Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan
20.1K posts

Sibqathullah Khan
@samir_sibu
Chennai | Public Issues • Politics • AI Creativity Speaking for people, progress & truth Views are personal
United states of india Katılım Nisan 2013
1.8K Takip Edilen1.7K Takipçiler
Sibqathullah Khan retweetledi

Coimbatore GenZ DMK Meetup is taking shape!
We've created a WhatsApp group to coordinate the meetup and connect interested youngsters from the surrounding areas.
Want to be part of it?
Join the WhatsApp group
chat.whatsapp.com/GOjxMMj0Kfd45Z…
Let's make this happen together.
#GenZDMK #Coimbatore #YouthVoice

English
Sibqathullah Khan retweetledi

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த 25 மே 2026 அன்று காணாமல் போனார். பெற்றோர் உடனடியாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.. ஆனால் காவல்துறையினர் புகாரை கண்டு கொண்டதாக தெரியவில்லை. குழந்தை தானாக வரும் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தனர்.
இந்த நிலையில் 27 மே 2025 அன்று ஆட்டையாம்பட்டி அருகே சீராகப்பட்டி பகுதியில் உள்ள ஒரு சாக்கடையில் சிறுமியின் உடல் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. பொறுமையாக சம்பவ இடத்தை அணுகிய காவல்துறை உடலை மீட்டெடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
அதன் பிறகு விசாரணை பெரிதாக நடந்ததாக தெரியவில்லை இந்த நிமிடம் வரை என்ன காரணம் என்றும் குற்றவாளிகள் யார் என்றும் காவல்துறை தெரிவிக்கவில்லை. இது பற்றி பொதுமக்கள் கூறுகையில் ஒருவேளை ஆளும் கட்சியான தவெக கட்சியை சேர்ந்த யாராவது குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் விசாரணை தோய்வடைந்து உள்ளது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
குற்ற சம்பவம் குறித்து Instagramல் திமுக தலைவரின் ஏ ஐ காணொளி வெளியிட்டு அவரை ஃபிராடு என்று சொன்ன தவெக கட்சிக்காக வாக்கு சேகரித்த ஆன்ட்டி @kavyaa_saravanan அவர்களை தொடர்பு கொண்ட பொழுது. தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தமிழ்
Sibqathullah Khan retweetledi

என் டைம்லைனை பார்த்தால் இந்த படத்தில் இருப்பது போல்தான் நடக்குதோ என்று தோன்றுகிறது...
சில கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் அருமையான, சரியான முன்னெடுப்பு...
இந்த வீரியத்தோடு, வேகத்தோடு தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் இது போன்ற #GENZDMK கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...
#GenZ4DMK
#GENZDMKMeetUp
#GenZஅரசியல்
#DMK4TN
#DMK
#TVKVijayFails

தமிழ்
Sibqathullah Khan retweetledi

Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi

அடப்பாவிங்களா நா கூட எதோ நாலு Friends அண்ணா டவர் பார்க்ல Genz மீட்டப் போலனு நினைச்சிட்டு இருந்தேன்... பாத்தா இப்ப அதுக்கு பெர்மிஷன் கொடுக்கல போல அப்புறம் கொளத்தூர்ல எதோ மண்டபத்துக்கு adavance கொடுத்து இருக்காங்க, அணிலுங்க மண்டபத்த மிரட்டி இருப்பாங்க போல advance return பண்ணிடாங்க... கடைசியா இது தலைமைக்கு போய் அறிவாலயதுல நடத்தி இருக்காங்க...
The whole TVK ecosystem has been rattled.
Well done boy's 🖤❤️🔥
@TRBRajaa அண்ணே தானா உருவான இந்த தீய காட்டு தீயா ஆக்குறது உங்க கைல தான் இருக்கு...
தமிழ்
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi

எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar


தமிழ்
Sibqathullah Khan retweetledi

#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக!
வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!

தமிழ்
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi

Former industrial Minister of Tamil Nadu @TRBRajaa 's emotional speech
1st time after 4th May!
English
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi
Sibqathullah Khan retweetledi












