AIADMK Chennai

10.4K posts

AIADMK Chennai banner
AIADMK Chennai

AIADMK Chennai

@admkchn

Echoes rise from the shores of the Bay, Where tradition and progress light the way.

Katılım Mart 2024
700 Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் For the detailed manifesto please check the website aiadmk.com/aiadmk-manifes…
English
1
5
7
437
AIADMK Chennai retweetledi
Ats Barath
Ats Barath@atsbarath·
காங்கிரஸ் யாருடைய கூட்டணியில் இணைவது என்று கயிறுஇழுத்தல் போட்டியைப்போன்று ஒரு பக்கம் திமுக; மற்றொரு பக்கம் தவெகவைப் பயன்படுத்தி இடைத்தரகராக காங்கிரஸ் திமுக கூட்டணியில் அதிகம் இடங்களைப்பெற்றது என்பது தான் உண்மை💯
தமிழ்
0
2
5
40
AIADMK Chennai retweetledi
Ats Barath
Ats Barath@atsbarath·
"ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது" என்ற திரைப்பட பாடல்வரிகளுக்கேற்ப திறக்கப்பட்டது தான் இந்த பட்டுக்கோட்டை பேருந்துநிலையம்.! அந்த ஒரு நாள் பேருந்து நிலையத்தை திறந்துவைத்த "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கத்திற்கு" சொந்தக்காரர் இன்று மீண்டும் இப்பகுதிக்கு வருகிறார்😅
Ats Barath tweet media
தமிழ்
0
3
2
67
AIADMK Chennai retweetledi
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK
திருட்டு ரயில் ஏறி வந்தவர்களுக்கே இவ்வளவு இருக்கும்னா, உழைப்பால் உயர்ந்த இடத்திற்கு வந்த ஒரு விவசாயிக்கு எவ்வளவு இருக்கும்... ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடியார். #AIADMK #EPSFORTN #TWOLEAVES
தமிழ்
0
13
20
170
AIADMK Chennai retweetledi
Sujaini M - SayYesToWomenSafety&AIADMK
கேள்வி வந்த இடம் வேறு … ரியாக்ஷன் வந்த இடம் வேறு ...டைவர்ஷன் நல்லா இருக்கு… ஆனா மக்கள் கவனிக்கிறாங்க! @mkstalin Sir... Be ready ... கோபாலபுரத்தில் உள்ள மர்மத்திற்கு விரைவில் ..@AIADMKOfficial அரசு அமைத்தவுடன் பதில் அளிக்கப்படும்...@satyenaiadmk @admkchn @prof_vinodkumar @KovaiSathyan @VinTN @JeevaSAdmk
தமிழ்
0
4
3
57
AIADMK Chennai retweetledi
Ats Barath
Ats Barath@atsbarath·
சத்தமில்லாமல் சாதித்த சரித்திர நாயகனின் மூன்றாம் தலைமுறை சாமானியனின் ஆட்சியின் சரித்திர நிகழ்வுகளின் தொகுப்பு💯🌱 2016 ஆம் ஆண்டு அம்மாவின் மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி நிலைக்குமா.? நிலைக்காதா.? கலையுமா.? கலையாதா.? என்று தான் எதிரிகள் உற்றுநோக்கி வந்தனர். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடியார் அவர்கள் பதவியேற்றார். பின்பு இவருக்கும் காலக்கெடு விதித்தனர். ஓரிரு மாதங்களில் இவர் தலைமையிலான அரசு கவிழும் என அறிவாலய அடிவருடிகள் ஆரூடம் எழுதினர். விதியை மதியால் வென்றெடுத்தது போல் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை வழிநடத்தினார்..! பதவியேற்றதிலிருந்து கட்சி பிரச்சினைகளுக்கு மத்தியில் இயற்கையும் இடையூறு தந்தது கஜா,ஒக்கி,வர்தா,நிவர் போன்ற புயல்கள் தமிழ்நாட்டை தாக்கின.., மீட்புபணிகள் மற்றும் பேரிடர்துறையின் செயல்பாடுகள் துரிதமாக