கபாலிஸ்வரன்
991 posts

கபாலிஸ்வரன்
@kabalitamiz
தீய சக்தி திமுக, கொத்தடிம்மைங்க, திருட்டு திராவிடியா , ஓசி சோறு நாரமணி , உண்டியல் கோஷ்டிங்கள எல்லாம் சுளுக்கு எடுக்கபடும்..



இவரு ஏன் எல்லா பக்கமும் TTR மாதிரியே கருப்பு கோட் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கார்.. வழக்கமான வெள்ள வேஷ்டி சட்ட வேணாம் னா Normal Shirt and pants try பண்ணலாமே இது நல்லாவே இல்ல..🤢 இது எப்டி இருக்கு???👇






ஒரு பெண்ணா இருந்துட்டு இன்னொரு பெண்ணான திரிஷா திரிஷான்னு தினமும் பதிவு போட்டுட்டு சுத்திட்டு இருக்கீங்க. எத்தனை நாளைக்கு மேடம் இப்படியே சுத்தப் போறீங்க? ஒரு பெண் தலைவர் கட்சில இருந்துட்டு இப்படிலாம் பேச எப்படி மனம் வருகிறது.







திமுக முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது - பிரதமர் மோடி #PMModi | #BJP | #Congress | #TVK | #Vijay | #DMK



Swearing-in ceremony of Tamil Nadu Chief Minister C Joseph Vijay begins with Vande Mataram, National Anthem, and Tamil Thaai Vaazhthu. This is probably for the first time that Vande Mataram is being rendered at a government event in Tamil Nadu @DeccanHerald


நாளை தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் த.வெ.க. தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! 💐 நிலையான நல்லாட்சி தருக! உயர் பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்குப் பயன் தரும் நலத்திட்டங்களையும் தங்கள் அரசு தரவேண்டும் என்று விழைகிறேன்


















