கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுபூர்வமான வாழ்வியல் நெறியான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென மதவெறுப்பு அரசியலைத் தூண்டும் வகையில் தமிழக சட்டசபையில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திராவிடத்தின் பெயரால் தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் தீமையின் மறுவடிவமான திமுக தேர்தலில் வாக்கு கேட்கும் போது சனாதனம் ஒழிக்கப்பட வேண்டுமென்று ஏன் சொல்லவில்லை?
Breaking:
முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவர்களுக்கு அரசின் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது..
தலையங்கம்:
எப்படி மன்னராட்சியில் ராஜகுருவை கேட்டு மன்னர்கள் முடிவெடுப்பார்களோ அதேபோல்.. ஒரிஜினல் மன்னராட்சி..
#TVKFails
• பெண் சடலம் மீட்பு!
• இரு இளைஞர்கள் எரிந்துக் கொலை!
• போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!
• மதுபோதையில் பயங்கரம்.
17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்.
#TVKFails
தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ்-ஐ கடந்துள்ளது. இதற்கு முன் 4 லட்சம் பேர் ஃபாலோ செய்த நிலையில் தற்போது 10 லட்சமாக உயர்வு
#CMJosephVijay #Instagram#ThanthiTV
கட்சி பேர சொல்லி யாராவது ஏதாவது செய்தால் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்னு வசனம் பேசுனாரு.. இன்னைக்கு இதுக்கு என்ன செய்ய போறாரு? வசனம் மட்டுந்தான் பேசுவாருபோல.. செய்கைல ஒன்னுத்தயும் காணுமே..
இதுதான் பக்கா மன்னராட்சி.. தமிழ்நாட்டின் குட்டி மோடிதான் விஜய்.. மோடி எப்படி தான் ஒரு biological birth இல்லைன்னு சொன்னாரோ அதனுடைய extended version-னின் தொடக்கம்தான் இது.. விமர்சித்தால் பதில் கூறாமல் வழக்கு போடுவது acc-ஐ முடக்குவது, கேட்டால் கடவுள் என்பது..
#குட்டிமோடிவிஜய்
தொடர்ச்சியா என்னோட Account report அடிச்சுகிட்டே இருக்காங்க..
Backup account Open Panna Viruppam Ila
*த்த திமுக காரன் அரசியல் சண்டை செஞ்சா ஒருத்தன்னு நிக்க முடியாது.. 🗿🔥
#dmkwinningbig
வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர்
வெள்ளை அறிக்கை தாக்கப் பண்ண போகிறார் பிரன்ஸ்... உண்மையான மாற்றம்...
இப்படி பரப்ப ஆரம்பித்துவிட்டனர் இந்த ரூட் மாபியா கும்பல்.. இதை நம்பி ஆக அண்ணன் அண்ணன் என்று என்னனே தெரியாம பரப்ப தயாருக்கும் ரசிகர் கும்பல்.
டேய் எவன் வந்தாலும் வெள்ளை அறிக்கை கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறைடா... போன முறை PTR பழனிவேல் தியாகராஜன் வெள்ளி அறிக்கையாக நிதி நிலையை வெளியிட்டார்.. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்த உடனே வெள்ளி அறிக்கையாக நிதி நிலமை வெளியிடப்படுவது வழக்கம்...
முட்டாளாக இருக்கலாம் அதற்காக இப்படியா ? என்ன பரப்பினாலும் நம்புவது?
Vijay Joseph came dressed like a saviour.
But political messiahs are rarely self-made.
The posters sold a hero of the poor.
The money trail tells a darker story.
Some are elected.
Some are installed.
A 26-month-old party suddenly built a machine.
108 seats.
70,000 booth agents.
Digital warfare.
Mega rallies.
Constituency saturation.
BJP took decades to build booth infrastructure.
TVK did it in months.
Money was flowing like monsoon water.
Estimated TVK Campaign burn rate?
~₹1,500 crore.
No declared donor trail.
No transparent funding map.
Just advertisements.
Volunteers.
Ground networks.
Everywhere.
So, I dug deeper.
One face kept appearing beside Vijay.
Every rally.
Every frame.
Every campaign trail.
Aadhav Arjuna.
TVK’s General Secretary.
The Number Two.
Aadhav is the son-in-law of Santiago Martin.
India’s Lottery King.
The same Santiago Martin.
Who became the single largest buyer of electoral bonds.
₹1,368 crore.
ED cases followed.
Money laundering allegations followed.
Assets attached.
Raids happened.
Yet the network kept expanding.
One family.
Inside multiple parties.
Winning from multiple directions.
No matter who governs…
The Martin Family is inside.
But Santiago Martin is not just a businessman.
Pope Benedict XVI personally issued,
an apostolic blessing to Martin and his family.
One of the highest symbolic honours in Catholic circles.
And then another layer appeared.
Martin also served as Consul General for Liberia.
Diplomatic access.
Diplomatic corridors.
Diplomatic insulation.
Then I moved further back.
Vijay’s father.
S. A. Chandrasekhar.
Born into a Catholic family.
From Thangachimadam.
A region shaped for centuries by missionaries.
Then came Loyola.
Vijay’s uncle Xavier Alphonse led Loyola College.
A powerful Jesuit institution.
Another uncle,
Xavier Britto,
Produced Vijay’s early films.
After TVK launched,
Loyola’s international alumni activity exploded globally.
Fundraisers.
Events.
Networking.
But Jesuit do not operate like normal organisations.
They operate across continents.
Across institutions.
Across generations.
Then came polling week.
Catholic Bishops reportedly circulated pamphlets.
Through churches.
During Sunday Mass.
The messaging was clear.
Vote strategically against BJP.
Then came the TVK poll promise.
SC reservation for Dalit Christians.
Now pause there.
Because this is where ideology meets economics.
Government jobs.
Scholarships.
Reservation benefits.
Attached to religious identity.
That changes the conversion equation permanently.
And Delhi knows this.
IB knows this.
RAW knows this.
The real question is whether anyone wants to confront it openly.
Because Tamil Nadu is not just another state.
It was always a centre of Catholic Missionaries.
And now a new power structure stands there.
Unexplained money.
Transnational Lottery empire.
Generational and Powerful Jesuits influence.
This is not a rags-to-riches political story.
This feels far more organised than that.
Zero knowledge of governance n politics or administration. 12th fail. Never held a real job except acting. Nepo kid Alcoholic Divorced his wife, distanced his own kids for an illegal affair. Black money cases n never paid taxes on time.
This is the man elected as CM of TN 💔
தலைவர் @mkstalin அவர்களின் முதல் பால் சிக்ஸர்.
கழக தோழர்கள் இதை பதிவிறக்கம் செய்து வாட்ஸப் மூலம் பரப்புங்கள்..ஸ்டேட்டஸ் ஆக வையுங்கள்..
தமிழ்நாட்டின் அரசியல் மாண்பை மீட்போம்.