கில்லர்

105.2K posts

கில்லர் banner
கில்லர்

கில்லர்

@aarazhy

நமை விலகியோருக்கு ஜென்ம சாபல்யம் நிச்சயம். காரணம் சில சிலந்திகள் பறக்கும்!

Mumbai Meri Jaan Katılım Ekim 2009
127 Takip Edilen16K Takipçiler
Sabitlenmiş Tweet
கில்லர்
கில்லர்@aarazhy·
பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறு வாழ்க! அயில்விழி தமிழணங்குகளின் செவ்விதழில் கமழும் புன்சிரிப்பு வாழ்க! தினவெடுத்த தமிழ் மறவர் தோள் வாழ்க! முத்துநிறை மென்கடல் கொண்ட என் தூத்துக்குடி வாழ்க! என் தாய்த்தமிழ் வாழ்க! என் தமிழ்நாடு வாழ்க! 🙏
தமிழ்
1
45
67
0
கில்லர் retweetledi
Depressed Soul
Depressed Soul@Arcot__Nawab·
SKY டீம்ல இல்லேங்குறதை இவருக்கு எப்படி சொல்லுறது?
தமிழ்
1
0
0
1.2K
கில்லர் retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
13 வயசு குழந்தை என்றும் பார்க்காமல் கையில் பால் சொம்பு குடுத்து அனுப்புறவன் பிம்ப்பா இல்ல குழந்தை திருமணம் என்ற சமூக அவலத்தை திசை திருப்புவதற்காக இரு விரல் பரிசோதனை நடந்துச்சு என்று பச்சை பொய் சொன்னவன் ….. ??!! ஒரு பெண்ணாக இருந்தும் இந்த பிம்ப்புகளை கேள்வி கேட்க துப்பில்ல…
Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳@Devi_Uvacha

Rascal Pimp @nakkheeranweb 🐕 Instead of probing on 2 finger test, this moron is publishing the girl child’s pic. The Brahmin community in TN is under attack by these Dravidian goons. @rajbhavan_tn @DrRGAnandIND @NCPCR_ @MaridhasAnswers @khushsundar

தமிழ்
13
165
439
37.1K
கில்லர்
கில்லர்@aarazhy·
@Araikurai இரு. போலீஸ் கைவிலங்கோட கூட்டிட்டு போற போட்டோ போடுறேன்.
தமிழ்
1
1
0
1K
கில்லர் retweetledi
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗
ஜெயலலிதாவுக்கு நெருக்கமா இருந்த சின்மயி, அப்பவே ஏன் அவுங்க கிட்ட புகார் குடுக்கல...? இந்த பாப்பாத்திக்கு சாணியடிக்கிறது,முக்கியமான பிரச்சனை நடக்கும் போது குறுக்க பூந்து பேசுபொருளை மாத்திவிட்டு நீர்த்துபோக செய்யிறதுதான் நோக்கம்
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 tweet media𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 tweet media
ANI@ANI

I am holding so many people responsible for safeguarding Vairamuthu. Not one person in Tamil Nadu can say that his character is clean. When I speak about Vairamuthu, CM Stalin goes silent. My case is in the City Civil Court for the past 5 years and nothing has happened so far: Playback singer Chinmayi Sripada on her sexual harassment allegations against lyricist Vairamuthu

தமிழ்
17
197
491
37.5K
Panacea
Panacea@TickTalkies·
@aarazhy நானும்🖤♥️
தமிழ்
1
0
0
591
கில்லர் retweetledi
Antony Babin Peter
Antony Babin Peter@AntonyBabin31·
தமிழரே தமிழரே என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகதான் மிதப்பேன் அதில் நீங்கள் ஏறி பயணம் செய்து கொள்ளலாம் கவிழ்ந்து விடமாட்டேன் அன்னைக்கு கட்டுமரம் என்று அதிகம் கேலிக்குள்ளானது தலைவன்தான் அன்னைக்கு கேலி செய்ததுல 95% பேர் இன்னைக்கு திமுக ஆதரவாளர்கள் அதான்ட தலைவன் #கலைஞர்100
தமிழ்
1
2
5
9.5K
கில்லர் retweetledi
Onion Roast
Onion Roast@Onion_Roast·
ரியாலிட்டி செக் மாமாவுக்கு அன்பு முத்தங்கள் - Team O.R
Reality Check India@realitycheckind

Look how Onion Roast a growing popular YT for Tamilians marks out some localities mylapore etc" as if they were tamizh brahmin ghetto to direct dravidian efforts there. the rude and mocking tone in Tamil by Mr Varavanai Senthilkumar @Varavanaisen is that you dear ? 🖤

தமிழ்
5
15
37
14.8K
கடலோடி🇮🇳
கடலோடி🇮🇳@kadalodi04·
@aarazhy @billabrighto ஒரு பீருக்கு.… சிக்கன் க்ளியர் சூப் மிக்சர் அவிச்ச முட்டை பிங்கர்ஸ் ப்ரை டிராகன் சிக்கன் ப்ரை எனத் திங்கிறது தப்பா… பாஸ் !
தமிழ்
2
0
0
563
கில்லர்
கில்லர்@aarazhy·
மிக நீண்ட காலத்திற்குப் பின் கல்கத்தா ஹவுரா பாலம் அருகே அண்ணன் @kadalodi04 அவர்களுடன் ஒரு மதுவாடல் சந்திப்பு! 😁
தமிழ்
2
0
3
7.8K
கில்லர்
கில்லர்@aarazhy·
வெயில் அடிக்கிற அடியில குனிஞ்சி சுருட்டை நம்ம கொட்டைல பத்த வச்சிரலாம் போல! #திருப்பூர்
தமிழ்
0
0
2
4K
கில்லர்
கில்லர்@aarazhy·
வரவர சமூகத்துக்கு மதிப்பில்லாம போகுது! பத்தாயிரம் பேர்ல ஒரு பத்து பேராவது வாட்சப்ல சீமானை நாறக்கிழி கிழிக்கிற வீடியோ அனுப்பலைன்னா, இழவு இந்த ட்விட்டர்ல இருந்து என்ன புண்டை மதிப்பு?! 😐
தமிழ்
5
5
6
7.5K
கில்லர்
கில்லர்@aarazhy·
@srinileaks டிஎம் பண்ணு. வாட்சப் நம்பர் தர்றேன்
தமிழ்
1
0
0
509
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@aarazhy ஃபார்ம் அவுட் ப்ரோ நீங்க
தமிழ்
1
0
0
478