Arivoli

9.2K posts

Arivoli banner
Arivoli

Arivoli

@arivolig

திராவிட தமிழன்.மனிதம்

Singapore Katılım Aralık 2010
2.4K Takip Edilen2.5K Takipçiler
Arivoli retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
ஆதவ்வோட வாய்ஸ் ஆப் காமனும், ஜெகதீஷோட ரூட் மாஃபியாவும் எப்படி சோசியல் மீடியாவை பயன்படுத்தி, மக்களை அவங்க பயன்படுத்துற ஸ்மார்ட் போன் மூலமா இன்புளுயன்ஸ் செஞ்சு, அவங்களை மூளைச் சலவை செஞ்சு விஜயை இந்த தேர்தல்ல ஜெயிக்க வெச்சாங்கனு புட்டு புட்டு வெச்சிருக்காரு டேட்டா அனலிஸ்ட். நன்றி @aransei
தமிழ்
30
606
1.2K
30.4K
Arivoli retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
தீ விபத்துக்கு மாஸ் BGM போட்டு வீடியோ வெளியிட்ட தவெக எம்.எல்.ஏ.!
தமிழ்
120
2.2K
4.6K
281.8K
Arivoli retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்று ஐந்து நாட்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை அவர்களுக்கு எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏன் இந்தத் தயக்கம்? எதற்காக இந்தக் காத்திருப்பு? ​ அ.தி.மு.க-விலிருந்து தடம் மாறி வரும் 'விலை போன' நபர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஜோசியக்காரன் இன்னும் நாள் குறித்து கொடுக்கவில்லையா? ​குதிரை பேரம் முடிந்துவிட்டாலும், எடப்பாடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் நாளை என்னாகும் என்று ஸ்தம்பித்து போயிருக்கிறீர்களா? ​"தூய ஆட்சி", "ஊழலற்ற நிர்வாகம்" என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு ஒவ்வொரு மந்திரியின் கடந்த காலத்தை பார்த்தால் தலை சுற்றுகிறதா? இதை ஏன் என்று எந்த ஊடகங்களோ அல்லது நடுநிலை நக்கிகளோ கேள்வி எழுப்பாதது ஏன்? #Disaster
Social Justice Forum tweet media
தமிழ்
7
63
106
4K
Arivoli retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
வழக்கமாக மாதம் 15ஆம் தேதி வர வேண்டிய தொகை வந்துவிட்டதே. அப்படியிருக்க, ஏன் இந்த மறுசீரமைப்பு என்ற பெயரில் தேவையற்ற குழப்பம்? ஒன்றும் சொல்லாமல் இன்று வழக்கம்போல் ₹1000 மட்டும் வழங்கியிருந்தால், “திமுக இருந்திருந்தால் ₹2000 வந்திருக்கும்; நீங்கள் சொன்ன ₹2500 எங்கே?” என்று மகளிரின் அதிருப்தி வெடித்திருக்கும். ஆனால் முதலில் “₹1000 கூட வருமா வராதா?” என்ற மனஅழுத்தத்தை உருவாக்கி, பின்னர் அதையே வழங்கும்போது, மக்களின் மனநிலை முற்றிலும் மாறுகிறது. என் வீட்டில் பணிபுரியும் பெண் சொன்ன வார்த்தை: “அப்பா... என் வயிற்றில் பால் வார்த்தார் விஜய்... வீண் ஆசை எதற்கு? இந்த ₹1000 ஒழுங்காக வந்தாலே போதும்.” குறிப்பு: இவர் திமுக ஆதரவாளர். இந்த முறை திமுக, அதிமுக இருவரிடமும் தலா ₹1000 பெற்றுக்கொண்டு, ₹2500 ஆசையில் விசிலுக்கு வாக்களித்தவர். இதுதான் அடுத்த 5 ஆண்டுகளும் நடைபெறப்போகும் psychological manipulation governance. அரசியல் என்பது வெறும் திட்டங்கள் அல்ல; மக்களின் எதிர்பார்ப்பை கட்டுப்படுத்தும் மனோவியல் ஆட்டமும் கூட.
Social Justice Forum tweet media
தமிழ்
39
584
1.3K
101.7K
Arivoli retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சில Mafia-க்கள் தரும் பொருளாதார ஆதாயங்களுக்காக பொய்களை மட்டுமே பரப்பி வரும் இத்தகைய நபர்கள் நேற்று தி.நகர் தண்டபாணி தெருவில் 40 வருடமாக செயல்பட்டு வரும் மதுபானக்கடையை முதலமைச்சர் மூடிவிட்டதாக Reels போட்டு இருந்தார். ஆனால் அந்த கடை இன்னும் மூடப்படவில்லை என்று அவரின் முகத்திரையை ஒருவர் கிழித்துள்ளார். அவர் கூறிய பொய்யில் மற்றொன்று என்னவென்றால் "40 வருடமாக", டாஸ்மாக் மதுபானக் கடைகள் விற்பனையைத் தொடங்கியதே 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில்தான். #TVKLies
தமிழ்
100
2K
3.4K
101.2K
Arivoli retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
விஜய் சார் இதுக்கா நாங்க ஓட்டு போட்டோம்? 20 வருடமாக இல்லாத அட்டூழியம் - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட விவசாயிகள்
தமிழ்
95
2.3K
4.2K
233.9K
Arivoli
Arivoli@arivolig·
NEET என்னும் அநீதி ஒழியட்டும்😡😡
Social Justice Forum@SJForumindia

