சிட்டுக்குருவி

26.6K posts

சிட்டுக்குருவி banner
சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

@its_chittu

நல்லா சாப்பிடணும் 🍛 நல்லா தூங்கனும் 😴 நல்லா வாழ்க்கைய ரசிகனும் 😍

என் வீட்டுல இருக்கேன் 👻 Katılım Kasım 2014
227 Takip Edilen875 Takipçiler
Sabitlenmiş Tweet
சிட்டுக்குருவி
இது தான் நான் இப்படித்தான் இருப்பேன் என் ட்வீட்ல எனக்கு என்ன தோணுதோ அதை தான் நான் போடுவேன் புடிச்சா பாலோ பண்ணுங்க இல்லனா கிளம்பி போய்கிட்டே இருங்க... I don't care !!!!! எனக்கு ராஜாவா நான் வாழுறேன் 💥 எதுவும் இல்லனாலும் ஆளுறேன் 🔥 #RakitaRakitaRakita #Karnan
தமிழ்
0
1
2
0
சிட்டுக்குருவி retweetledi
சிட்டுக்குருவி retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
Dhanush tweet media
QME
545
2.6K
24.3K
1.1M
krishnivi ....🇪🇸TVK🇪🇸# virtual warriors 👊
@ThanthiTV இதுவரைக்கும் அவர் உங்கள பத்தி பேசி கூட நான் கேட்டது இல்லை இதுதான் சாவு வீட்ல அரசியல் பண்றதா
தமிழ்
34
2
35
6.2K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
`கடைசி முத்தம்' கொடி போற்றி வீரவணக்கம் செலுத்திய சீமான் #seeman #bharathiraja #ripbharathiraja
தமிழ்
26
632
3.1K
165.5K
சிட்டுக்குருவி retweetledi
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴EVMவாக்கு செலுத்தியதை விட அதிக ஓட்டுகள்!!ஆதாரங்களுடன் சேது மறவர்- "VOTE REFORM MOVEMENT"🚨 youtu.be/EdHsEZXdrbs
YouTube video
YouTube
தமிழ்
9
445
892
39.3K
சிட்டுக்குருவி retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
அரசியல் என்றால் என்ன? எது மாற்று அரசியல்? எது ஏமாற்று அரசியல்? Good. சிறப்பான எளிமையான விளக்கம். எளிய மக்களுக்கும், தற்குறிகளுக்கும் கூட புரியும் வகையில் உள்ளது. இதை கேட்டு புரிந்து கொள்ளும் TVK நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தமிழ்
30
815
2.3K
15.5K
சிட்டுக்குருவி retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
Suriya sir and Karuppu deserve a proper theatrical release. I really hope the issues get resolved and the film releases in theatres soon
English
839
9.4K
59.8K
2.5M
சிட்டுக்குருவி retweetledi
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
நாம் தமிழர், அண்ணன் சீமான். 16 ஆண்டுகள். February 28, 2009 & 2010 ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடினார், பேசினார். NSA-வில் கைது. dailymirror.lk/breaking-news/… July 12, 2010 இலங்கை கடற்படை தமிழ் மீனவனை கொன்றது. அண்ணன் சீமான் தெருவில் நின்று போராடினார். NSA, 5 மாதம் வேலூர் மத்திய சிறை. 🔗 dailymirror.lk/breaking_news/… May 18, 2010 NSA சிறையிலிருந்து வெளியே வந்த கையோடு, நாம் தமிழர் கட்சியை நிறுவினார், அண்ணன் சீமான். May 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாளை, கண்ணீரை, கட்சியின் உயிர்மூச்சாக்கினார் naamtamilar.org June 25, 2014 கோவை சிறுவாணி தண்ணீரை கேரள அரசு தடுத்தது, கோவை மக்களின் தாகம் அரசியலுக்கு பலியானது. அண்ணன் சீமான் தெருவில் நின்றார். 150 பேருடன் கைது ஆனார். 🔗 business-standard.com/amp/article/pt… September 2015 ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை, அதை எதிர்த்து நின்ற தலைவர் சீமான், ஐயா நல்லகண்ணு உட்பட 176 பேர் கைது செய்யப்பட்டனர். 🔗 Nallakannu, Seeman arrested near Srivaikuntam reservoir - The Hindu share.google/Z6SnRUCPOC0WIn… July 2018 சென்னை-சேலம் நெடுஞ்சாலை திட்டம், இயற்கையை கொள்ளையடிக்கும் சதி. அண்ணன் சீமானும், நாம் தமிழரும், தெருவில் நின்றார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அரசு உத்தரவை ரத்து செய்தது. **** போராட்டம் வென்றது ***** tamil.oneindia.com/news/chennai/n… vinavu.com/2018/06/26/che… December 31, 2024 அண்ணா பல்கலைக்கழக பெண்ணுக்கு நீதி கேட்டார். அனுமதி மறுத்தார்கள். அவர் மறுக்கவில்லை. போலீசார் வந்தபோது பின்னே நிற்கவில்லை, "என்னையும் கைது செய்யுங்கள்" என்று முன்னே நின்றார். 231 பேருடன் கைது ஆனார் thenewsminute.com/tamil-nadu/ann… February 11, 2026 10 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக உழைத்த அரசு பெண் ஊழியர்களுக்கு நீதி கேட்டார். அண்ணன் சீமான் போராட்டத்தில் நின்றார். கைதானார். newstodaynet.com/2026/02/11/see… இப்போது ஒரே ஒரு கேள்வி: NSA-வில் பல முறை சிறை சென்றவர். 800 மீனவர்கள் இரத்தத்திற்காக போராடியவர். பெண்களுக்காக கைது ஏற்றவர். வழக்காடு மன்றத்தில் வென்றவர். மற்றும் எண்ணிலடங்கா பல. 16 ஆண்டுகள் சமரசமில்லா போராட்டம். 2 ஆண்டு கட்சி. முள்ளிவாய்க்கால் வலி தெரியாது. மீனவன் கண்ணீர் புரியாது. ஒரு திரைப்பட போஸ்டர், அதுவே அறிக்கை. அவர்களுக்கு 108 இடங்கள். தமிழகம் என்ன தேர்வு செய்தது என்று வரலாறு கேட்கும். 4% >>>>>>>>>>>>>> 34.96% 🕯️ #Seeman #NTK #NaamTamilar #நாம்தமிழர் #Mullivaikkal #May18 #முள்ளிவாய்க்கால் #TNElections2026 #சீமான்.
செந்தமிழன் சீமான்@Seeman4TN

