Chaplin

2.6K posts

Chaplin banner
Chaplin

Chaplin

@imkitcha

எதை நீ தேடுகிறாயோ... அதை நீ பெறுகின்றாய்! Artist | Sub Editor | Worked @ThanthiTV @polimernews @sunnewstamil @minnambalamnews | Loyolite✨

Chennai, India Katılım Ekim 2017
844 Takip Edilen152 Takipçiler
Sabitlenmiş Tweet
Chaplin
Chaplin@imkitcha·
Just follow the words... 😍🎯
English
0
0
0
206
Chaplin
Chaplin@imkitcha·
@VinojBJP @TVKPartyHQ @arivalayam @BJP4TamilNadu திமுக பாஜக பாஜகனு சொல்லியே பயமுறுத்துறான்... பாஜக இந்து இந்துனு சொல்லி ஏச்சி பிழைக்குது... உங்க ரெண்டு பேர் அரசியலும் வேணானுதான் மக்கள் முடிவு பண்ணிருக்காங்க... கொஞ்சம் அனத்தாம இருங்கடா 🤡
தமிழ்
0
0
0
115
Vinoj P Selvam
Vinoj P Selvam@VinojBJP·
So @TVKPartyHQ replaces @arivalayam to lead the anti Hindu Charge in Tamilnadu. Designed elsewhere. Executed in Tamilnadu. களத்தில் சந்திப்போம் । 💪🏽 @BJP4TamilNadu
English
397
964
4.8K
571.7K
AGM SWAMI
AGM SWAMI@agmswami·
We thought Vijay's popularity among the youth was organic. Shocked to know it was engineered.
English
164
1.4K
6.1K
170.4K
Chaplin retweetledi
K C Palanisamy
K C Palanisamy@KCPalanisamy1·
1.வெற்றி பெற்றது - 47 தொகுதிகள்... 2.டெபாசீட் இழந்தது - 16 தொகுதிகள்.... 3.மூன்றாம் இடத்திற்கு போனது - 116 தொகுதிகள்.... இந்த லட்சனத்துல முதல்வர் தான் ஆவேனு ஒத்தக்கால்ல நிக்கிது ஒரு தத்தி... #Tamilnadu #ADMK #KCPalanisamy #TVKVijay‌HQ #EdappadiPalanisamy
K C Palanisamy tweet media
தமிழ்
144
1.1K
3.4K
157.7K
Chaplin retweetledi
விகடன்
விகடன்@vikatan·
"காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக அந்த எண்ணிக்கையை பெறுவதற்கு முன்பே, நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவை அளித்துவிட்டோம். திமுகவுடனான எங்களது பயணம் தொடரும். அனைத்து மதச்சார்பற்ற கொள்கைகளிலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம்." - சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி #MABaby | #CPIM | #DMK | #ADMK
விகடன் tweet media
தமிழ்
91
1.5K
2.7K
148.6K
crdevendren
crdevendren@crdevendren1·
@imkitcha @Animalofficiall @TTVDhinakaran @VinodhArulappan summa stalin nu kadharadhinga..even cpm and cpi solranga adhu verum rumour,stalin tvk government form pannatum nu dhan solrar-nu.yeppo pathalum stalin varadhinga.. first unga anna vijay ah public ah pesa sollunga,result vandhu 5 days aagudhu innum single word public kita pesala
Indonesia
1
0
0
37
Chaplin
Chaplin@imkitcha·
@sinthanaivck @TVKVijayHQ விஜய்க்கு கூடவில்லையா என்று கேட்கும் சிந்தனை செல்வா... அவரிடம் சென்று துணை முதல்வர் பதவி கேட்கும் போது உங்களுக்கு கூடவில்லையா?
தமிழ்
0
0
0
6
Sinthanai Selvan
Sinthanai Selvan@sinthanaivck·
தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். _____________________________________ தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் @TVKVijayHQ தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ? இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும் , கவர்னர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா? வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல் , அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை திரு விஜய் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும், பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா? மோதிலால் நேரு , ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி என அய்ந்தாவது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக்கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்கமுடியுமா ? திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகளையும் விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.? திரு விஜய் அவர்கட்குள்ள கரிஷ்மா அடையாளத்தை , நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள திரு விஜய்யை பயன்படுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே திமுக அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா ? விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான். சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறாரகள் என பேசுவது என்னவகை அரசியல் அறம் ? அரசியல் புரிதலாலும் தனது அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய திரு விஜய் தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல. திரு.விஜய் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையும் தவறான வழிகாட்டலும் தான் தனக்கு ஆதரவு வந்து சேர்வதற்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்பதை உடனே உணரவேண்டும். சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் மீறி கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக @BJP4TamilNadu முயன்று வரும் இந்த சூழலின் ஆபத்தை உணருவதும் அதை தடுத்து தமிழ்நாட்டை காப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சவால்.