#NEET தேர்வு ஊழல்: வினாத்தாள் கசிவா, அமைப்புச் சீர்கேடா? நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நுழைவாயிலாகக் கூறப்படும் #NEET தேர்வு, மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய ஊழல் மற்றும் நம்பிக்கை துரோகத்தின் சின்னமாக மாறியுள்ளது. சிபிஐ விசாரணையில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன: • ₹30 லட்சம் வரை வசூலித்து வினாத்தாள் விற்பனை • 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கேள்வித்தாள் விநியோகம் • பல மாநிலங்களில் ஒருங்கிணைந்த மோசடி வலையமைப்பு • அரசியல் தொடர்புகள் குறித்த கடுமையான சந்தேகங்கள் • கடந்த ஆண்டுகளிலும் இதேபோன்ற முறைகேடு நடந்திருக்கலாம் என்ற புதிய தகவல்கள் இந்த விவகாரம் வெறும் தேர்வு மோசடி அல்ல. இது, மாணவர்களின் உழைப்பை கொள்ளையடிக்கும் கல்வி அநீதி. பெற்றோரின் கனவுகளை விற்பனை செய்யும் பண ஊழல். சமூகநீதியை சீரழிக்கும் அமைப்புசார் சதி. ஒரு தேர்வு, திறமைக்கு பதிலாக பணம், முயற்சிக்கு பதிலாக அரசியல் அணுகல், நேர்மைக்கு பதிலாக கசிவு வலையமைப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டால்... அது தேர்வு அல்ல. அது திட்டமிட்ட சுரண்டல். NEET குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் முன்வைத்த எதிர்ப்புகள் இன்று மேலும் பொருள் பெறுகின்றன. "ஒரே நாடு, ஒரே தேர்வு" என்ற பெயரில், சமத்துவமற்ற கல்வி அமைப்பை கட்டாயப்படுத்துவது, மாணவர்களின் எதிர்காலத்தை சந்தை பொருளாக மாற்றுகிறது. NEET-இல் நடைபெறும் ஒவ்வொரு ஊழலும், இந்த தேர்வு முறையின் அடிப்படை குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. ஆகவே கேள்வி: வினாத்தாள் கசிவு மட்டும் பிரச்சனையா? அல்லது NEET என்ற அமைப்பே பெரிய கல்வி ஊழலா? மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், முழுமையான வெளிப்படை விசாரணை, அரசியல் தொடர்புகள் மீது நடவடிக்கை, மற்றும் கல்வியில் சமூகநீதி அடிப்படையிலான மாற்று அணுகுமுறை அவசியம். theprint.in/india/neet-lea… news.abplive.com/education/neet… #NEETScam #EducationJustice #SocialJustice #NEETExposed #StudentsRights

தமிழ்
0
0
1
8
Arivoli retweetledi
Social Justice:சமூகநீதி
Hi All, If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year and scored more than 80%, please ask them to contact the NGO - Prerana (Supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form: Contact numbers: 1. Ms. Saraswati - 9900906338 2. Mr. Shivkumar - 9986630301 3. Ms. Bindu - 99645 34667 Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this. infosys.com/infosys-founda… Thanks Forward it in other groups as well. If it helps even one person, this is good information for poor students
English
5
75
97
5.7K
Arivoli retweetledi
Arivoli retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
போதைக் கலாச்சாரத்தை ஒழிப்போம் என உறுதிமொழி கொடுத்த தவெக அரசு, டாஸ்மாக் கடைகளை மூடுமா? சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்துமா? #TVKFails
தமிழ்
6
346
510
6.8K
Arivoli
Arivoli@arivolig·
@IlovemyNOAH2019 @VenkatC06081694 @mkstalin அண்ணன் தலைவருக்கே விபூதி அடிச்சி கோடிகளில் செட்லாகிட்டார்களாம்… 🤦🏽‍♂️
தமிழ்
0
0
3
35
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
தலைவர் @mkstalin sir PEN போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் போது அதில் ஊதியத்திற்கு ஆள் நியமிக்க கூடாது எந்தப் பலனும் எதிர்பாராது கட்சியின் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் இளைஞர்கள் Social மீடியாவில் உள்ளனர் இனிமேலாவது அவர்களைத் தேடி கண்டுபிடித்து ரகசியமாக பணியில் அமர்த்துங்கள்
தமிழ்
61
417
1.2K
35.8K
Arivoli
Arivoli@arivolig·
😡😡😡
Arivoli tweet media
QME
0
0
0
59
Arivoli
Arivoli@arivolig·
2016ல களத்தை கனிச்சவர் தலைவர் கலைஞர்,,,, கோட்டை விட்டவர்கள் அறிவாலயத்தை விட்டு வெளியேறவும்…💔💔💔💔
Arivoli tweet media
NQ@ntypeq

