Dr.பொறியாளன்

3.6K posts

Dr.பொறியாளன் banner
Dr.பொறியாளன்

Dr.பொறியாளன்

@johnmech

திராவிடன்|Professor|Mechanical|Ethiopia|

Addis Ababa, Ethiopia Katılım Ağustos 2009
1.4K Takip Edilen806 Takipçiler
Sabitlenmiş Tweet
Dr.பொறியாளன்
அதிகம் கோபம் கொள்பவன்... ஒன்னு நல்லவனா இருப்பான். இல்லை நல்லா ஏமாற்ற பட்டவனாக இருப்பான்
Ethiopia 🇪🇹 தமிழ்
14
81
246
0
Dr.பொறியாளன்
@tnrBALA @SriManSG Same like father my case.. He is 76 years old.. But, unable to remove tumor.. It is 18 cm and spreaded to liver and pancreas..We tried one chemotherapy..But, didn't work..
English
1
0
0
31
Bala
Bala@tnrBALA·
@johnmech @SriManSG Same happened to my father in law. He had tumor operated 2 years ago. Didn't want chemotherapy. Again, Jan26 onwards started aggravated. April 30th passed away. 80 years. Didn't have diabetic, BP issues etc. Used to walk 5km per day.
English
1
0
1
37
ஸ்ரீதர்
புற்றுநோய் என்னும் உடலை உருக்கும் அரக்கன் 😡. நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒரு நண்பருக்கு stomach cancer, stage 4. 2 மாதத்தில் முகம் கருத்து எடை 14 கிலோ குறைந்திருக்கிறார். Already started with the treatment for the last 2 months plus.
தமிழ்
11
14
112
45.4K
Dr.பொறியாளன் retweetledi
படிக்கும் வாத்தியார்
@arivalayam @DMKITwing @TRBRajaa இந்த மாதிரி இன்னும் எவ்வளவு பொய் செய்தி பரப்ப போறாங்கன்னு தெரியல... ஒழுங்கா புகார் கொடுத்து சட்ட‌ரீதியான நடவடிக்கை எடுக்கலைனா இன்னும் மோசமான விளைவுகள் விபரீதங்களை கட்சி சந்திக்க நேரிடும். instagram.com/reel/DYtkkXEBn…
தமிழ்
13
130
166
14K
Dr.பொறியாளன் retweetledi
கடவுள்
கடவுள்@God_Official__·
@mkstalin @Udhaystalin @dmk_youthwing இந்த இளைஞர் அணி கூட்டத்தை பார்த்ததால் 20 வயது முதல் 30 வயது ஆட்களே பெருசா தெரியல. இளைஞர் அணியில் 35 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் தான் செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை இருக்க வேண்டும். 50 வயது ஆட்களையும் இளைஞர் அணையில் வைத்திருந்தால் "இளைஞர்" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
தமிழ்
2
5
47
1.1K
Dr.பொறியாளன் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
ஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ?
தமிழ்
300
3.2K
4.8K
0
Dr.பொறியாளன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.7K
62.8K
4.1M
Dr.பொறியாளன் retweetledi
Pratap Green
Pratap Green@Pratapgreen89·
@idonashok He is asking the damn right questions and exposing fake narratives of TVK... DMK should do the same.... நாகரிக அரசியலால் எந்த பயனும் இல்லை...
English
0
1
1
147
Dr.பொறியாளன் retweetledi
தீ பரவட்டும்
@joe_milton @TRBRajaa ஐயா ஐடி விங் வெச்சிக்கிட்டு என்னத்த கத்தைகட்டிட்டு இருந்தீங்கனு கேக்குறாங்க. பதிலுண்டா?
தமிழ்
0
1
3
316
Dr.பொறியாளன் retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
தவெக தரப்பு இவ்வளவு காத்திரமாக திட்டமிட்டு சமூக வலைத்தளம் மூலமாக ஒரு மூளைச்சலவை செய்யும் வரை மற்ற கட்சிகள் , குறிப்பாக திமுக IT wing என்ன செய்து கொண்டிருந்தார்கள் என சில நண்பர்கள் கேட்கிறார்கள் . இவர்கள் திமுக IT wing என்றால் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட , எதிர் பிரச்சாதத்தை அவதானித்து அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் குழு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . நான் அறிந்த மாவட்ட IT wing பொறுப்பாளர்களுக்கு social media பற்றிய எந்த தொழில் நுட்ப அறிவோ , அல்லது இந்த தலைமுறையை எட்டும் அளவுக்கு பதிவுகளை உருவாக்கும் திறமையை விடுங்க , நாலு வரி சொந்தமாக எழுதும் அரசியல் அறிவோ கிடையாது . இவர்கள் செய்வதெல்லாம் மேலே பெரியார் , அண்ணா , கலைஞர் ஸ்டாம்பு சைசில் ,ஸ்டாலின் உதயநிதி பெரிய சைசில் , அப்புறம் அந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கொஞ்சம் சின்ன சைசில் , கீழே இவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு டெம்ப்ளேட் டிசைன் பண்ண ஒரு ஆள் வைத்திருக்கிறார்கள் . ஸ்டாலினோ , உதயநிதியோ அவங்க ஊருக்கு வரும் போது அதுல “திராவிடமே வருக!” , “ சின்னவரே வருக” ண்ணு போட்டு நிரப்பி வாங்கி அதை போஸ்ட் செய்வார்கள் . இது தான் IT wing பணி , இது தான் கழகப்பணி !
தமிழ்
68
313
855
46.6K
Dr.பொறியாளன்
இன்ஸ்டா வாட்ஸ் ஆப்பில் நிறைய மக்கள் திமுக- அதிமுக கூட்டணி என்று ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர் விஜய்க்கு அனுதாபம் தேட.. ரூட் மாஃபியாவின் வேலை @TRBRajaa @DMKITwing
Joe...😎😎@ItzmeeJoee

