zingbin
2.3K posts


@teakkadai1 திமுக காரன் கதறுவது பார்க்க மகிழ்ச்சி இனி திராவிட தெலுங்கனுங்க கதறனும் 😂🤣😂
தமிழ்

குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட , தன் உழைப்பால் குடும்பத்தை தலை நிமிரச் செய்த மூத்த பிள்ளையை, சகோதரிகளும் தம்பிகளும் சேர்ந்து முதுகில் குத்துவது போல இன்று திமுகவை குத்திக் கொண்டிருக்கிறார்கள் தோழமைக் கட்சிகள்..
வரலாறு நெடுக முதுகு குத்தல்களை தாங்கி வளர்ந்த இயக்கம்.
நெஞ்சில் குத்தியவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் தாங்கி தாங்கி அதை அக்குபஞ்சர் வைத்தியம் போல ஏற்றுக் கொள்கிறது கழகம்.
இந்த நோயிலும் விடுபடுவோம். மீண்டும் புத்துணர்வுடன் வருவோம்.
தமிழ்

@arivomkadaioffi தலைவரே சென்னைல நல்ல கோழி பிரியாணி ஆட்டு பிரியாணி சொல்லுங்க.
தமிழ்

COCKRACO - Sivanandha Colony, Gandhipuram.
Google Map : share.google/79aCuA4RwmxuAK…
கோயம்பத்தூர் மக்கள் நிறையா பேருக்கு இந்த கடை Grill Chicken ரொம்ப பிடிக்கும் . சரி இங்க போய் ரொம்ப நாள் ஆச்சே னு சமீபத்தில் போயிருந்தேன் . நான் போன time non veg meals முடிஞ்சிருச்சு. அதனால் பிரியாணி try செஞ்சேன் . கூட Boneless Chilly chicken .
Chicken Biriyani : 3.75/5
chilli Chicken : 3/5
Chilly Chicken taste நல்லா இருந்திச்சு ஆனா மசாலா கொஞ்சம் கூடுதலா இருந்த மாதிரி ஒரு feel .
இங்க போனா இவங்க Grill Try செஞ்சு பாருங்க.. நல்லா இருக்கும்.
Bill Attached in First Comment.




தமிழ்
zingbin retweetledi

Just small try bro 😊 Best Wishes For Your Startup.


Mr.Bai🍉@Mr_Bai007
Which one is looking good? #logodesign
English

தலைவி அடி எப்போவும் தனி ரகம் 😂😂😂😂😂
Shalin Maria Lawrence@ShalinSpeaks
சமீபத்தில் தாய் கிழவி படம் பார்த்தேன் . அதில் வரும் கோல்ட் குமார் கதாபாத்திரத்தை இவரும் , நெல்சனும் நினைவு படுத்துகிறார்கள் .
தமிழ்
zingbin retweetledi

த.வெ.க ஆதரவாளர்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்வேன். இது நீங்க சந்திக்கும் முதல் தேர்தல். இந்த தேர்தலில் நீங்கள் 15% வாக்குகளுக்கு மேல் எவ்வளவு வாங்கினாலும் அது ஒரு இமாலய சாதனை. அடுத்தடுத்த தேர்தல்களில் உங்கள் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஒரு வேளை எம்ஜிஆர் போல 30% வாங்கி விட்டீர்கள் என்றால் கொண்டாடுகள். இல்லை என்றால் தொடர்ந்து போராடுங்கள். உங்கள் வரவு திமுக - அதிமுக என்ற ஊழல் கூட்டணிக்கும் அவர்களை அண்டி பிழைக்கும் ஒட்டுண்ணி கட்சிகளுக்கும் ஒரு சவாலாக இருக்கட்டும்.
தமிழ்
zingbin retweetledi

@sunnewstamil சரி அப்போ உங்க மகன் யாரு மேடம் ? அரிஸ்டாட்டிலா ???
தமிழ்
zingbin retweetledi
zingbin retweetledi
zingbin retweetledi

zingbin retweetledi
zingbin retweetledi

செய்தி நிறுவனங்கள் ஆ ராசா ஆடியோ எதையும் நேற்று வெளியிடாமல் அமைதியாக இருந்துவிட்டு - இன்று ஆ ராசா வக்கில் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க கூறுயுள்ளார் என்பதை மட்டும் செய்தியாக போடுவதில் தெரிகிறது எந்த அளவுக்கு இவர்கள் திமுகவிற்கு வாயை விற்று பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது. விசயத்தை எப்படியாவது ஊத்தி மூடலாம் என முயற்சிக்கிறார்கள் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திரியும் உபிஸ்...
"அவர் ஆ ராசா மன்னிப்பு கேட்க கூறினார்.. நான் மாரிதாஸ் மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றமும் வர தயார் என கூறுகிறேன்" அதையும் சேர்த்து செய்தியா போடு மேன்...
தமிழ்
zingbin retweetledi

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் எப்படிபட்ட தலைவர் என்பதை ஆ ராசாவே போட்டு உடைந்துவிட்டார்.
போலி விளம்பரங்களை விலக்கி பார்த்தால் ஸ்டாலின் வெறும் மண்குதிரை தான் என்று நாங்கள் சொன்ன கூற்றை இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளரே வழிமொழிந்து விட்டார்.
2 ஜி கருணாநிதியிடம் இருந்து என்ன பணம் சென்றது? அழகிரி சிறைக்கு வந்து, ஸ்டாலின் பெயரைக் கூறி அப்ரூவர் ஆகச் சொன்னார் என்றால், 1,76,000 கோடி ரூபாய் ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு?
நாங்கள் ஏற்கனவே சந்தேகித்தது போல், இந்த சிதம்பர ரகசியங்களை கூறி தான் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதா?
ஆ ராசாவின் பேச்சு பற்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
(பி.கு. : நாங்களாவது பொம்மை முதல்வர் என்று Decent ஆக தான் சொன்னோம். உங்க கட்சி துணைப் பொதுச்செயலாளர் உங்களுக்கு Brain இருக்கா? என்று கேட்டிருக்கிறார். அந்தோ பரிதாபம் @mkstalin அவர்களே!)
தமிழ்
zingbin retweetledi

ஒரு மாநிலத்தில் போட்டியிடுபவர்
அந்த மாநிலத்தில் வாக்காளராகவும், வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.
பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த்
சென்னை தியாகராயநகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள். புஸ்ஸி என்பதும் பாண்டிச்சேரியிலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியின் பெயர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை இருந்துள்ளார்.
பாண்டிச்சேரியிலேயே ஒயின்ஷாப் மற்றும் பார் நடத்தும் தொழிலில் உள்ள இவர் எப்படி
தமிழ்நாட்டின் குடிமகன் ஆனார்?
எப்போது ஆனார்?
அதற்கான ஆவணங்கள் எப்போது உருவாக்கப்பட்டது?
பாண்டிச்சேரியிலும் தேர்தல் நடக்கும் போது
அங்கு போட்டியிடாமல் இங்கு போட்டியிடுவது ஏன்?
இவரது வாக்குரிமை உண்மையானது தானா?
ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
சூர்யா சேவியர்
29-03-26

தமிழ்
zingbin retweetledi
zingbin retweetledi

இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
தமிழ்









