Ajithds@13
213 posts


தலைமைச் செயலகத்தைச் சுற்றி பார்த்து ஆய்வு செய்த முதல்வர் விஜய்!
படங்கள்: Kiransa
#CMVijay | #StGeorgeFort | #TNSecretariat | #Vikatan




தமிழ்

@polimernews 24 மணி நேரமும் வெறும் TVK நியூஸ் மட்டும் தான்... ஏன் வேற எந்த நியூஸ் இல்லையா உங்களுக்கு
தமிழ்

#JUSTIN || ஒரு சில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர் - அமைச்சர் நிர்மல் குமார் | #NirmalKumar | #ElectricityCut | #PolimerNews

தமிழ்

@KanimozhiDMK @Cockroachisback அக்கா கனிமொழி அவர்களே... நீங்கள் தோல்வி அடைந்தும் திருந்த வில்லையா!!! காங்கிரஸ் வஞ்ச ஆப்பு ஓட சூடு கூட இன்னும் தனியள...


தமிழ்


@abhijeet_dipke Anti Indians and Route mafias will be banned and to be punishable... Joker's 🤡🤡🤡

English

@jothims இதை நீங்கள் திமுகவிடம் கூட்டணி வைக்காமல் ஜெயித்து இருக்க வேண்டும்... ஜெயித்து உடனே கூட்டணி வேறு ஒருவுடன்... 🤡🤡🤡
தமிழ்

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் பொறுப்பேற்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருணம். அண்ணன் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கும்,தம்பி திரு. ராஜேஷ்குமார் அவர்களுக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்! இந்தப் பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவையாற்றுவதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும்.

தமிழ்

@kcvenugopalmp Vote chori... Congress fake propaganda!!! Are you won it in Kerala like this..

English

@tamiltalkies தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக தீர்ப்பு, ஒரு நாள் அவர்களையே சிந்திக்க வைக்கும்
தமிழ்

@pushpendrakum வடக்கன் பதிவு செய்கிறான் என்றால்!!! இன்னொரு ரூட் மாஃபியா
தமிழ்

🚨 BREAKING: Thalapathy Vijay’s First 5 Days as CM Changed Everything 😱🔥
Day 1 - Alcohol Sales Banned 🍾❌
Day 2 - NEET Ban Demand Raised ⚠️
Day 3 - Import Duty on Cotton Challenged
Day 4 - VVIP Culture Scrapped ❌
Day 5 - All-Women Supreme Team Appointed
5 days. 5 massive decisions. One political earthquake.
Now the “Tamil Nadu Model” is being discussed for implementation across India 🇮🇳


English

@ProfSumathi என்னது ரத்தம் சிந்தியா!!! இவன் டீம் என்று சொல்வது திமுக IT Wing... மத்திய அரசை எப்பொழுதும் ஏளனம் செய்து கொண்டிருந்தால் இது தான் நடக்கும்.. தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள் யாரும் மக்களுக்காக ஆட்சி செய்பவதில்லை.. அவர்கள் தேவைக்காக ஆட்ச் செய்கிறார்கள்🤡
தமிழ்

'நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது'..
முதல்வர் விஜய்க்கு டிஆர்பி ராஜா
ஓசூர் பற்றி அவசர பதிவு
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டின் ஓசூருக்கு வரவேண்டிய ₹15,000 கோடி மதிப்புள்ள மெகா ராணுவ விமானச் சோதனை மையம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய்யை டேக் செய்து டிஆர்பி ராஜா கூறியுள்ளார். ஓசூர் விமான நிலைய திட்டம், விமான சோதனை திட்டம் குறித்தும் முன்னாள் அமைச்சர் விளக்கி உள்ளார்.
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!
நமது தமிழ்நாடானது, ஆந்திராவை விட தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அள்ளிக் கொடுத்த பிறகும், இந்த மெகா ஏஎம்சிஏ போர் விமான சோதனைத் திட்டத்தை நாம் இழந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.
எங்கள் முந்தைய ஆட்சியில், மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தத் திட்டத்தை எப்படியாவது ஓசூரில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக DRDO அதிகாரிகளுடன் நாங்கள் இரவு பகலாக, தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இதற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாகத் தர எங்கள் அரசு முன்வந்தது. அதுமட்டுமா? ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட ரன்வே அமைக்கவும் திட்டமிட்டோம். இது பெங்களூருவில் இருக்கும் ADA-வுக்கு மிக அருகில் அமையும் என்ற வியூகத்தையும் வகுத்திருந்தோம்.
அப்படியிருக்க, இடையில் என்ன நடந்தது? (டிஆர்பி ராஜா ஆங்கில செய்திதாள் பதிவினை டேக் செய்திருந்தார்) குறிப்பிட்டுள் செய்தியிலேயே 'அரசியல் காரணங்கள்' என்று அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்!!! என்ன அரசியல் காரணங்கள் வேண்டிக்கிடக்கிறது? தேசப் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கிய ராணுவ முதலீடுகளை, எப்படி நீங்கள் அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்?
இந்த இடமாற்றம் என் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி! நீங்கள் பேசும் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை இது மொத்தமாகச் சிதைக்கிறது.
இந்த ஒரு பிராஜெக்ட்டுக்காக மட்டும் நான் தனிப்பட்ட முறையில் எத்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறேன் தெரியுமா? என் ஒட்டுமொத்த டீமும் கடந்த 3 ஆண்டுகளாக இதற்காகக் ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். இவ்வளவு முக்கியமான ஒரு திட்டம், இன்று நம் கையை விட்டுப் போவதைப் பார்க்கும்போது எனக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சு பொறுக்கவில்லை, பெரும் மனவேதனையாக இருக்கிறது!
இப்போது அவர்கள் தேர்வு செய்திருக்கும் ஆந்திராவின் புட்டபர்த்தி தளம், நாங்கள் தமிழ்நாட்டில் தூக்கிக் கொடுத்த இடத்தை விட எந்த விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது கிடையவே கிடையாது! மத்திய அரசு இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
ஒன்றை எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் இது. இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருக்கவே கூடாது! தற்போதைய அரசும் அதைத்தான் செய்யும் என்று நான் நம்புகிறேன்.
இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு ஒரு இன்ச் கூட தொய்வடைந்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட மூலோபாய முதலீடுகளைக் களத்தில் இறங்கி, ஆக்ரோஷமாகப் போராடிப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான, புத்தி கூர்மையுள்ள தொழில்துறை அமைச்சர் தேவை!
நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... நீங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்! தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடம், நம்மிடம் இருக்கும் மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புச் சிறப்புகளைப் பட்டியலிட்டு, உடனடியாகப் பிரதமர் அலுவலகத்திற்கும் (PMO), பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாங்கள் விதைத்த வலுவான தொழில்துறைப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு முறைப்படி சொந்தமாக வேண்டிய, நமக்குக் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு மூலோபாய முதலீட்டிற்காகவும் நாம் இறுதிவரை போராட வேண்டும்!" இவ்வாறு டிஆர்பி ராஜா அந்த பதிவில் கூறியுள்ளார்.
Courtesy: Facebook Diwa 🙏🙏🙏 Somasundaram

தமிழ்

@ikamalhaasan @Suriya_offl @RJ_Balaji ஏன்யா கமலஹாசா... திமுகவிற்கு சொம்பு அடிச்சி கட்சியை காலி பண்ணிட்ட!!! இப்போது எல்லாருக்கும், அவங்க கதி என்ன ஆகப்போகுதோ🤔😂🤣
தமிழ்

தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
தமிழ்

பணவீக்கத்தின் பிடியில் இந்தியா தவிக்கும்போது, பிரதமர் மோடி ஏன் நார்வேக்குச் சென்றார் என்று உங்களுக்குத் தெரியுமா..?
இந்தச் செய்தியை கோதி சேனல்களின் நாய்கள் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. சமூக ஊடகங்களில் தனது சொந்த நோக்கங்களைத் திணிக்கும் எந்தப் போலிப் பத்திரிகையாளரும் சொல்லப்போவதில்லை.
உண்மையான செய்தி என்னவென்றால், நார்வே தனது உலகளாவிய ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்ய அதானிக்குத் தடை விதித்துள்ளது.
ஏனென்றால், அதானி ஒரு ஊழல்வாதி. லஞ்சக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க, அவர் அமெரிக்காவிற்கு 10 பில்லியன் டாலர் இலஞ்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், நார்வேயின் ஓய்வூதிய நிதியை நார்வே வங்கி நிர்வகிக்கிறது. அதற்கு அதானியை நன்றாகத் தெரியும்.
இதே வங்கிதான், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் பிப்ரவரி 2026-ல் ஓய்வூதிய நிதிகளில் முதலீடு செய்வதற்குத் தடை விதித்துள்ளது. அந்தப் பட்டியல் பொதுவெளியில் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அதானியைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் மோடி உண்மையில் நார்வேக்குச் சென்றுள்ளார். இதன் பொருள், மோடி தனது நண்பரான அதானிக்காக ஒரு பேரம் பேசுவார் என்பதாகும்.
அதற்கு முன்பு, இந்தியர்கள் ஓராண்டுக்கு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடாது என்று அவர் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.
மோடியின் அரசாங்கம் அதானிக்காக, அதானியை நோக்கி, மற்றும் அதானியால் நடத்தப்படுகிறது.
94,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து அமெரிக்காவில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நபரின் சேவகரான மோடிக்கு வாக்களிக்கும் இந்தியர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இல்லை....
அதானியின் பணியாளரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அவர் தன் சொந்தப் பணத்தில் நிதியளிக்கிறார்.
Kundrathu Murugaraj

தமிழ்

@ramk8060 இதை ஸ்டாலின் சொல்லி சொல்லி தான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் 🤔😂🤣🤡
தமிழ்


































