Janani retweetledi
Janani
2.3K posts

Janani
@jananimurugesan
Deserve before your desire. பிழைப்புக்கு - ஆங்கிலம்; வாழ்வுக்கு - தமிழ்
Erode, India Katılım Temmuz 2009
290 Takip Edilen244 Takipçiler
Janani retweetledi

Janani retweetledi

Random man at a random place..
But talks about Stalin's help at his place.
//யோசித்து யோசித்து நன்மைகள் ஆதி திராவிட மக்களுக்கு உதவிகள் செய்து கொடுத்து இருக்கிறார் @mkstalin//
Video by #PrabhuShankar
Janani retweetledi
Janani retweetledi
Janani retweetledi
Janani retweetledi
Janani retweetledi
Janani retweetledi

@vinothkgovind @withkaran @TVKVijayHQ ஆட்சி அமைக்க பெரும்பான்மை சீட் போதும் — அதில் மாற்றுக்கருத்தே இல்லை.
ஆனா “மக்கள் முழு ஆதரவு”ன்னு பேச முடியாது. பெரும்பாலான மக்கள் எதிராகவும் வாக்களித்திருக்கலாம். ஆட்சி அமைப்பது வேறு, மக்கள் மனநிலையை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துவது வேறு.
தமிழ்

@jananimurugesan @withkaran @TVKVijayHQ இது வரைக்கும் பெரும்பாண்மையோடு ஆட்சிய கைப்பற்றிய அனைத்து கட்சிகளுக்குமே 100% ஓட்டா கிடைச்சது? எல்லா அரசுக்கும் 60-70% மக்கள் எதிராதான் ஓட்டு ஓட்டுறுப்பாங்க. அவங்கள்ளாம் தகுதி இல்லைனு அரச அமைக்காம விட்டுடாங்களா?
தமிழ்

@Pranesh_Balaaji @actorvijay But it cannot happen right - the number has to be more than 32
English

Cut the slack. 5-10 Ministerial berths for CVS & SPC's ADMK faction of 25 MLAs? These exact guys looted TN from 2017-21. You literally rode a black-red cycle to vote against them, @actorvijay! Now sharing power with them? Huge L move, Anna. 🤡
English
Janani retweetledi

@DMKITwing கைது செய்தது கூட சரி, ஆனா அடித்தது கண்டிப்பா தவறு தான்..
ஆனா வழக்கமா நீங்க சொல்ற மாதிரி, இது கூட புதுசு இல்ல..முந்தைய ஆட்சிகளின் தொடர்ச்சி தான்..
So இதுக்கு அந்த fails tag தேவையா? 🤔



தமிழ்

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது விஜய் அரசு. இனி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்தால் திமுகவும், தமிழ்நாடும் வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கும் சென்று போராடவும் தயங்க மாட்டோம் Reels முதல்வரே..
#TVKFails
தமிழ்
Janani retweetledi

அவரு செஞ்சது அப்படியே நமக்கு கிடைக்குது இவரே தொடரட்டும் னு மக்கள் முடிவு பண்ணிட்டா என்ன செய்வீங்க? @arivalayam
கொஞ்ச நாள் கம்னு இருங்க.. பிறகு ஆட விட்டு அடிங்க.🤧
தமிழ்



