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!

தமிழ்
6
332
637
11.6K
சிட்டுக்குருவி retweetledi
செந்தில்
செந்தில்@drsenthil84·
NTK the game changer
Indonesia
8
317
733
6.8K
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@Sakthii_TVK·
@idumbaikarthi டெபாசிட் கூட வாங்காத உனக்கு அரசியலில் என்ன வேலை?
தமிழ்
9
107
541
7K
இடும்பாவனம் கார்த்திக்
ஆளுநரிடம் ஆதரவுக் கடிதங்களை வழங்குமிடத்தில் 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளருக்கு என்ன வேலை?
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
439
704
2.5K
109.7K
உசுமாக்கி நருட்டோ
@pmajura Bro அதுவே தன்னார்வலர் குழுதான் ப்ரோ கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும் 🤧.
தமிழ்
1
0
0
642
உசுமாக்கி நருட்டோ
நாம் தமிழர் social Wing இல் இணைய விரும்புவோர் மட்டும் தயவுசெய்து reply section இல் reply செய்யவும். கண்டும் காணாதது போல் scroll செய்துவிட்டுச் செல்ல வேண்டாம்
தமிழ்
501
235
797
32K
சிட்டுக்குருவி retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
அண்ணன் சீமானுக்கு எதிராக Route Mafia IT Wing இன்ஸ்ட்கிராமில் கட்டமைத்த அவதூறுகள் 1. சீமான் விஜயை மட்டும் எதிர்க்கிறார் 2. சீமான் திமுகவிடம் பணம் வாங்கிவிட்டார் 3. சீமான் மாற்றி மாற்றி பேசுகிறார் 4. விக்னேஷ் அம்மாவை ஏமாற்றி விட்டார் 5. திரள்நிதி வாங்கி கட்சி நடத்துவது ஒரு கேவலம் 6. நாம்தமிழர் மேடைகளில் நாகரீகமற்ற அரசியல் பேசுகிறார்கள் 7. சீமான் எல்லாரையும் ஆடு மாடு மேய்க்கச் சொல்கிறார் அவர் பிற்போக்கு சிந்தனையாளர் 8. வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் (இதை நம்பிய கூட்டமும் இருக்கு) 9. காஞ்சி மடத்துக்கு போன சீமான் 10. ஈழம் போர் நடக்கும் போது சீமான் இங்கு நடிகையுடன உள்ளாசமாக இருந்தார் 11. சீமான் ஒரு மலையாளி 12. சீமான் ஒரு கிருத்தவர். மக்களை ஏமாற்ற சீமான் என பெயர் மாற்றிக் கொண்டார் 13. சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை 14. ஆமைக்கறி, AK74, மாடு = செல்வம், அண்ணா காமராசர் பேச்சு 15. சீமான் கட்டுக்கதைகள் என்ற தலைப்பில் எண்ணற்ற காணொளிகள் 16. சீமான் வெல்ல மாட்டார் கடைசிவரை கத்திட்டே இருப்பார் இன்னும் நிறைய இருக்கு. முக்கியமானவற்றை பட்டியலிட்டுள்ளேன். இவை அத்தனையும் 1000 க்கும் அதிகமான கணக்குகளை வைத்து பரப்பி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். பெரும்பாண்மை மக்கள் இப்போது இதை நம்பவும் செய்கிறார்கள் என்பது தான் உண்மை இதை அப்போதே பதில்களால் தகர்த்திருந்தால் நமது வாக்குகள் எதிர்பார்த்த அளவு வந்திருக்கும். ஆனால் பணபலம் இல்லாத நம்மால் அவ்வளவு பெரிய IT Wing யை எதிர்த்து என்ன செய்திருக்க முடியும் என்ற கேள்வியும் உள்ளது இப்ப பெரும்பாண்மை மக்களுக்கு அந்த அவதூறூகள் சென்று சேர்ந்து விட்டது அதை உடைத்தெரிய சரியாக வேலை செய்யாவிட்டால், இரத்தம் வேர்வையாக சொட்ட நாம் களத்தில் என்ன வேலை செய்தாலும் அது வீணாகப் போய்விடும் நாம் ஒவ்வொருவரும் தான் #நாம்தமிழர் IT wing அத்தனை அவதூறுகளையும் உடைத்தெரிய நாம் தான் திட்டம் வகுத்து வேலை செய்ய வேண்டும். நான் தேடியவரையில் நிறைய அவதூறுகளுக்கு நெத்தியடி பதில்களே