிழ்
0
0
1
3.5K
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
இன்னைக்கு ஆபீஸ் கெளம்பிகிட்டு இருந்தேன்.. பக்கத்து வீட்டு அம்மா வந்து குப்பை வண்டி வரலன்னு சொன்னாங்க. பொதுவா குப்பை வண்டி நம்ம ஊராட்சில இருந்து வரதால சில சமயம் வரலைனா பஞ்சாயத்து ஆபிஸ்க்கு போன் பண்ணி வர சொல்லுவேன். பஞ்சாயத்து தலைவர் திமுக ஆனாலும் நான் குப்பை வண்டியை அனுப்பலைனா சண்டை போட்டுடுவேன்னு அனுப்பிடுவாரு.. தொகுதி வேட்பாளர் யாருனு தெரியாம தானே விசிலுக்கு ஓட்டு போட்டீங்க விசிலடிச்சிக்கிட்டே வருவாங்க அப்போ உங்க குப்பையை கொட்டிக்கோங்கனு சொல்லிட்டு ஆபீஸ் வந்துட்டேன்...😂
தமிழ்
129
286
2K
118.9K
Raghu
Raghu@raguns107·
@Raittuvidu நம்பிவிடாதே பொம்பளய்ங்கள நம்பிவிடாதே
Raghu tweet media
தமிழ்
0
0
1
71
மன்மத பாய்
விஜய் ரசிகர்களே உங்களிடம் ஒரு கேள்வி.. அண்ணா மும்மொழி கொள்கைய ஆதரிச்சா உங்களோட நிலைபாடு என்னவா இருக்கும்?..
தமிழ்
475
205
2.1K
196.7K
Raghu
Raghu@raguns107·
@Ronaldo12890942 @an82angel #BanEVM இந்த நேரத்துல கூட இதை செய்யலைனா இனி எப்பவும் முடியாது
தமிழ்
0
2
1
6
Raghu
Raghu@raguns107·
@withkaran @Arjunan49392 அதெல்லாம் இல்லைனா, குத்துவிளக்கு பூஜை, வள்ளிகும்மினு லவட்டிட்டு போயிறுவாய்ங்க
தமிழ்
0
0
0
164
உளவாளி
உளவாளி@withkaran·
ஓட்டுக்கு பணம் கொடுக்குறது முழுமையா ஒழியனும்.அதே போல் கட்சி மீட்டிங்க்கு 500 கொடுத்து கூட்டம் கூட்டுறது, கட்சில பெரிய ஆள் வந்தா வாழமரம் கட்டி மீட்டிங் முடிஞ்சதும் வாழைப்பழத்த பிச்சுட்டு ஓடுறதுலாம் முற்றிலும் ஒழியனும்.
தமிழ்
55
183
934
25.4K
Prince
Prince@ImPrinze·
26.04.2024 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, திமுக EVM & VVPAT சரிபார்க்க 7 நாளில் விண்ணப்பிக்க வேண்டும் இதில் எவ்வித குறையுமில்லை என்றாலும் EVM & VVPAT மேல் மக்களுக்கு உள்ள சந்தேகத்தை நீக்க உதவும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் சொல்லி வருகிறேன் @mkstalin @PWilsonDMK @RSBharathiDMK
Prince tweet mediaPrince tweet media
தமிழ்
20
326
499
19.3K
காளி Kaali
காளி Kaali@Kaali67800508·
"திமுக அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி அடைந்தது ஒரே 1 ஓட்டு வித்தியாசத்தில்! இந்த"கணக்கில் வராத(!)" 2 ஓட்டுகள் அவருக்குச் சென்றிருந்தால் அவர் அல்லவா வென்று இருப்பார்! திமுகவினர் இதுபோல ஒவ்வொரு தொகுதியிலும் கிராஸ் சசெக் செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய லிங்க்: results.eci.gov.in/ResultAcGenMay…
Social Justice Forum@SJForumindia

