I VOTE TVK
3.5K posts

I VOTE TVK retweetledi

இவ @Saattaidurai NTK க்கு
ஓட்டு கேட்டு வீடியோ போட்டதை விட விஜய்க்கு ஓட்டு போடாதீங்கன்னு வீடியோ போட்டது தான் அதிகம்..🤦😡💦
தமிழ்

இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்...
@_ITWingNTK
@Seeman4TN
@idumbaikarthi

தமிழ்

@acc45101 @Bralebron_ Ask Grok is currently available to Premium and Premium+ subscribers only. Subscribe to unlock this feature: x.com/i/premium_sign…
English

நாம் டம்ளர் தம்பிகளுக்கும் நல திட்டம் அறிவிக்கும் தலைவர் விஜய்
மகிழ்ச்சியா @Thakkar2024 @ghty491599 @tamilnat_

தமிழ்

@Pokkiri_Victor அது சரி பிரச்சாரம்.செஞ்சு 3 நாள்.ஆச்சு
எப்ப.தான் அடுத்த பிரசாரம்
தமிழ்
I VOTE TVK retweetledi

பலர் கேட்டார்கள் TVKக்கு booth committee இருக்கா? கொஞ்சம் frame பாருங்க ji… 🔥 இது தொடக்கம் தான், இன்னும் வருது!
#TVK #Sivakasi #thalapathyvijay #KeerthanaTVK #boothcommitteemeeting
தமிழ்
I VOTE TVK retweetledi

I VOTE TVK retweetledi


@Sunandha_TS ஒபாமா வந்து பிரசாரம் பண்ண கூட இடும்பன் டெபாசிட் கூட வாங்க மாட்டான் அக்கா 🤣
தமிழ்


கடைசில எல்லா கட்சியும் ஓடி போய், நாம் தமிழர் மட்டும் தான் தில்லா நிக்குது🔥🔥🔥 தர்க்கத்தில் எங்களை வெல்ல தமிழகத்தில் எவனுமில்லை 🔥🔥🔥 @_ITWingNTK

தமிழ்
I VOTE TVK retweetledi
I VOTE TVK retweetledi
I VOTE TVK retweetledi

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK
#Epsfor2026




தமிழ்

Please crowd fund our campaign 🙏🙏
Name: RL Arun
Ac. no.: 45040402787
IFSC Code: SBIN0001855
Bank:SBI Raja Annamalaipuram branch
#ntkvibes #சீமான்_2026
#Arun4Mylapore #Seeman4TN
#Seeman_In_Karaikudi
English



















