

Siva
3.5K posts





#NewsUpdate | திருச்சி: ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் - காங்கிரஸ் நிர்வாகி நடராஜன் என்பவர் கைது #SunNews | #Trichy | #Congress















TVK claims to have emerged in Tamil Nadu politics as an alternative to both the DMK and the AIADMK. Yet, it has no qualms about admitting former AIADMK ministers and MLAs who are uncertain about their prospects in the AIADMK led by Edappadi K. Palaniswami. Does their past automatically get purified upon joining TVK, as though a dip in the Ganges can wash away all sins? This, we are told, is "alternative politics." We can only wonder what exactly is alternative about it. We are also asked to believe that it represents a "qualitative change," leaving us to speculate on what that quality might be. The reality is that many politicians, once they have tasted power and privilege, find it difficult to remain on the sidelines. The itch for political relevance rarely goes away.









கொட்டக்குடிக்கு பேருந்து வசதி 56 வருச கனவுன்னு செய்தியெல்லாம் பாத்திட்டு உண்மையிலே ரொம்ப நல்ல விசயம்ன்னு பாராட்டு தெரிவிச்சு பதிவெல்லாம் நானும் போட்டேன்... விசாரிச்சதில் கொட்டக்குடி பிரிவு வழியாத்தான் குரங்கணிக்கு எல்லா பேருந்தும் போகுமாம்... கொட்டக்குடி பிரிவு பேருந்து நிறுத்தத்திற்கும் ஊருக்கும் வெறும் 500 மீட்டர் தொலைவு தானாம்... வக்காளி டேய்.. தந்தி டீவி எல்லாம் உன் செய்தியை பார்த்து பயர் விட்டோம்டா 😁😁 எங்க ஊர் பேருந்து நிறுத்ததிற்கும் எங்க ஊருக்கும் 2 கிலோமீட்டர் ..மேக்சிமிம் எல்லா கிராமத்து ஊர்லயும் இப்படி தான் இருக்கும்..் அவ்வளவு ஏன்.. மாநகர் போன்ற பகுதிகளில் கூட பேருந்த நிறுத்தத்திற்கும் குடியிருப்புக்குமான தொலைவு 500 மீட்டர் நார்மலாகவே இருக்கும்... இது ஒரு பெரிய செய்தியாட்டம் 56 வருச கனவுன்னு சொல்றளவுக்கு எதுவும் இல்லை... விட்டா கிறுக்கனாக்கியிருப்பாங்க 😕