இங்கே திமுக அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி அடைந்தது... ஒரே... 1 ஓட்டு வித்தியாசத்தில்..! ஆனால்... பதிவான ஓட்டுகளை விடவும் 2 ஓட்டுகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளன. அது எப்படி..?! அந்த 2 ஓட்டு யாருக்கு சென்றது..?! பார்க்கலாம். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இன்று வெளியாகியுள்ள #திருப்பத்தூர் தேர்தல் முடிவில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் & NOTA பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கையின் மொத்த கூட்டுத்தொகை...2,15,710. 83,375+83,374+29,054+15,291+753+611+496+383+380+350+266+223+143+135+129+747=215,710 நேற்று முன் தினம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 185 #TIRUPPATTUR தொகுதியின் பதிவான மொத்த ஓட்டுகளான 2,13,739 என்கிற எண்ணிக்கையோடு... பதிவான தபால் ஓட்டு 1969 கூட்டினால்... 2,15,708 தான் வருகிறது. ஆனால்... இது தேர்தல் முடிவு... 2,15,710 மொத்த ஓட்டுகள் என்ற அறிவிப்புடன் பொருந்தாமல்... அதை விடவும் 2 ஓட்டுகள் அதிகமாக வருகிறதே.. அது ஏன்...? எப்படி..?! எவ்வாறு...?! இந்த... "கணக்கில் வராத(?!)"... 2 ஓட்டுகள்... திமுக வேட்பாளருக்கு சென்று இருந்தால் அவர்... அல்லவா... 1 ஓட்டு வித்தியாத்தில் வென்று இருப்பார்..?! குறிப்பு: திமுகவினர்... இதுபோல ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டிப் போட்டு கிராஸ் சசெக் செய்ய வேண்டும். பலரும் இதை செய்யுங்கள். தேர்தல் ஆணைய லிங்க் தருகிறேன்... results.eci.gov.in/ResultAcGenMay…

தமிழ்
3
74
119
2K
Raghu retweetledi
Rajesh
Rajesh@rajeshoffcl·
தினமும் cuddalore ஸ்டேடியம் வாக்கிங் செல்வேன் இன்று அதே போல போகும் போது, மக்கள் மத்தியில் சோகம் அமைதி. டீ கடையில் நம்ப முடியவில்லை என்ற பேச்சுக்கள் ஸ்டாலின் தோத்ததை பெரும்பான்மை மக்களால ஏத்துக்க முடியலபோல.
தமிழ்
50
320
1.8K
33.3K
Raghu
Raghu@raguns107·
@ImPrinze @srinileaks @mkstalin @PWilsonDMK @RSBharathiDMK @arivalayam @DMKITwing @Udhaystalin @TRBRajaa @roadoram @DrSenthil_MDRD @dmk_raja ஒரே ஒரு தொகுதில EVM ரீசெட் செஞ்சு பதிவான அத்தனை வாக்குகளையும் ஜெயிச்ச கட்சியை தவிர மற்ற சின்னங்களிலும் பதிவு செஞ்சு செக் பண்ணி பார்த்தா தெரிஞ்சுரும். வேட்பாளரின் சந்தேகத்தை க்ளியர் செய்ய வேண்டியது தே. ஆ அடிப்படை கடமை
தமிழ்
1
11
15
447
Raghu
Raghu@raguns107·
@luckykrishna ஒரே ஒரு தொகுதில EVM ரீசெட் செஞ்சு பதிவான அத்தனை வாக்குகளையும் ஜெயிச்ச கட்சியை தவிர மற்ற சின்னங்களிலும் பதிவு செஞ்சு செக் பண்ணி பார்த்தா தெரிஞ்சுரும். வேட்பாளரின் சந்தேகத்தை க்ளியர் செய்ய வேண்டியது தே. ஆ அடிப்படை கடமை தானே
தமிழ்
0
0
2
386
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
மாற்றமல்ல; சூதாட்டம்!
தமிழ்
9
27
191
7.7K
Raghu
Raghu@raguns107·
@Padmapisces அப்படியே பார்த்தாலும், திமுகல இருந்து அதிகபட்சம் 10% அதிமுகல இருந்து 10% போகலாம் கூட ஒரு 5% மொத்தம் 25% ஓட்டுக்கள் தான் கிடைத்து இருக்கும். அதற்கு மேல் வாய்ப்பில்லை.
தமிழ்
0
0
0
1.3K
Padma
Padma@Padmapisces·
எங்க வீட்டுல சமையல் வேலை பண்றவங்க மகளிர் உரிமைத்தொகை வாங்கினாங்க ..5000..பொங்கல் 3000 ..பொண்ணு கல்லூரி முதல் வருஷம் படிக்குது ..1000 புதுமைப்பெண் ல ..முதல்தலைமுறை பட்டதாரி திட்ட பயனாளி ..கல்லூரிக்கு இலவச பஸ் பயணம் ..அவங்க பொண்ணுக்கு விஜய் பிடிக்கும் னு அப்பா அம்மா னு மூணு ஓட்டும் விழுந்திருக்கு ..Simple 🤷‍♀️
மூர்த்தீ@KannaMosaan

பெண்கள் ஓட்டு முழுசா அவனுக்கு போயிருக்கு. மாசம் 15 ந்தேதி ஆனா டான்னு 1000 ரூ கிரடிட் ஆனுச்சில்ல, அந்த அதுப்புல போட்டிருப்பாளுங்க. இனி பார்ப்போம்.

தமிழ்
22
179
755
63.5K