Bharat (ModiKaParivar)

52.2K posts

Bharat (ModiKaParivar)

Bharat (ModiKaParivar)

@bjpsmtn1

Indian.

Katılım Şubat 2016
203 Takip Edilen1.3K Takipçiler
Bharat (ModiKaParivar) retweetledi
TNNEWS24Air
TNNEWS24Air@tnnews24air·
"நீட் பத்தி இனி பேசுவ..? ஏழை மாணவிகள் நேரடியாக சொன்ன பதில்.. ஆடிப்போன விஜய் தரப்பு..!" #Arunraj @arunraajkg #vijay @CMOTamilnadu #neetexam
தமிழ்
3
269
639
33.3K
Bharat (ModiKaParivar) retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது. தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது. எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
TTV Dhinakaran tweet mediaTTV Dhinakaran tweet media
தமிழ்
156
2K
4.8K
111.3K
Bharat (ModiKaParivar) retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
10 அடிக்கு ஒரு காவலர் இந்த வெயிலில்? இது 20கிமி தூரத்திற்கு ? அத்தோடு 20 வாகனங்கள் புடை சூழல பந்தாவா திரியும் விஜய்… கேட்டா 10 மணிக்கு வருவார் இரவு வரை வேலை செய்வார் விஜய் என விளம்பரம் பண்ணிட்டு இருக்கானுங்க.. சாப்பாடு கொண்டுவரார் பிரண்ட்ஸ்.. இந்த வெயிலில் 3 மணி நேரம் CM வருகிறீர் என நிற்கவிட்டு பின் மாலை 3 மணி நேரம் இப்படி காவலர்கள் நின்றால் என்ன பணியை அவர்கள் செய்வார்கள்? இல்லை இந்த வெயில் நிற்பதை யாராவது ஏற்பார்களா? இன்னொரு பக்கம் எரிபொருள் சிக்கனம் என அனைத்து முதல்வர்களும் வாகன எண்ணிக்கையை குறைத்துவிட்ட போதும் 20க்கும் மேல் வாகனத்தில் வருவது எல்லாமே சினிமா வாழ்வில் தனக்கு வேண்டிய அந்த புகழ் மோகம்.. ஆனால் எதையும் உணராத ஒரு insta கும்பல் சினிமா போலவே இதையும் எடுத்து பரப்பிடு இருக்கானுங்க.. இது ரீல்ஸ் பைத்தியங்களில் ஆட்சி..
Maridhas tweet media
தமிழ்
237
2K
4.7K
111K
Bharat (ModiKaParivar) retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தவெகவுடன் இணைந்தால் அதிமுக காப்பாற்றப்படும்.. சொல்வது லாட்டரி திருடன்.. சொல்ல வச்சது CV சண்முகம், SP வேலுமணி. எங்கள் அம்மா எங்கள் அம்மா லீமா ரோஸ். நேரம்டா.. ஜெயலலிதாவால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்ட லாட்டரி கும்பல் பேச்சை எல்லாம் கேட்கும் நிலை.. SP வேலுமணி , CV சண்முகம் உங்களுக்கு ஒரு ஐடியா சொல்றேன்: “இந்த லாட்டரி திருடன் போகும் ஜிம் போங்க. அங்கே அவன் தோழி இருப்பாங்க அங்கே மேல் அறையில் போனேங்க என்றால் சந்திக்கலாம் - அது காலில் விழுந்து கட்சி காப்பாற்ற பதவி வாங்க முயற்சி செய்யுங்க.. ஏன் என்றால் அந்த தோழி தான் இந்த முதலை வாயன் வலது இடது கரம்”. அப்புறம் உங்களுக்காக MGR வரிகள் "சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..." "ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்..”
தமிழ்
69
797
2.8K
79.1K
Bharat (ModiKaParivar) retweetledi
Aviator Anil Chopra
Aviator Anil Chopra@Chopsyturvey·
Interesting
English
41
980
4.2K
99.8K
Bharat (ModiKaParivar) retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
சபரிமலையில் 18ஆம் படி ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய 50 ஆண்டு கால கனவு நிறைவேறியது என்று ஆனந்த கண்ணீர் விட்ட சௌமியா அன்புமணி... பாக்கவே நெகிழ்ச்சியா இருக்கு.. என்ன ஒரு பக்தி🥺🙏
தமிழ்
49
603
4.5K
180.1K
Bharat (ModiKaParivar) retweetledi
do'o kappa
do'o kappa@viprabuddhi·
This is Sealdah station, Kolkata at present. People who have travelled through it would know how cluttered + dirty it used to be. 🤮 Within a week of coming into power, BJP has cleaned up the mess here 🪷
English
149
2K
13.2K
286.3K
Vaishna Roy
Vaishna Roy@vaishnaroy·
The way Norwegian journalist @HelleLyngSvends is being trolled is enough answer to the question of press freedom in India. It reveals all that the long tirade about zero and chess and yoga tried to conceal.
English
344
219
703
189.4K
Dhruv Rathee
Dhruv Rathee@dhruv_rathee·
Modi deserves to be humiliated everywhere he goes. He has not given a single press conference in 12 years since he became the Prime Minister. He fails to fulfill the basic transparency and accountability requirements of being a leader. I would like to encourage foreign journalists from other European countries to ask him questions wherever they see him, just like @HelleLyngSvends did. Embarrass him so much that he is forced to show some accountability in front of people. You will be doing great service for India’s progress.
English
5K
10.6K
58.6K
1.9M
Bharat (ModiKaParivar) retweetledi
Giorgia Meloni
Giorgia Meloni@GiorgiaMeloni·
Welcome to Rome, my friend! 🇮🇹🇮🇳
Giorgia Meloni tweet media
English
7.6K
28.2K
236.1K
7M
Bharat (ModiKaParivar) retweetledi
SambhavāmiYugeYuge - Healthmaxxing🌞
Crown Princess of Norway had sent 100s of emails to Epstein. She even stayed in his palm beach house. Her son was on a r@pe trial. The AUDACITY of these Pedo Countries to ask us about Human Rights.
Sidhant Sibal@sidhant

Full blown clash at MEA presser as reporter asks "why should India be trusted". MEA's Secy West @AmbSibiGeorge responds by India's role in providing global help during Covid, India's constitution, fundamental rights. The reporter leaves the presser, then later comes back.

English
70
3.1K
13K
329.9K