Sabitlenmiş Tweet
Brighto Solomonraja
19K posts

Brighto Solomonraja
@billabrighto
மாதா | பிதா | குரு | தல!!! மத்திய அரசு ஊழியன்!!!
Tuticorin, தலநாடு , India Katılım Temmuz 2010
463 Takip Edilen662 Takipçiler

@Mysskin_offl TVK முதல் வெற்றி அறிவிச்ச தொகுதி, நண்பர் வேற
தமிழ்

டிரெயின்ல வந்துட்டிருக்கேன்.. பக்கத்துல நாலு காலேஜ் பசங்க, ஃபர்ஸ்ட் டைம் வோட்டர்ஸ் போல.. பேசினதை கவனிச்சவரைக்கும் விசிலுக்குதான் வோட் போட்ருப்பானுகபோல.. விஷயம் அதுவல்ல அடுத்த ஆட்சி எப்டியிருக்கும்னு அவனுகளுக்குள்ளவே பேசி மாத்தி மாத்தி கலாய்ச்சிக்கிறானுக.. த்ரிஷா பெயர்ல அண்ணி உணவகம், “அண்டாவ கொண்டா நான் குடிக்க” ஸோ சாராயம் காச்சுறதுக்கு அனுமதினு ஒன்னொன்னா சொல்லி சிரிச்சிட்டிருக்கானுக.. ஆக இவனுக ஆட்சி மாறும்னு நெனச்சி ஓட்டுப் போடல, ஏதோ போடுவோம்னு போட்ருக்கானுக
தமிழ்
Brighto Solomonraja retweetledi

Assam and Bengal are clear cases of the election being stolen by the BJP with the support of the EC.
We agree with Mamata ji. More than 100 seats were stolen in Bengal.
We have seen this playbook before:
Madhya Pradesh.
Haryana.
Maharashtra.
Lok Sabha 2024 etc
चुनाव चोरी, संस्था चोरी - अब और चारा ही क्या है!
English
Brighto Solomonraja retweetledi

ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம்.
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் - பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம்.
வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்.
தமிழ்
Brighto Solomonraja retweetledi

எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி.
திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
தமிழ்
Brighto Solomonraja retweetledi

இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
தமிழ்
Brighto Solomonraja retweetledi

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்

@Zha_God செல்வபெருந்தகை ராஜினாமா பண்ணுவேன்னு சொன்னாப்ல ல்ல
தமிழ்

காங், கம்யூனிஸ்ட், விசிக, பாமக,அம முக
Mr.X🇮🇳🇮🇳🇮🇳@bul_bazar
TVK 109 இருக்கு. ஆட்சி அமைக்க 118 வேணும்ல? இன்னும் 9 பேரு யாரெல்லாம் ஆதரவு கொடுப்பாங்க?
தமிழ்
Brighto Solomonraja retweetledi

ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
தமிழ்
Brighto Solomonraja retweetledi

Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
தமிழ்

@withkaran Congress துணையோட ஆட்சியமைச்சிட்டு bjp சொல்றதெல்லாம் செய்வாப்ல
தமிழ்

காங்கிரஸ் தவெக ஆட்சி அமைச்சா பாஜக நிலைமை? கேஸ் வேற சிபிஐல இருக்கு
The Common Man@thecommonman__
@tamizhsudhakar Why wait for 2029. Cong is going to help Vijay with support and form the government
தமிழ்
Brighto Solomonraja retweetledi

எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும் ♥️🌄
மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி ♥️🙏🏾
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன்.
மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ♥️🙏🏾
தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் @mkstalin அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரின் உழைப்பை காலம் போற்றும்.
என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்🙏🏾
தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்🙏🏾
#மின்னும்_மன்னை #திமுக
தமிழ்
Brighto Solomonraja retweetledi

നന്ദി കേരളം! ❤️
To all my brothers and sisters in Keralam, thank you for your faith and for your overwhelming support.
The trust you have placed in us will be the UDF’s guiding force as we work hard towards building a better future for each one of you.
I sincerely hope that our gratitude to you will be evident each day of the next five years as we strive to fulfill our commitments to you with honesty and humility.
To my family in Wayanad, you have renewed your belief in the UDF with a resounding mandate - 7 out of 7 seats!! You now have 8 representatives working together towards the development of Wayanad! We will do all we can to live up to your expectations.
To the workers and leaders of the UDF who worked day and night to take our message of a united and progressive Keralam to every household, my heartiest congratulations, best wishes and gratitude for your tireless efforts.
May the next five years strengthen your resolve to serve the people of Keralam. 🙏🏼
English
Brighto Solomonraja retweetledi

Thank you to my brothers and sisters in Keralam for a truly decisive mandate.
Congratulations to every UDF leader and worker for a hard-fought, well-run campaign.
As I said before, Keralam has the talent, Keralam has the potential and now Keralam has a UDF government with a vision to harness both.
I look forward to seeing my Keralam family soon ♥️
English


வளவளன்னு குழம்பு சப்ஜின்னு பண்ணிட்டுருக்க வேண்டாம்னு வெஜிடபிள் ரைஸ் + ஃபிஷ் ஃப்ரைன்னு செஞ்சி சாப்ட்டாச்சு..
உளவாளி@withkaran
பாதி பேருக்கு மதிய சாப்பாடு இறங்கிருக்காதே..
தமிழ்