Sinthanai Selvan tweet media
தமிழ்
181
280
646
245.6K
Chaplin
Chaplin@imkitcha·
@News18TamilNadu அதிமுகவுடன் திமுக கூட்டணி பேசியதை CPM உறுதிப்படுத்தியது. அதை மறைக்க, இன்று விஜய் மீது அமமுக MLA - வை கடத்தி விட்டதாக ttv மூலம் அவதூறு பரப்புகிறார்கள். அசிங்கமான அரசியல் 🤦
தமிழ்
1
0
0
71
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு அளித்தது போல போலியான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளது தவெக - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி #TTVDhinakaran #TVK #Vijay #News18tamilnadu #Tamilnews
News18 Tamil Nadu tweet media
தமிழ்
25
77
187
8.5K
Chaplin
Chaplin@imkitcha·
@Stalin__SP He understands very well from karur... More than that he expose DMK & ADMK who are corrupted.
English
0
0
0
181
Stalin SP
Stalin SP@Stalin__SP·
Hope Vijay now understands the real heat of politics.
English
79
98
920
41.6K
Chaplin retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
சிபிஐ(எம்) தம் அறிக்கையிலேயே அதிமுக- திமுக பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியிருக்கிறது. பதவி வெறியில் பாசிச ஆட்சியை கொண்டுவர இருந்த திமுகவின் திட்டத்தை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முறியடித்திருக்கிறது!!
Subathra Devi tweet mediaSubathra Devi tweet media
தமிழ்
12
215
527
9.2K
Chaplin
Chaplin@imkitcha·
@saijegadheeshh ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் தானே 🤦
தமிழ்
0
0
0
7
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
இன்று மயிலாடுதுறையில் காந்திய வழியில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ஈடுபட்ட திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது.
Sai Jegadheesh tweet media
தமிழ்
15
804
1.3K
12.6K
Chaplin
Chaplin@imkitcha·
@dearshakthi நடப்பதை எல்லாம் நம்பிக்கை வைத்த மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இல்லை... மக்கள் அருவெறுப்புடன்... அசிங்கமாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்... #VCK
தமிழ்
0
2
13
1.2K
ValaiPechu Sakthivel
ValaiPechu Sakthivel@dearshakthi·
சென்ற 5 ஆண்டுகளாக திமுக கூட்டணியில இருந்தப்போ "எங்க கட்சிக்கு 4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கூட, ஒரு கம்பத்த நட்டு, கட்சிக் கொடியைக் கூட எங்களால ஏத்த முடியலேன்னு ரொம்பவே வருத்தப்பட்டவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள். ஆனா பாருங்க இப்போ கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்குன்னு தவெக தயாரா இருக்கும் என்று தெரிந்தும் ஆதரவு கொடுக்கிறதுல ஏன் இவ்வளவு தயக்கம்? அப்போ மதவாத எதிர்ப்பு, சமூகநீதி, கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எல்லாம் தேர்தல் கால கோஷங்கள் மட்டும் தானா? நடப்பதை எல்லாம் நம்பிக்கை வைத்த மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். #TVK #Vijay #TVKVijay #TholThirumavalavan #VCK
தமிழ்
34
367
1.2K
40.5K
Chaplin
Chaplin@imkitcha·
@kannan_prasath @Thanigaronald அவனே பைத்தியக்காரன் மாறி அதிமுக பின்னாடி போய் நிக்கிறான்... இந்த கொத்தடிமைங்க தொல்லை தாங்க முடியல🤣🤣
தமிழ்
1
0
0
5
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திவாய்ந்தவர்கள் மீண்டும் தலையிட்டு திரு. விஜய் அவர்கள் முதலமைச்சராக வருவதைக் தடுக்க முயற்சி செய்கிறார்கள். மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு எதிராக இன்னும் எத்தனை தடைகளை உருவாக்கப் போகிறார்கள்? அதிகாரம் மக்களின் தீர்ப்பை தாமதப்படுத்தலாம்; ஆனால் அதை என்றும் அடக்க முடியாது. மக்களின் உரிமைக்கும் நீதிக்கும் இந்தப் போராட்டம் தொடரும். #CMVijay
தமிழ்
307
1.5K
5K
127.9K
Chaplin
Chaplin@imkitcha·
@Gokul_151980 இதை நினைத்தவன் ரத்தம் கக்கி சாவான் 🤣🤣🤣
GIF
தமிழ்
0
0
0
1
Gokul
Gokul@Gokul_151980·
காங்கிரஸ் நிகழ்வை தவிர.... இன்று நடந்தவை அனைத்தும் தோழமையோடு மட்டுமே நடந்தேறியுள்ளது. பச்சை கொடி காட்டியே அனுப்பி வைத்துள்ளார்.
Gokul tweet media
தமிழ்
42
352
1.7K
25.9K
Chaplin
Chaplin@imkitcha·
@joe_milton ஆமா... CPM Baby இங்கு இட்டுக்கட்டி கொண்டிருக்கிறார்... போடா வெண்ண....
தமிழ்
0
0
0
13
Joe Milton
Joe Milton@joe_milton·
நீங்கள் இட்டுக்கட்டி சொன்ன எதற்கும் ஸ்டாலின் காரணமல்ல . ஆனால் நீங்கள் ஆட்சியமைப்பதற்கு ஸ்டாலினின் பெருந்தன்மை தான் காரணம் !
தமிழ்
44
443
1.3K
16K
Chaplin
Chaplin@imkitcha·
இந்த உண்மையை அத்தனை எதிர்ப்பு, அவதூறுகளுக்கு மத்தியிலும் துணிவுடன் பேசிய சமசுக்கு ஆயிரம் வணக்கங்கள்.. 🙏🙏🙏🙏 #Samas
Thozha@thozhaaaa

