Sabitlenmiş Tweet
சிம்பு
8.1K posts

சிம்பு
@simbubmis
தமிழ் | மண் | மக்கள் 🐯 Politics with roots. Building thought beyond elections. ⚔️
Katılım Ekim 2010
769 Takip Edilen621 Takipçiler

என்னை எல்லாம் வீடு தேடி வந்து மிரட்டிருக்கானுங்க உங்களுக்காக வீடு வீடா போய் ஓட்டு கேட்டதுக்கு அதெல்லாம் கடந்து நீங்க வந்தா கண்டிப்பா ஊழல் இல்லாத ஒரு அரசு அமையும்னு தான்ணா வேலை செஞ்சோம் @TVKVijayHQ ஒரு ஊழல் அதிகாரிக்கு போஸ்டிங் குடுத்து நம்பிக்கையே செதச்சுடீங்களே அண்ணா 😔
தமிழ்
சிம்பு retweetledi

@Jana_Naayagan அரசியலில் திடீர் திருப்பம் 🚨
உன் விஜய் அண்ணன் ரசிகர்கள் அறிவு கட்டுப்பாடு பண்ணிட்டாங்கனு தகவல் 🔥
நீங்க எல்லாம் சினிமா ஹீரோவோட “திடீர்” அரசியல் பண்றீங்க…
அதுக்கு தான் குடும்ப கட்டுப்பாடு வேணும்! 😂
தமிழ்
சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi

In the era of cine heroes and power alliances…
NTK remains the only party with unshakeable Tamil spine.
No freebies. No horse-trading. Just pride, justice and long-term vision.
#NTK #TamilNadu
English
சிம்பு retweetledi


தமிழக வெற்றி கழகத்திற்கு மெஜாரிட்டி இல்லை எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள்...
நான் சொல்றேன் ஸ்டாலின் அவர்களே தயவு செய்து சாமி எல்லாம் வேண்டிக்கோங்க, எப்படியாவது ஐந்தாண்டு இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று சாமிய வேண்டிக் கொள்ளுங்கள்... தப்பி தவறி திரும்பவும் தேர்தல் வந்தால்... 200 அல்ல 234 தொகுதிகளின் தமிழகம் வெற்றிக் கழகம் வெல்லும்...
- அமைச்சர் அருண்ராஜ்
தமிழ்

@simbubmis Only comission and thiralnidhi, one of the best and stress free life.. What a man seeman is
English
சிம்பு retweetledi

@simbubmis சட்டை கார்த்தி ரெண்டு பேரையும் tag pannunga மத்த எல்லாரும் ஒழுங்கா தான் இருக்கோம்
தமிழ்

சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi
சிம்பு retweetledi










