தளபதி முரட்டு பக்தன்

15.2K posts

தளபதி முரட்டு பக்தன் banner
தளபதி முரட்டு பக்தன்

தளபதி முரட்டு பக்தன்

@AndyNRobert

Political

Chennai Katılım Şubat 2012
1K Takip Edilen848 Takipçiler
Allan Ignatius VP
Allan Ignatius VP@AlanIgnatius·
யாரெல்லாம் வரீங்க?
Allan Ignatius VP tweet media
தமிழ்
478
703
2.5K
262.2K
கவிதா
கவிதா@kalaignar001·
தவெக ஆட்சியில் நடக்கும் அநீதிக்கு எதிராகவும் , பொய் செய்திக்கு எதிராகவும் பதிவு செய்து வருகிறேன், ஒரு follow பண்ணி support பண்ணுங்க தோழர்களே..! 🙂🙂 #AIADMK #DMK #TVK #TamilNaduPolitics #TNPolitics #CMVijay #UdhayanidhiStalin #ADMK #TamilNadu #TNNews
தமிழ்
35
140
491
4.6K
Social Media romotion 💯
Social Media romotion 💯@Socail__Media·
என்ன எவனும் FOLLOW பண்ணல , நான் ஒரு பதிவு போட்டா சீண்ட கூட மாட்டானுவ .. எதையாச்சும் RE TWITTE பண்ணோம் நா ரெண்டு பேரு அதை RE TWITTE பண்ணுவானுவ . இந்த எதை பதியும் எனக்கு கவலை இல்லை .. நான் திமுக காரன் .. திமுக காகத்தான் பேசுவேன்.🖤❤️🖤❤️
தமிழ்
15
49
185
4.7K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
தூய துறவி
தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு குடிநீர் வாரிய டெண்டரை கொடுத்து இருக்கிறார் விஜய்.
தமிழ்
9
885
1.5K
34.8K
ஜோதி
ஜோதி@jothi623667·
உடன்பிறப்புகள் யாரேனும் follow back செய்யவில்லை என்றால் சொல்லவும்! உடன்பிறப்புகள் மட்டும்!
ஜோதி tweet media
தமிழ்
58
116
302
3.2K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
ANTO JABIN
ANTO JABIN@AntoJabin·
அவுத்து காட்டும் பிட்டு ஐடியை?எல்லாம் காசு கொடுத்து ஆன்லைன் விபச்சாரம் பண்ணிட்டு மாற்றம் என்று.ஊரை ஏமாற்றிட்டு நடக்கிறான். 😡😡😡 ஒரு சிம்பிள் எடுத்துக்காட்டு 👇👇 #TVKFAILS
தமிழ்
18
344
648
14.9K
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
உடன்பிறப்புகள் யாரேனும் follow back செய்யவில்லை என்றால் சொல்லவும்! உடன்பிறப்புகள் மட்டும்!
Raj Vimal tweet media
தமிழ்
109
47
270
3K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
Pudhiyavan (புதியவன்)
மிக மிக முக்கியமான பதிவு,.. அனைவரும் பகிருங்கள், அதிகமாக கொண்டு போங்க... விவசாயி மக்களுக்கு விஜய் செய்த துரோகம்.... #TVKfails
தமிழ்
6
304
344
26.6K
THAMIZHAN
THAMIZHAN@DIRAVIDATH58941·
நன்றி உடன்பிறப்புகளே .. என்னை பின்தொடர்ந்தவர்களை நான் திரும்ப பின்தொடர்ந்து விட்டேன் ... களம் திமுகவுடையது .. காலமும் திமுக உடையது .. வெற்றி ஒன்றே இலக்கு .. வாழ்க திராவிடம் .. வளர்க தமிழ்நாடு
தமிழ்
14
40
182
2.7K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
8.2K
17.5K
1.4M
தளபதி முரட்டு பக்தன் retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
மத்தியப் பிரதேசத்தில் பரோடியா பகுதியில், பட்டிலியனம் சமூகத்தைச் சேர்ந்த இந்து இளம்பெண்ணிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்சாதி இந்து அயோக்கியர்கள் பாலியல் தொந்தரவு வழக்கில் சமரசம் செய்ய மறுத்ததால், BJP அமைச்சரின் குண்டர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது சகோதரனை கொலை செய்துள்ளனர். தன் மகனை காப்பாற்ற வந்த தாயை நிர்வாணப்படுத்தி தாக்கியதுடன், அவர்களின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் Shivraj Singh Chouhan இந்த சகோதரியின் அலறலைக் கேட்பாரா? இது தான் இந்துக்களின் பாதுகாவலர்கள் பாஜக மற்றும் RSS அயோக்கியர்கள்.
தமிழ்
10
160
210
9.3K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக வழக்கறிஞர் அணி தொண்டர்கள் அனைவருக்கும் 100% உதவும்! கழக சட்டத்துறை செயலாளர் திரு.என்.ஆர்.இளங்கோ. அவர்கள் #TVKFails
தமிழ்
41
784
1.5K
14.5K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
ஜெயராமன் திமுக