சமஸ் அவர்களின் பதிவு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அரசை அமைக்கவும், அதை வெளியிலிருந்து திமுக ஆதரிக்கவுமான ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்பது ஓர் அப்பட்டமான உண்மை. பாஜகவும் இதை விரும்பியது; விளைவாக இந்த முயற்சிக்கு இடையூறாக இல்லாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆளுநரின் நேற்றைய பேட்டி இதை சூசகமாக வெளிப்படுத்தியதால்தான் சர்ச்சைக்குள்ளானது. மிகச் சங்கடமான விஷயம்; ஆனால், உண்மை இதுதான்: விஜய் எதிர்ப்பு புள்ளியில் திமுக, அதிமுக, பாஜக மூன்றும் ஒன்றிணைந்தன. முழுப் பின்னணியோடு நேற்றைய முன்தினம் இதை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வெளியிட்டபோது, அதிர்ந்தவர்கள் பலர் நேற்று ’தி இந்து’, ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளிதழ்களில் வெளியானபோது மௌனத்தில் ஆழ்ந்துபோனார்கள். திமுக, அதிமுக இரண்டும் இணைந்தாலும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இல்லை என்பதும், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவும் பகுதியளவிலேனும் இதற்குத் தேவை என்பதும் வெளிப்படை. திமுக தலைமை இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதைக் கேட்டு அதிர்ந்திருக்கின்றன. இத்தகு சூழலிலேயே ராகுல் காந்தி களம் இறங்கியிருக்கிறார். பாஜக தலையெடுக்கும் சூழலை அனுமதிக்கவே கூடாது என்று சொல்லி சிபிஐ, சிபிஎம் இரு கட்சித் தலைவர்களிடமும் பேசியிருக்கிறார்; அதேபோல, விசிக தலைமையிடம் கார்கே தொடர்ந்து பேச்சில் இருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே பாஜகவை மறைமுகமாக அதிகாரத்துக்குக் கொண்டுவரும் இந்த வேலைக்கு தங்களால் உடன்படவே முடியாது என்று தெரிவித்ததோடு, தவெகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆட்சிக்கு விஜய் வந்தால், எம்ஜிஆர் போன்று பத்தாண்டுகளுக்கும் மேல் கோலோச்சுவார்; பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இரு கட்சிகளுமே எண்ணியதாக தெரிகிறது; அந்தப் புள்ளியிலிருந்தே இந்த யோசனை முளைத்ததாகவும், தொடக்கத்தில் இதை ஏற்க மறுத்த திமுக தலைவர் ஸ்டாலினை உதயநிதி, சபரீசன் இருவரும் பேசி சம்மதிக்கவைத்ததாகவும் கூறப்படுகிறது. தத்தமது கட்சி சார்ந்து திட்டமிடும், முடிவெடுக்கும் சுதந்திரம் எல்லா கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உண்டு. அது சரியா, தவறா; தொலைநோக்கில் என்னவாக மாறும் என்பதெல்லாம் வேறு விஷயம். இந்த விஷயத்தைப் பொறுத்த அளவில் இப்படி ஒரு திட்டம் இருந்திருக்கிறது; இதை இன்று காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் குலைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ’இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் சிபிஎம் பொதுச்செயலர் எம்.ஏ.பேபி அளித்திருக்கும் பேட்டி அப்பட்டமாக இந்த விஷயங்களை வெளிப்படுத்துகிறது .