இயங்கின. மீண்டும் கொரனா என்ற பெருந்தொற்று பரவிய போது ஒட்டுமொத்த நிதி நிர்வாகமும் முடங்கியது. ஆனால் தமிழ்நாடு உள்நாட்டு நிகர் உற்பத்தி திறன் மற்றும் நிதி மேம்பாடு 8.3% ஆக உயர்ந்தது. பெருந்தொற்று காலத்தில் கடந்த காலங்களை விட 0.9% அதிகரித்தது மற்ற மாநிலங்கள் இவரது நிர்வாகத்திறனை கண்டு வியந்தன... பெருந்தொற்று காலத்தின் போது ஒய்வெடுக்காமல் அனைத்து மாவட்டத்தலைநகரங்களுக்கும் நேரில் சென்று கொரனா நிவாரணப்பணிகளையும், மருத்துவப்பணிகளையும் ஆய்வு செய்தார்... ஆளுநர் ஒப்புதல் தரவில்லையென்று காலம் ஒப்பேற்றாமல் மாநில அரசின் சிறப்பு சட்டப்பிரிவை 162-ஐ பயன்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்இடஒதுக்கீடு 7.5% வழங்கினார்... காவிரி டெல்டா மாவட்டங்களை மீத்தேன்,ஹைட்ரோகார்பன் அச்சுறுத்திக்கொண்டிருந்த போது "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தார்.!" குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி,குளம்,ஆறு,குட்டை போன்றவற்றை தூர்வாரி தென்மாவட்டங்களான சிவகங்கை,இராமநாதபுரம்,திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நீர்நிலைகளை மேம்படுத்தினார்... யாராலும் நிறைவேற்றவே முடியாதென்ற அறுபது ஆண்டு கால கனவுத்திட்டமான அத்திக்கடவு−அவிநாசி திட்டத்தினை செயல்படுத்தினார்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 12 நகரங்களை தரம் உயர்த்தினார்... நிதிச்சுமையை காரணம் காட்டாமல் இருமுறை பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார்... தாக்குப்பிடிப்பாரா என ஏளனம்பேசிய வாயடைக்கச்செய்யும் வகையில்., தமிழ்நாட்டு நிர்வாகத்தையும்,அஇஅதிமுக இயக்கத்தையும் தாங்கிபிடித்தார்💯 இடர்பாடுகளால் இடர்வுறாமல் தமிழ்நாட்டின் தகவமைப்பிற்காக இயங்கிய உன்னத தலைமகனை தமிழ்நாடு மீண்டும் பெறவேண்டும்.! மீண்டும் நம்மை ஆள வேண்டும்.! தமிழ்நாடு மீள வேண்டும்.!🌱 @EPSTamilNadu @DrVpb
Ats Barath tweet media
தமிழ்
0
9
18
156
AIADMK Chennai retweetledi
AIADMK Thiruvottiyur It Wing
ஏரிகளிலும் குளங்களிலும் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை #Vote4AIADMK #EPSfor2026CM @AIADMKITWINGOFL @kuppan_karthik @Sathish_AIADMK @satyenaiadmk
AIADMK Thiruvottiyur It Wing tweet media
தமிழ்
0
6
7
29
Omjasvin M D
Omjasvin M D@omjasvinMD·
Of course, @Karthikmohandmk worked pretty hard in Anna Nagar but #Villivakkam is just the neighbouring constituency pretty much starting from Anna Nagar East. Chennai has a long history of candidates contesting in several neighbouring seats. People have moved bases in the past. PK Sekar Babu has contested in RK Nagar for AIADMK and Harbour for DMK, AIADMK’s RS Rajesh has contested in Perambur and RK Nagar, AIADMK’s Royapuram Manohar contested from Royapuram and now in Harbour, and Tha Mo Anbarasan shifted between Pallavaram and Alandur, to name a few.
Sriram@SriramMadras