உலகத்திலேயே இந்தத் தவெக - ரூட் மாபியா போன்ற ஒரு 'சூப்பர் கொலாபரேட்டர்ஸை' (Super collaborators) வேறெங்கும் பார்க்க முடியாது. அது ப்ரோமோஷனாக இருந்தாலும் சரி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் டைவர்ஷனாக இருந்தாலும் சரி, ஒரு 'வெல்-ஆயில்டு மெஷின்' (Well-oiled machine) போல மிகத் துல்லியமாக வேலை செய்கிறார்கள். இவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது. ​மாநிலம் முழுவதும் 10 வயது சிறுமி ஒருத்தி காணாமல் போய், வன்கொடுமைக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டது பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருந்தது. இது புதிய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய சறுக்கல், ஒரு நிர்வாகப் பின்னடைவு. ​இதை மறைக்க, இப்போது திடீரென்று இன்னொரு சிறுமி காணாமல் போனதாக ஒரு செய்தி கிளம்புகிறது. தாய் ஊடகங்களுக்கு முன்னால் கதறி அழுகிறார்; எதிர்க்கட்சிகளும் இந்தச் செய்தியைத் தீவிரமாகப் பரப்புகிறார்கள். ​பிறகு, அடுத்த நாள் காலையிலேயே அந்தக் குழந்தை பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே போலீசாருக்கும், முக்கியமாக வில்லிவாக்கம் அமைச்சருக்கும் பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்தச் செய்தியைத் தமிழ்நாடு முழுக்கக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அந்த ரூட் மாபியா கையில் எடுத்திருக்கிறது. ஒருபுறம் கடுமையான விமர்சனங்களையும் செருப்படியையும் வாங்கிக்கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் போலீசுக்கும், மறுபுறம் இப்படி ஒரு போலி 'இமேஜ் பில்டிங்' (Image building) செய்து நிலைமையைச் சமன் செய்யப் பார்க்கிறார்களாம். ​இந்தக் கேடுகெட்ட நாடகத்தை அரங்கேற்ற அவர்களுக்குத் தேவைப்பட்டது எல்லாம் பொய் சொல்லத் தெரிந்த ஒரு தாயும், ஒரு சிறுமியும் மட்டும்தான். அந்த ஒரு இரவைப் பத்திரமாகக் கழிக்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அந்தச் சிறுமியின் பாட்டி வீடு. அவ்வளவுதான்! இதை மேக்கப் போட்டுக்கொண்டு இன்ஸ்டாவில் பரப்ப மேனாமினிக்கிகளுக்கு சொல்லியா தரவேண்டும். ​ஒரு குழந்தை காணாமல் போனால், பாட்டி வீட்டிற்கு ஒரு போன் போட்டு "அங்கு வந்திருக்கிறாளா?" என்று அந்தத் தாயும் கேட்க மாட்டாராம், போலீசாரும் தேட மாட்டார்களாம். அதைவிடக் கொடுமை என்னவென்றால், முந்தைய நாள் மாலையே அந்தச் சிறுமி தனியாகப் பாட்டி வீட்டிற்கு வந்த பிறகும், செய்திச் சேனல்களில் எல்லாம் இதைப் பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகும், அந்தப் பாட்டி தன் பெற்றோருக்கு அடுத்த நாள் காலை வரை விஷயம் எதையும் சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்திருப்பாராம். ​இப்படி ஒரு முட்டாள்தனமான நாடகத்தைச் சில முட்டாள்கள் சேர்ந்து அரங்கேற்றிவிட்டு, "நீங்களும் முட்டாள்கள்தான், மரியாதையாக இதை நம்புங்கள்" என்று நம்மை மிரட்டும்போது, இப்போதெல்லாம் கோபம் வரவில்லை...இந்த அவல நிலையை நினைத்து வாய் விட்டு அழ வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு "கதறு கதறு" என்று கமெண்ட் செய்வார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன் ஆதவ், "பொண்ணு கிடைசிச்சுடுச்சா மா" 🤔
தமிழ்
1
32
41
998
தளபதி முரட்டு பக்தன் retweetledi
ராஜலிங்கம்
கோழிக்கடை நடத்தி வந்த பல்லடம் TVk கட்சி MLA திரு ராம்குமாருக்கு அடித்தது யோகம் இரும்பு ஆலை அதிபர் பங்களா வீடு வாங்கி தந்திருக்கிறார்,கல்குவாரி அதிபர்கள் சார்பாக புதிய இனோவா கார் வாங்கிய தரப்பட்டுள்ளது மேலும் பார் முதலாளிகளிடம் பக்குவமாக பழக ஆரம்பித்திருக்கிறார் விஜய் இவருக்கு மாற்றத்தை தந்து விட்டார்! #TVKVijay‌Fails
ராஜலிங்கம் tweet media
தமிழ்
40
576
1.1K
64.6K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
தேர்தலுக்குப்பிறகு திமுகவோடு மேலும் பிடிப்புடன் நிற்கும் சொந்தங்கள் இங்கு கமெண்ட் செய்யவும்.
தமிழ்
1.8K
1.1K
6.9K
151.1K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
#தவெக MLA .. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை தனியா அழைத்து மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கான்😡😡. அந்த குழந்தையின் தாயை கூட இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் செய்து இருக்கிறான். இது அந்த கொலைகாரனை விட கொடூரமாக இருக்கான் அந்த தவெக MLA.. #TVKVijay‌Fails
தமிழ்
31
2.3K
3.2K
66.2K
தளபதி முரட்டு பக்தன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
QME
266
4K
14.4K
316.1K
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
இனி வரும் காலங்களில் இன்ஸ்டா , பிள்ளைகள் சொல்லி பெற்றோர் ஓட்டு போடும் பழக்கம் இருக்காது .. இருக்ககூடாது தனி ஆளாக சிந்தித்து ஓட்டு போடும் விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மிச்சர் சாப்டாம அதுக்கு என்ன பன்னனுமோ அத பன்னவும் @DMKITwing @ADMKofficial
தமிழ்
31
1.2K
2.6K
29.4K