Arisil Moorthy

508 posts

Arisil Moorthy banner
Arisil Moorthy

Arisil Moorthy

@arisilmoorthy

Film Director, Screen Writter and Ad Film Producer https://t.co/kCC7Fcwadn

Chennai, India Katılım Aralık 2020
2 Takip Edilen439 Takipçiler
Arisil Moorthy retweetledi
g.balaji
g.balaji@_gbalaji·
One of the finest romantic film watched recently. Fine work by @manojac @DKP_DOP @thecutsmaker these 3 technicians are finest Director DOP Editor Trio who made the film work big time. I watched in theatre. Now you can watch in Amazon Prime
g.balaji tweet media
English
2
16
200
6.9K
Arisil Moorthy retweetledi
P R Sundar
P R Sundar@PRSundar64·
41 பேர் இறந்தபோது ஒரு அமைச்சர் அழுதால் அவன் நடிகன். ஒரு நடிகன் காரணமே இல்லாமல் மேடையில் மேடையில் அழுதால் அவன் அடுத்த முதலமைச்சர்.
தமிழ்
337
1.4K
5.7K
138.8K
Arisil Moorthy
Arisil Moorthy@arisilmoorthy·
Vijay ஒரு Charlatan..! பிரித்து மேய்ந்த கரு.பழனியப்பன்! | TVK Vijay | M... youtu.be/nLug5vGS2rc?si… via @YouTube @karupalaniappan அண்ணே….!!! Virtual warriors, கபடி கபடி, சினிமாவுலேயே 15 வருஷம் பழைய சீன், போனா வராது பொழுது போனா கிடைக்காது வாங்க சார் வாங்க சார்… அல்டிமேட்.... 😂
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
44
Arisil Moorthy
Arisil Moorthy@arisilmoorthy·
@Karthikravivarm அது எந்த திரையரங்கம் என்று போடுவதில் என்ன பிரச்சனை ?
Karthik Ravivarma@Karthikravivarm

தமிழக திரையரங்கில் பெரிய மோசடி...! 🚨🚨🚨 காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கின் BookMyShow விற்பனை கணக்கை சமீபத்தில் பெரிய வெற்றி பெற்ற படத்தின் விநியோகஸ்தர் cross-check செய்யும் போது அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்ததுள்ளது – •BookMyShow reportன் படி 23,000 டிக்கெட் விற்றள்ளது •திரையரங்கு distributor-க்கு கொடுத்த கணக்கு: 15,000 டிக்கெட் மட்டும் •8,000 டிக்கெட் திருடபட்டுள்ளன •டிக்கெட் விலை ₹150 என்றால் = ₹12 லட்சம் மோசடி (ஒரே படத்தில், ஒரே திரையரங்கில்!) அப்படி என்றால் தமிழகம் முழுவதுவதும் எவ்வளவு மோசடி நடந்திருக்கும்.., ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படத்தில் எத்தனை கோடிகள் என கற்பனை பண்ணவே முடியவில்லை…!!! இந்த மோசடி வெளிவந்தவுடன் விவரம் கேட்டு சமீபத்துல திரைப்படங்கள் வெளியிட்ட மற்ற எல்லாம் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களின் கணக்கையும் Book My Show Reportயை வாங்கி சரிபார்த்த போது எல்லாம் திரைபடத்திலும் 5,000 – 20,000 டிக்கெட் வரை அந்த திரையரங்குகளில் திருடியது தெரிய வந்துள்ளது… ஒரே காஞ்சிபுரம் திரையரங்கில் இப்படியென்றால், முழு தமிழகம் முழுவதும் எவ்வளவு பெரிய மோசடி நடக்கிறதென்று சிந்தியுங்கள்! இத்தனை பெரிய மோசடிக்கு நடுவிலும் தயாரிப்பாளர்கள் சங்கம் புளூ சட்டை மாறனை முடக்குவது எப்படி, Itis பிரசாந்தை அடக்குவது எப்படி என ஆழ்ந்த பரிசீலனையில் உள்ளனர்… இன்னும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியாதது போல் தயாரிப்பாளர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் இப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் வருடாவருடம் போய்க்கொண்டே தான் இருக்கும் நீங்கள் கடைசிவரை 100கோடி போஸ்டர் அடிப்போமா, 200 கோடிக்கு போஸ்டர் அடிப்போமா என போஸ்டர் தான் அடிக்க வேண்டும்…. இது விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல அரசின் வரி வருவாயும் சுரண்டப்படுகிறது… உடனடியாக தமிழக அரசும், தயாரிப்பாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்து BookMyShow, TicketNew போன்ற டிக்கெட் விற்பனை செயலிகளில் உள்ள அதிகாரப்பூர்வ Sales Data விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளருக்கும் வெளிப்படையாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்… அது உடனடியாக நடக்கவில்லை என்றால், தமிழக அரசு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாருடைய பணமும் இப்படி சுரண்டப்படுவதை தவிர்க்கமுடியாது…. இதை அரசு தலையிட்டு சரிசெய்து தருவதன் மூலம் ப‌‌‌ல தயாரிப்பாளர்களுக்கு நலன் ஏற்படும், சினிமாவில் சீர்திருத்தம் ஏற்படும், அரசின் வரி வருவாய் கூடும், உடனடியாக துணை முதல்வர் @Udhaystalin அவர்கள் இதற்கான முன்னெடுப்பை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்… @TSivaAmma @prabhu_sr @sureshkamatchi @Dhananjayang @kathiresan_offl @MuraliRamasamy4