ஸ்டாலின் பெரிய மனுஷன்தானே, விஜய்க்கு தேவையான ஆள குடுத்து ஹெல்ப் பண்ணலாம்ல?! விஜய் எவ்ளோ கஷ்டப்பட்டு ஜெயிச்சுருக்கான், அதை தடுக்க திமுக வும், அதிமுகவும் கூட்டணி வைக்கப்போகுதாம், அப்போ இவ்ளோ நாளா இவங்க சேர்ந்து கொள்ளை அடிச்சது உண்மை தானே, அதனாலதானே தடுக்குறாங்க. இப்டிதான் மக்கள் மத்தில பரவிட்டு இருக்கு, அவன் வதந்தியை கிளப்பி விட்டுட்டு ஊமையா உக்காந்து ஜெயிச்சுட்டு இருக்கான். அனுதாப அரசியல்தான் மக்கள்ட்ட ஜெயிக்குது மக்களே..!!. 😐😒😢

தமிழ்
0
4
4
441
Dr.பொறியாளன்
@sunnewstamil @despoters_12345 அதுல முக்கால்வாசிபேர் விசில்க்குதான போட்டு இருப்பாங்க.எலக்சன்க்கு“நான் இந்த திட்டத்தின் நேரடி பயனாளி”என்று ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் கூட வச்சு இருக்க மாட்டாங்க.ஸ்டாலின் அய்யா,இது போன்ற திட்டங்கள் பயனாளிகள் மூலம் மக்களிடம் சென்று வாக்கு வங்கியை பெருக செய்யும் என்று நினைத்து இருப்பார்
தமிழ்
0
0
6
2.7K
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | "நான் முதல்வன் திட்டத்தின் பயிற்றுநர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது UPSC தேர்வுக்கு தயாராகும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்வை சீர்குலைக்கும் திமுக இது நடப்பதை அனுமதிக்காது; திமுக அரசின் எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படுவதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம் என்பதை, இந்த பணி நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருப்பவர்களுக்கு கூறிக்கொள்கிறேன்" - திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா #SunNews | #DMK | @TRBRajaa
தமிழ்
59
1.2K
2.9K
182.5K
Dr.பொறியாளன்
@TRBRajaa @isai_ அதுல முக்கால்வாசிபேர் விசில்க்குதான போட்டு இருப்பாங்க.எலக்சன்க்கு “நான் இந்த திட்டத்தின் நேரடி பயனாளின்ன”ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் கூட வச்சு இருக்க மாட்டாங்க.ஸ்டாலின் அய்யா,இது போன்ற திட்டங்கள் பயனாளிகள் மூலம் மக்களிடம் சென்று வாக்கு வங்கியை பெருக செய்யும் என்று நினைத்து இருப்பார்
தமிழ்
0
0
0
653
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
#நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும் ! இதை எங்கள் கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். #DravidianModel திட்டங்களில் ஒன்றைக் கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும். #DMK #திமுக
Dr. T R B Rajaa tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

Highly disheartening to learn that Faculty of #Nanmudhalvan are being threatened with termination. This will spoil the lives of hundreds of UPSC CSE Prelims aspirants !!! The #DMK and our Leader will NOT ALLOW THIS TO HAPPEN. We STAND WITH THE STUDENTS. We will protect your interests. Our Leader will protect your future and that of every one trying to gain the wealth of knowledge in #TamilNadu. Come what may. Let whoever is behind this attempt beware that we will not stay mute spectators EVEN IF ONE SINGLE #DravidianModel scheme is disrupted. We will continue to fight for the rights and growth of TN. #DMK #திமுக

தமிழ்
83
1.5K
2.7K
208.4K
Dr.பொறியாளன் retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
நமக்கு இந்த நாகரீக அரசியல் வடையெல்லாம் சுட வராது... எதிரணி கீழ்தரமான பொய் பித்தலாட்ட அரசியல் செய்கையில் யாரும் இங்கே நாகரீக அரசியல் சொம்பை தூக்கிக்கொண்டு வராதீர்கள் 🙏🏾 Take diversion 🙏🏾 #Wing2point0
தமிழ்
624
1.8K
5.2K
0
Dr.பொறியாளன் retweetledi
KCR.THANGARAJ
KCR.THANGARAJ@GOLDKINGGOLDKI4·
இந்த கொலைக்கு யார் காரணம்?? திமுக ஆட்சியில் இருந்த வரையும் எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் திமுக தான் அந்த சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று ஒப்பாரி வைத்த எச்சக்கல தெரு நாய்ங்க... த்தா... இந்த கொடூர கொலைக்கு யாரை சொல்றாங்க என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம். 👇🏼🤬🤦🏽
KCR.THANGARAJ tweet media
தமிழ்
18
210
428
14.7K
Dr.பொறியாளன்
@ShekarJanani சேர்வதால் ஒரு பயனும் இல்லை..உங்கள் பகுதியில் கட்சி மீட்டிங் நடந்தால் தகவல் கூட வாட்ஸ்அப் வழியே கிடைக்காது.சென்னையில் ஐடி விங் மீட்டிங் நடந்தாலும் ,தலைவருடன் புகைப்படம் கூட எடுக்கவிடாமல் நம்மை அந்நிய படுத்துவார்கள்.ஆனால்,மாற்று கட்சியினரை மேலிட பொறுப்பாளர்கள் தங்க தட்டில் see more
தமிழ்
0
1
5
555
JANU
JANU@ShekarJanani·
DMK உறுப்பினராக சேர ஆசைப்படுபவர்கள், here’s the link: udanpirappu.com/ta/login
JANU tweet media
தமிழ்
62
302
1.2K
45.5K
Dr.பொறியாளன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin tweet media
தமிழ்
4.5K
12.9K
61.3K
2.8M