தமிழ்
0
0
0
29
Chaplin
Chaplin@imkitcha·
ஆட்சியே போனாலும் பாஜக கூட கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்கிற #விஜய் எங்கே... விஜய்யை பழிவாங்குவதற்காக jana நாயகத்தையே குழி தோண்டி புதைக்க அதிமுகவுடன் டீல் பேசிய #ஸ்டாலின் எங்கே? இதான் வரலாறு... கேடுகெட்ட அரசியல்வாதி #Stalin
Chaplin tweet media
தமிழ்
0
0
0
24
Chaplin
Chaplin@imkitcha·
இதைவிட இந்த ஈனப்பிறவி ஸ்டாலினுக்கு வேறு என்ன இருக்க முடியும்? ஒருத்தனை தோற்கடிப்பதற்காக.. சோத்துலயும் கால் வைத்து, அசிங்கத்திலும் கால் வைக்கும் ஸ்டாலின்... இப்போ புரியுது... கருணாநிதி இருக்குற வரை, இந்த அசிங்கத்தை ஆட்சி கட்டிலில் உட்கார வைக்கவில்லை என்று... கேடுகெட்ட ஸ்டாலின் 🤮
GIF
தமிழ்
2
0
2
404
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' - உண்மையை போட்டுடைத்த பேபி! vikatan.com/government-and…
தமிழ்
23
564
1.3K
22.6K
Chaplin
Chaplin@imkitcha·
@RohitMaara @Just__Cinema கேட்டா இதான் ஜனநாயக மயிறு என்று ஸ்டாலின் தன் மூஞ்சிலேயே செருப்படித்து கொள்கிறார் 🤣
தமிழ்
0
0
0
5
ஆதவன்
ஆதவன்@RohitMaara·
இனிவரும் 5 வருடமும் எப்போது வேண்டுமென்றாலும் ஆட்சி கவுறும் என்ற பயம் உங்கள் மனதில் இருக்கும் வரை.. தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்று பொருள் 🔥
ஆதவன் tweet media
தமிழ்
184
820
3.1K
60.7K
Chaplin
Chaplin@imkitcha·
@tnrags இந்த புகாருக்கு ஒரு ஆதாரம் காட்ட முடியுமா? கேட்டா நடுநிலை நக்கி என்பார்... 🫷
தமிழ்
0
0
0
652
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
அமமுக MLAவின் ஆதரவை விஜய் பெற்றிருந்தால் — அந்த MLAவின் விருப்பத்தோடு கூட — அது அவருடைய மதச்சார்பின்மை கொள்கையை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். NDAல் இருந்தவர்களின் support வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இல்லாத விஜய்யை தமிழ்நாடு எப்படி நம்ப முடியும்? @TVKVijayHQ
தமிழ்
95
84
371
39.5K