#திராவிடம்_வீழ்ந்தது அதில் நமக்கும் பங்கு இருக்கு. வட இந்தியா "மாற்றம்" என்ற ஒரு மொக்கை வார்த்தையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த அரசை 12 ஆண்டுகள் தாண்டியும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே தவறை இன்று குடியரசு தலைவர் ஆட்சி வந்து விடும் என்று ஒரே தக்கை வாதத்தை செய்து, ஒரு ஈவு இரக்கமற்ற கட்சியை ஆட்சி அமைக்க வைத்துள்ளோம். 65% மக்கள் எந்த கட்சி வரக்கூடாது என்று ஓட்டுஅளிதார்களே அவர்கள் தலையில் கொல்லி வைத்துள்ளோம். பொய், புரட்டு என்று எல்லாவற்றையும் செய்யும் ஒரு அமைப்பு இந்த மைனாரிட்டி அரசை மேலும் வலுவடைய செய்யும். எனது கேள்வி மூன்று 1. 2029 தேர்தலில் யாரை எதிர்ப்போம் (இந்த ஆட்சி நமது தயவில் நடக்கிறது)? 2. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி தலைவராக திரு. உதய் யாரை பார்த்து கேள்வி கேட்பார்? 3. விஜய் வெற்றியை கணிக்க தவறிய நாம். மறுபடியும் தேர்தல் வந்தால் TVK அதிக இடம் பிடிக்கும் என்று கணிக்கிறார்கள். இந்த கணிப்பு மட்டும் சரியாக இருக்கும் என்று நம்புவதற்கு முட்டாளாக இருக்கவேண்டுமா? 70 வருட கட்சிக்கு வேண்டுமானால் 5 வருடம் சாதாரணமாக இருக்கலாம். நாற்பது வயதை கடந்த ஒருவனுக்குதான் தெரியும் 5 வருடம் எவ்வளவு முக்கியம் என்று. இந்த தேர்தலில் மூன்று படிப்பினை. 1. மக்கள் ஆக பெரும் சந்தை 2. நமது கட்சிக்கு காது கேட்காது. 3. மக்கள் வாக்கு செலுத்த மாநில நலன், வளர்சி, சமூக நீதி என்று எந்த மயிரும் தேவை இல்லை. என் தலைவன் பேரறிஞர் அண்ணாவை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவரிடம் மட்டுமே, திராவிடத்தை மீட்க ஏதேனும் வழி பிறக்கும். இப்படிக்கு பரம்பரை திமுக காரன்

தமிழ்
0
1
2
116
Arivoli retweetledi
மு.குணசேகரன் M.Gunasekaran
We will not join the #TVK cabinet; our support will be from the outside. We will continue to travel with the #DMK in the struggle to oppose communal forces and protect the state rights — Joint statement by #CPI and #CPI(M)
மு.குணசேகரன் M.Gunasekaran tweet media
English
24
58
190
11.6K
Arivoli
Arivoli@arivolig·
@subhatamil13 இது இன்ஸ்டாகிரம் பதிவு தான்
தமிழ்
1
0
1
16
Arivoli retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! #12thResults #ExamResult
தமிழ்
434
5.1K
20.6K
798.8K
Arivoli retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
செய்தி வெளியிட்டதற்காக @SparkPluz_ க்கு மிரட்டல் விடுக்கும் தவெகவினர்!
Spark+ tweet media
Spark+@SparkPluz_

#BREAKING | போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ! #TVK #TVKMLA #SPARK

தமிழ்
204
2.2K
3.5K
210.5K
Arivoli
Arivoli@arivolig·
என் கண்களும் குளமாகின ❤️
தமிழ்
14
486
1.4K
16.5K