இருளரசன்

924 posts

இருளரசன் banner
இருளரசன்

இருளரசன்

@dark17264

தமிழன்

Tamil Nadu, India Katılım Ekim 2012
695 Takip Edilen443 Takipçiler
Sabitlenmiş Tweet
இருளரசன்
தமிழ் தேசிய ராணுவத்தின் வீரர்கள் நாங்கள் ✊ #நாம்தமிழர்
தமிழ்
0
10
21
815
இருளரசன்
தினமும் காலையில எழுந்து பாத்தா 🙄 சட்டம் ஒழுங்கு நடவடிக்கை முதலமைச்சர் தீவிர ஆலோசனைனு செய்தி வருது அப்படி என்னதான் ஆலோசனை பண்றயிங்கனு தெரியல 😡 #TVKVijay‌Fails
இருளரசன் tweet media
தமிழ்
0
0
0
16
இருளரசன்
தூய சக்தினா எதுக்கு 717 கடைய மட்டும் மூடுற? அவுனுங்க இதுக்கு மூடிக்கிட்டு தான் போகணும் பதில் சொல்லுவானுங்க 🤣 #நாம்தமிழர் ✊
தமிழ்
37
469
955
15.7K
இருளரசன் retweetledi
Adhithi Prabha
Adhithi Prabha@Dark_Adhithi·
தமிழ்நாட்டில் எங்க பிரச்சனை வந்தாலும் களத்துக்கு முதலில் இறங்குறது நாம் தமிழர் கட்சி தம்பிகள் தான் 🔥🫡 TVK ஓட 🐿️விளம்பர அரசியல், ட்விட்டர் அரசியல் ஒரு போதும் தமிழ்நாட்டுக்கு தீர்வு தராது. யார் மக்கள் பிரச்சனையில் மக்களோடு நின்று போராடுறானோ, அந்த அரசியல் தான் உண்மையான அரசியல் 💯
தமிழ்
0
80
129
730
இருளரசன்
@Pokkiri_dk DMK சொன்ன மாதிரியே இல்ல 🙄 சரி எப்போதான் மூடுவீங்க அதயாவது சொல்லு தெரிஞ்சிக்கலாம்
தமிழ்
0
0
2
353
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@dark17264 உடனடி ஒயின் ஷாப்பை மூடுனா இதை விட மோசமான போதைப் பொருள்கள் தமிழ்நாட்டில் அதிகமாகும் கொஞ்சமாவது அறிவு இருந்தா இந்த மாதிரி பேச மாட்டாங்க உடனடியா சுட்டுக் கொல்லனும் உடனடியா மாறனும் படத்துல வர்ற மாதிரி மன்னர் ஆட்சிக்கும் மக்களாட்சிக்கு வித்தியாசம் தெரியாதவர்கள்
தமிழ்
4
0
1
406
இருளரசன்
@iTz_vJbro அதுதான் யாருக்குமே தெரியலையே மொதல்ல பேசுங்கடா உங்க நிலைப்பாடு தான் என்ன மௌன விரதம் தான் நிலைப்பாடா பிராடு பயலுக
தமிழ்
1
0
7
99
இருளரசன்
சீமான் : எனக்கு ஓட்ட போட்டு ஏன் பின்னாடி நில்லு நா பாத்துக்கிறேன் மக்கள் : எங்க விஜய்அண்ணா பத்துப்பாரு அவருக்கு தான் ஒட்டு தம்பிகள் : இப்போ உங்களுக்கு குரல் கொடுக்கவா இல்ல தூரநின்னு பாத்து சிரிக்காவனு தெரியலடா மாற்றம் என்று நம்பி துர்நாற்றத்தில் விழுந்தால் நாறதான் செய்யும்😡
தமிழ்
6
402
1K
61.8K
இருளரசன் retweetledi
Adhithi Prabha
Adhithi Prabha@Dark_Adhithi·
இப்போவும் சீமான் அண்ணா தான் வரணும் எல்லாத்துக்கும் உங்களுக்கு மறந்துடாதீங்க😏 மக்கள் அறிந்து சீமான் அண்ணாவை தேர்தல்லா தோக்காடிச்சாங்க மக்கள்... பரவால்லடா விடுடா ஏன் மக்கள் தானே எங்க அண்ணா வராரு அவரு வேலைய பாக்குறாரு 🫡 சொன்னாலும் கேக்க மாட்டாரு எங்க அண்ணா😒 @Seeman4TN
தமிழ்
2
98
292
4.5K
இருளரசன்
