🌚

29.6K posts

🌚 banner
🌚

🌚

@YsThoughts

இவன் மேகம் ஆக யாரோ காரணம்.

Dammam, Kingdom of Saudi Arabi Katılım Ağustos 2012
1.4K Takip Edilen1.5K Takipçiler
Sabitlenmiş Tweet
🌚
🌚@YsThoughts·
ஃப்ரான்சிஸ் கிருபா ❤️ youtu.be/mH9_W5WyDsE?si…
YouTube video
YouTube
தமிழ்
0
0
6
2.8K
🌚 retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
சினிமால ஜெயிக்க நடிப்பு தேவையில்ல அரசியல்ல ஜெயிக்க அரசியல் அறிவு தேவையில்லன்னு நிரூபிச்ச மகான்
plip plip 2.0 tweet media
தமிழ்
85
778
3.4K
26.3K
🌚 retweetledi
Arun Pandiyan
Arun Pandiyan@ArunPandiyanMJ·
Made peace with DMK's loss. We never had the privilege of being people's "favorite" ever. Anti sentiment party. Made peace with TVK win. Cinema craze is understandable. But couldn't make peace with MKS's loss neither logically nor emotionally. Could take up a month.
English
8
127
599
9.5K
🌚 retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA இதுதான் தொடக்கம். மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
தமிழ்
233
1.3K
3.8K
176.1K
🌚 retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
News 24x7 Editor ku voice of common office la enna vela மார்ச் மாசத்துல இருந்து சட்ட ஒழுங்கு பிரச்சினைனு பொய்யான செய்திகளை பரப்பியது இந்த ஊடகம் தான் சரியாக சொல்லனும்னா நாங்குநேரியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட னு பரப்புனதுல இருந்து சென்னையில் பெண் கடத்தி கற்பழிப்பு (பொய் வழக்கு பெண் வாக்குமூலம்) இப்படி தேர்தல் வரைக்கும் ஆளுங்கட்சி மேல் அவதூறு பரப்பிய ஊடகம் ஆதவ் கீழ வேலை செய்கிறதா ? அந்த பொய்கள் ரூட் மாபியா மூலமாக இன்ஷ்டா இன்ப்ளூயன்சர்களுக்கு பணம் கொடுத்து பரப்ப பட்டது எவ்வளவு கீழ்தரமான வேலை எல்லாம் செஞ்சு இருக்கானுங்க 🤦
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet mediaᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet media
தமிழ்
17
207
471
19.6K
🌚 retweetledi
Jackie Chan🥋🥋
Jackie Chan🥋🥋@bulletvr46·
அந்த புண்ட கட்சி ஆரம்பிச்சு அதுக்கு ஆப் வச்சி வோட்டர் ஐடி இருந்தாதான் ரெஜிஸ்டர் பண்ணமுடியும் பண்ணி 2 வருஷம் டைம் குடுத்து தன்னோட வோட் பேங்க் என்னனு தெளிவா பண்ணி இறங்கிருக்காண்ட அதைக்கூட கவனிக்காம,கணிக்காம தேமேனு இன்டெல்லிஜென்ஸ் வச்சிருந்த நம்மதான்டா தற்குறி புண்டைக
தமிழ்
46
208
1K
65.3K
🌚 retweetledi
புரட்சி_______முகில்
கொளத்தூர் தொகுதி உருவாகியே 15 வருசமாதான் தேர்தல் நடக்குது. ஆனா அங்க 30 வருசமா ஸ்டாலின் MLAவா இருந்தார்னு நம்புற மந்தைங்க கிட்டதான் நாம தோத்திருக்கோம் 😭😭😭
புரட்சி_______முகில் tweet media
தமிழ்
9
164
732
26.2K
🌚 retweetledi
🌚 retweetledi
🌚 retweetledi
Sherlock
Sherlock@Zallion·
மயிலாப்பூர்லயும், ஶ்ரீரங்கத்துலயும் பாப்பானுங்களை நிக்க வச்ச விஜய் தான் சாதி பார்க்காம ஆளுங்களை நிப்பாட்டுனானாம். நடிகவெறிக்கு முற்போக்கு வேஷத்தை கட்டி விடுறான் பாரு intellectual புளுத்தி
pa.ranjith@beemji

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது. மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ

தமிழ்
34
549
1.6K
36.9K
🌚 retweetledi
🦏 காண்டாமிருகர் 🦏
மகள் சொன்னாள் என அப்பா, அம்மா, MBBS தம்பி என அனைவரும் விசிலுக்கு வாக்களித்து உள்ளனர்.. திமுக தோத்து போகும்னு நினைக்கலை தம்பி. விளையாட்டா விசிலுக்கு போட்டோம்..மனைவிக்கு உரிமை தொகை கண்டிநியூ ஆகுமா என விசாரித்தார்.. போடா ..ண்டைன்னு வாய்ல வந்தது..தெரியல சார்ன்னு சொல்லிட்டேன்.
🦏 காண்டாமிருகர் 🦏 tweet media
தமிழ்
31
381
1.3K
23.8K
🌚 retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
@tamilravi நம்ம இதெல்லாம் பேச வேணாம்னு தோணுது.மக்களா பார்த்து கேக்கட்டும்.கொஞ்ச நாள் வேடிக்கை பாக்கலாம்
தமிழ்
28
77
527
24.9K
🌚 retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
கூடவே நிப்பாங்கன்னு நினைச்ச கட்சிலாம் ஒரு ஆறுதல் கூட சொல்லல. ஆனா இவரு ஸீட்டும் வாங்கல, விட்டுட்டும் போகல. இவரை சரியா புரிஞ்சுக்காம முன்னாடி பேசுனதுக்கு இப்போ வருத்தப்படுறேன்.
Kamal Haasan@ikamalhaasan

ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.

தமிழ்
22
506
2.1K
31K
🌚 retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
@Alien18R எங்களைலாம் நீங்கதான்யா தேத்தனும் , ஓவரா பேசிட்டமோ, கணிக்காம விட்டமோனுலாம் நினைப்பே வரக்கூடாது, பேசுன எல்லாமே தரவுகள் வச்சு. நாம கட்டிவச்சதுலாம் நாசமபோகும்போது அதைலாம் நீங்கதான் எடுத்து வீடியோ போடனும் , கம் பேக் கய்ஸ் ❤
தமிழ்
0
6
16
957
🌚 retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
1.9K
6K
22.2K
996.7K
🌚 retweetledi
OG 🥶'
OG 🥶'@Beingprakash07·
போதும்டா படிச்சதெல்லாம், போய் புள்ளகுட்டிய reels போட சொல்லுங்கடா டேய் 😭🙏🏻
OG 🥶' tweet media
தமிழ்
27
1.3K
6.5K
78.9K
🌚 retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Rightly said 🔥 த்தா பார்த்துக்கலாம்
தமிழ்
197
606
2.4K
49.5K
🌚 retweetledi
காளி
காளி@The_69_Percent·
வாழ்நாளெல்லாம் நம்புன, நல்லாருக்கனும்னு பாடுபட்ட, உயிரா நெனச்ச ஒரு ரத்தபந்தம் துரோகம் பண்ணத நெனைக்கும்போதெல்லாம் எங்கப்பா முகத்துல ஒரு சிரிப்பும் வலியும் ஒண்ணா வரும். இன்னிக்கு எல்லாருக்கும் நன்றி சொல்லி கையசைச்சு கிளம்புற அந்த முகத்துல அதேசாயல். 😭
தமிழ்
15
131
551
11.7K
🌚 retweetledi
90s Kid Aga Vaazhum 2k Kid
Read!
Shiva speaks@siva_geth5

#TNelectionresults 🧵 ஒரு உடன்பிறப்பின் பார்வை We bow to the people’s mandate — that is the Dravidian way. But before this defeat is written into history by those who orchestrated it, the record must be set straight. What happened today was not an election. It was the execution of a long-planned takedown. 1/n

English
0
1
1
214
🌚 retweetledi
Dr.Doom
Dr.Doom@ModernRamar·
என் மனசு இன்னைக்கு ரொம்ப ஒடைஞ்சு போச்சு.. நான் கொஞ்சம் லூசு கலைஞர தவிர யாரையும் தலைவானு கூப்ட மாட்டேன்னு அஞ்சு வருசமா முதல்வரேனு மட்டும் தான் சொல்லிருக்கேன்.. ஆனா இந்த தோல்வி @mkstalin தலைவா we are with you.. We will bounceback sooner ❤
தமிழ்
3
69
298
4.2K