இல்லை. முதலில் அத்தனை அவதூறுகளையும் பட்டியலிட்டு நெத்தியடி பதில்களைத் தயார் செய்ய வேண்டும். அதை பக்கா Reels ஆக தரத்துடன் தயார் செய்து நம்மாட்களுக்கு முதலில் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது தான் இது போன்ற கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியும். அடுத்து இந்த பதில்களை மக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் இதை நாம்தமிழர் ஆதரவாளர்களுக்கும், கட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன் 🙏 உங்களிடம் எதாவது திட்டங்கள், ஆலோசனைகள் இருந்தால் கீழே பகிருங்கள், பேசுவோம் @_ITWingNTK @Seeman4TN @PackiaSe @Sunandha_TS
GK ツ tweet media
தமிழ்
117
549
1K
28.2K
SEEMANISM
SEEMANISM@Seemanism·
தவெக-விற்கு வாக்கு செலுத்திய பல தமிழர்கள் இன்று, 'இனத்தைக் கொன்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி போன பின்பு இவனுக்கு எதுக்கு வாக்கு போட்டோம்' என்று புலம்புகிறார்கள். அடேய், இதுக்குதான் வரலாறு தெரியாத ஒரு தற்குறி நடிகன் பின்னாடி போகாதீங்கன்னு சொன்னோம். இப்போ புலம்பி என்ன பயன்? இன்னும் நிறைய பார்க்க வேண்டி இருக்கு (Wait & Watch). ஏண்டா இவனுக்கு வாக்கு செலுத்தினோம்னு தினமும் நீங்க புலம்புறதை நாங்க பார்க்கத்தான் போறோம். #TVK #Congress @TVKVijayHQ #Traitor 🤬
SEEMANISM tweet media
தமிழ்
12
296
572
7K
சிட்டுக்குருவி retweetledi
சிட்டுக்குருவி retweetledi
செழியன்
செழியன்@Thesiyaraj_·
இனிமேல், இந்தப் தளத்தில் நான் முழு வீச்சில் செயல்பட இருக்கிறேன். நாம் தமிழர் கட்சி (NTK) மீது ஏராளமான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன; அவற்றைச் சாதாரண மக்களும் உண்மை என்றே நம்புகின்றனர். I'm going to be fully active in this platform here after. The lots of false accusations towards to NTK and common people believe that is true #NTK #Seeman4TN
தமிழ்
24
99
337
6.1K
சிட்டுக்குருவி retweetledi
M S Sriharsha
M S Sriharsha@mssriharsha·
It's really sad to see @Seeman4TN and his party faced a big loss. 1. He was the only leader who gave 50% seats to women 2. He was the only leader who said "No" to freebies 3. He was the only leader who spoke so passionately about Nature and preserving environmental resources 4. He was the only leader who said - don't vote for me just because I belong to your caste 5. He was the only leader who has been saying NO to opportunistic alliances from day one.
English
23
307
1.1K
30.9K
சிட்டுக்குருவி retweetledi
ANITHA AGAMUDAYAR
ANITHA AGAMUDAYAR@AnithaAgam26·
போதை குடிகாரன் கிட்னி,கல்லீரலில் 80% சக்தியை இழந்தபிறகு ஏன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானோம் என வருந்துவான்? ஆனால் அவனைக் காப்பாற்ற உலகின் எந்த மருந்தாலும்,மருத்துவத்தாலும் முடியாது? போய்ச்சேர வேண்டியதுதான். சீமான் எனும் ஆசிரியனை ஒரு நாள் தேடுவீர்கள்😡😡
தமிழ்
23
319
974
14.5K
சிட்டுக்குருவி retweetledi
Leonard PhD
Leonard PhD@Leonard0011011·
This is what actually happened to #NTK 😢🤧
English
18
265
1.1K
20.1K