@iTz_vJbro அத முதல்ல நீங்க தெரிஞ்சி கோங்க அப்போவாவது அரசியல் பேசுறீங்களான்னு பாப்போம் போய் முதல்ல நிலம் கையகப்படுத்துதல் பத்தி சீமான் அண்ணன் பேசுனத பாத்துட்டு வந்து பேசு
தமிழ்
1
0
6
604
🤜🏿TVK For TN🤛🏿
@dark17264 Athu enna prachana makkal yen poradurangaa..athula arasoda nilaipaadu enna onnum theriyathu...ana atha vachu arasiyal pannanum...dhrogi seemanai oru pothum makkal namba maatargal
हिन्दी
2
0
3
676
Chozhan Thevan
Chozhan Thevan@ChozhanKotravai·
@dark17264 @kalavettai நடு ரோட்டுக்கு வருவீங்கனு தெரியும், ஆனா இவ்ளோ சீக்கிரம் எதிர் பார்க்கல, ஒரு நல்லவனுக்கு ஓட்டு போடாம விட்டதுக்கு தண்டனை வேண்டாம, அதான் இது 😂
Chozhan Thevan tweet media
தமிழ்
1
2
17
901
இருளரசன்
மாற்றம் ஏமாற்றம் ஜோசப் விஜய் 😌
தமிழ்
0
1
5
138
இருளரசன்
ரீல்ஸ் எடுத்தே பழிடுச்சு இப்போ ரீ டேக் கேக்குது 😡 உன் மேல கோவப்படுறதா உனக்கு ஒட்டு போட்ட மக்கள் மீது கோவப்படுறதா 😡
தமிழ்
1
20
34
496
இருளரசன்
சினிமாவ பாத்து ஒட்டு போடுச்சிங்க இப்போ நடுத்தெருவில நின்னு கதறுதுங்க இனிமேலாவது திருந்துதாணு பாப்போம் 😌
தமிழ்
0
0
0
24
இருளரசன்
முதலமைச்சர் ஆயிடிச்சு இன்னும் பயந்து ஓடுது மக்கள் எவ்ளோ கூப்பாடு போடும் கண்டுக்காம போகுது என்ன ஜென்மம் இதெல்லாம் உன்ன நம்பி ஒட்டு போட்ட மக்கள் பாவம்டா 😌
தமிழ்
0
0
0
20
இருளரசன்
@simbubmis இதுக்கு பேருதான் அவன் பொருள எடுத்து அவனையே போடுறதா?
தமிழ்
0
1
2
21
இருளரசன்
வாயில வடை மட்டும் சுடுல பஜ்ஜி போண்டா எல்லாம் சுடுதுங்க 🙄🙂 #TVKVijay‌Fails @
தமிழ்
0
0
0
36
இருளரசன் retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
வாலாஜாபேட்டை கரிக்கல் சுடுகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக கொட்டி வரும் குப்பைகள் குறித்து காற்று மாசடைவது குறித்தும் மற்றும் பொய்யான புகார் மூலம் என்னை மிரட்ட முயற்சிக்கும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் கொடுக்கப்பட்டது.!
Aravind Kathiravan tweet media
Aravind Kathiravan@RanipetAravind

மக்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்று போராடினால் என் மீது வழக்கு போடுவேன் என மிரட்டுறது.. இதுக்கெல்லாம நான் பயப்படுற ஆளா..🤣 வழக்குகள் வழக்கமான ஒன்று தான்..! #வாலாஜாபேட்டை_கரிக்கல்_சுடுகாடு

தமிழ்
2
152
266
1.9K
இருளரசன் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
நல்லது செய்வதற்கு நல்ல எண்ணம் மட்டும் போதாது; அசாத்தியமான தைரியம் வேண்டும்! Reel Hero Vs Real Hero Vijay vs Seeman #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
8
315
575
4.3K