தமிழ்
0
0
0
18
Arisil Moorthy
Arisil Moorthy@arisilmoorthy·
@avidyadharan @mkstalin @ilaiyaraaja கலைஞர் பிறந்தநாள் ஜூன்3 என்பதால் தனது பிறந்த நாளை ஜூன் 2 க்கு மாற்றிக் கொண்டார்
தமிழ்
0
0
0
47
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களின் #Symphony இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
69
1K
4K
76.6K
Arisil Moorthy retweetledi
P R Sundar
P R Sundar@PRSundar64·
பாக்கிஸ்தான் உள்ளேயே, பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தீவிரவாதிகளை, துல்லியமாக ஏவுகணை கொண்டு தாக்கிய நம்மால், நம் நாட்டில் 200 km உள்ளேயே வந்து தாக்கிய 4 தீவிரவாதிகளை, தாக்கவும் முடியவில்லை, தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. எங்கே அந்த 4 தீவிரவாதிகள்?
தமிழ்
344
491
2K
135.6K
Arisil Moorthy
Arisil Moorthy@arisilmoorthy·
Congratulations💐💐❤️❤️ to @Keerthiswaran_ @MythriOfficial @nikethbommi @SaiAbhyankkar @_mamithabaiju @realsarathkumar sir and all technicians
Pradeep Ranganathan@pradeeponelife

Make way for the 'DUDE', coming to entertain you all BIG TIME 💥💥 #PR04 is #DUDE ❤‍🔥 All set for a MASSIVE DIWALI 2025 RELEASE 💥💥 In Tamil, Telugu, Hindi, Kannada Written and directed by talented @Keerthiswaran_ A sensational @SaiAbhyankkar musical Produced by prestigious @MythriOfficial #PR04 #MythriTamil02 'Supreme Star' @realsarathkumar 'The Heartthrob' @_mamithabaiju @hridhuharoon @Rohinimolleti @dravid_selvam @nikethbommi @LathaMadhu4 @PoornimaRamasw1 @barathvikraman @prosathish @SureshChandraa @UrsVamsiShekar @thinkmusicindia

English
0
0
1
57
Arisil Moorthy retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
யார் வேண்டுமானலும் எம்ஜிஆர் ஆகி விட முடியும். ஒருவராலும் கலைஞர் ஆகி விட முடியாது…♥️🖤 #கலைஞர்100
நந்தினி ❣️ tweet media
தமிழ்
204
109
525
95.3K
Arisil Moorthy retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
A historic day for Indian federalism! I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation. The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice. Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation. This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country. Together, we will achieve #FairDelimitation!
English
1.9K
5.4K
11.9K
481.5K
Arisil Moorthy retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
தமிழ்நாடு தமிழ் பெருமை கொள்கிறோம்💥👌 "அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் 26 வருடங்களாக தமிழ் படித்து வருகிறேன்"
தமிழ்
1
39
101
1.2K
Arisil Moorthy retweetledi
ஜெயராமன் திமுக
பெரியாரை பற்றி சிறுவர்களுக்கு இருக்கின்ற அடிப்படை அறிவு கூட சைமனுக்கு இல்லையே...
தமிழ்
63
813
3K
53.8K
Arisil Moorthy retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
ஒரு நிமிடம் நான்கு நொடிதான் அடடா மறைந்த தா. பாண்டியன் அவர்களின் மரண சாசனம் போன்றது இந்தக் காணொளி.. தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது என்பது தன்னைப் பெற்ற தாயை இழிவுபடுத்துவது மட்டுமல்ல பால்குடித்த தாயின் மார்பை அறுத்தெடுப்பதற்குச் சமம். மதவாதிகளிடம் பெரும் விலைபோன சீமான்களை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் இருப்பதைவிட இறப்பதே நல்லது..
தமிழ்
27
425
1.1K
30.8K
Arisil Moorthy retweetledi
மு.க 🖤♥️
மு.க 🖤♥️@MuKa1970·
தந்தை பெரியார் 🖤🔥🔥🔥
தமிழ்
12
308
1.1K
12.9K
Arisil Moorthy retweetledi
✤🇧 🇭 🇦 🇻 🇦 🇳 🇮 ✤
பெரியாரின் இந்தப் பேச்சு தான் ரங்கராஜ் பாண்டே, துக்ளக் ரமேஷ் போன்ற ஜாதி வெறி பார்ப்பனர்களையும் இன்னும் கதற வைத்துக் கொண்டிருக்கிறது..🫣
தமிழ்
18
663
1.8K
38.6K
Arisil Moorthy retweetledi
✤🇧 🇭 🇦 🇻 🇦 🇳 🇮 ✤
தந்தை பெரியார்..🔥🔥 கதறுங்கடா..🤣
தமிழ்
18
773
2.4K
38.5K
Arisil Moorthy retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
பெரியார் ஏன் தந்தை பெரியார் ??
தமிழ்
58
453
1.6K
37.1K