Imagine being moved out of the only home you’ve known since birth and asked to start over elsewhere overnight. To face that with a smile and the resolve to rise against all odds is the true mark of a leader. @Karthikmohandmk brings that commendable spirit from Anna Nagar to Villivakkam. Truly commendable spirit!

English
7
5
54
16K
AIADMK Chennai retweetledi
SHYAMKUMAR BTECH BL
SHYAMKUMAR BTECH BL@SHYAMKUMARBL·
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, அஇஅதிமுக-விற்கு பெருகி வரும் மக்கள் ஆதரவைக் கண்டு ஸ்டாலினுக்கு எங்கும் பயம்... எதிலும் பயம்! பழைய தேய்ஞ்சு போன ரெக்கார்டை மாத்துங்க பொம்மை முதல்வர் M. K. Stalin அவர்களே! ஏன்னா தமிழக மக்கள் உங்களையே மாத்த பண்ண முடிவு பண்ணிட்டாங்க! உங்க 200 ரூபா அல்ற சில்ற கூட்டத்துகிட்ட சொல்லுங்க... இனியும் இந்த பூச்சாண்டி விளையாட்டு, ED,CBI, ரெய்டு அப்டின்னு பழைய பல்லவியை பாடுறதுல எந்த பயனும் இல்லை.. இன்னும் கொஞ்சம் வேற ஏதாவது புதுசா try பண்ணுங்க! வாழ்த்துகள்! DMK ITWing
SHYAMKUMAR BTECH BL tweet media
தமிழ்
0
3
7
51
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
வேளச்சேரியில் வெள்ளமா ? கடல் தண்ணி ரிசீவ் பண்ணல... அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.... அதுதான் காங்கிரஸ !‌ @EPSTamilNadu @satyenaiadmk @prof_vinodkumar @SHYAMKUMARBL
தமிழ்
0
8
12
123
AIADMK Chennai retweetledi
VOMMspotter
VOMMspotter@VinTN·
@mkstalin பாதிக்கு மேல் கொடுத்த கருணாநிதி சிங்கமா 😂😂😂😂
VOMMspotter tweet media
தமிழ்
0
14
94
1.2K
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
அகலமான சாலைகள் , நீர்நிலை முன்னேற்ற வழி வகைகள் , பள்ளிக்கல்வி மேம்பாடு இவற்றை பெருங்குடி மக்களுக்காக கொண்டு வந்தவர் கந்தன் அண்ணன் ! @EPSTamilNadu @KPKandanofl @satyenaiadmk @prof_vinodkumar @imSurjithKumar #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
தமிழ்
1
35
84
1.2K
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
கடினமான காலங்களிலும் அதிமுக நிர்வாகம் சிறந்து விளங்கியது... ஒரு காலத்தில் மாட்டு வண்டி பூட்டி பெருங்குடியில் குப்பைகள் அள்ளப்பட்டது ! ஆனால் இன்று ? @EPSTamilNadu @KPKandanofl @satyenaiadmk @prof_vinodkumar @imSurjithKumar #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
தமிழ்
0
19
46
566
AIADMK Chennai retweetledi
Ats Barath
Ats Barath@atsbarath·
அண்ணாதிமுகவில் இருந்து பதவிபெற்று சம்பாதித்த பணத்தைக்கொண்டு திமுகவில் அடைக்கலம் புகுந்து தான் சார்ந்த தொகுதிக்கும் பிறதொகுதிகளுக்கும் திமுகவுக்கு செலவுசெய்யவிருக்கும் இந்த துரோகிகளை வீழ்த்துவது ஒன்றே குறிக்கோள்...!💯
Ats Barath tweet media
தமிழ்
0
4
6
70
AIADMK Chennai
AIADMK Chennai@admkchn·
மக்கள் மீது வைத்த நம்பிக்கையால் வெற்றி ! சோழிங்கநல்லூரின் காவலர் கந்தன் ‌அண்ணன் ! #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @EPSTamilNadu @KPKandanofl @satyenaiadmk @prof_vinodkumar @imSurjithKumar
தமிழ்
0
27
87
689
AIADMK Chennai retweetledi
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK
திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என நான்கு அதிகார மையங்கள் தமிழ்நாட்டை கூறு போட்டுக்கொண்டிருக்கின்றன. ஜோலார்பேட்டை பிரசாரத்தில் எடப்பாடியார் பேச்சு. #AIADMK #EPSfor2026CM #TWOLEAVES
Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet mediaDr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet mediaDr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet mediaDr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK tweet media
தமிழ்
0
4
10
74