கார்குழலி
49.9K posts

கார்குழலி
@she_is_distinct
மனதில் உறுதி கொண்டவள் 💟 Mommy's girl ❣️ Ammachi ♥️தலைவர் STAN ♥️ MSD 😍 Deepika 💓Mental Health ✨ Weirdo 🦋 Dusky 🖤

Only if this didn't exist 😔

ஆனா சத்தியமா எடுபிடி பழனிசாமி மட்டும் இல்ல 😂😂🤡🤡


Jailer is not even 20% of Leo.

உங்கள் அனைவருடைய அன்போடும்,பிரார்த்தனைகளோடும்,கடலூர் மாவட்ட ஆட்சியரின் (Collector) உத்தரவின் பேரில், மேட்டுக்குப்பம் 'சிவப்பிரகாச சுவாமிகள் வள்ளலார் முதியோர் இல்லத்தில்' இன்று இரவு 8 மணியளவில் பாட்டியைப் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்.🥺♥️🙏 அதன்பின் முறைப்படி கடிதம் எழுதி ஒப்படைத்து, கையெழுத்திட்டேன். அந்த இல்லத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்; அவர்களுடன் பாட்டியும் ஒரு நல்ல நண்பராகப் பழகுவார் என்று நம்புகிறேன்.♥️😥 இன்று எனக்குக் கிடைத்த இந்தச் சந்தோஷம், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. இந்தப் பாட்டிக்கு உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.👏👏♥️ என்றும் அன்புடன் - Psk (@Shagul_psk) @mayontweets, @srinivasan1986, @johnbosco11524, @RajaRajinism, @_Tamil_Nadodi,@BalajiVishnu06, @zeenivazan , @she_is_distinct , @vanhelsing1313 , @goldking2022 , @rameshT7111981 , @SViswan30518442 , @senthazalravi , @esamtwits , @amirdhavalli , @MSDhari280320 , @mrithulaM , @TVOmega3 , @Maha08981560 ,@AravindRajaOff , @Mohamed82021870,@chenpaaa, @mrithulaM ,@gokula15sai, @kiki_Priya ,@Aruncuriousity, @vickytalkz ,@superstar_srini,@Vaai_Udharu , @swatson2022,@Vasheegaran, @mayontweets, @rkmmdu2021,@KSivaSivaK #Rajinikanth #Tamilnadu #TNGovernment #SocialService #Humanity #HelpingHands #SaveElderly #TamilNadu #Cuddalore #Vadalur #Vallalar #KindnessMatters

நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இன்று மாலை இந்த பாட்டியை மீண்டும் சந்தித்தேன். விசாரித்தபோது, கடந்த ஒரு வாரமாக இதே பேருந்து நிறுத்தத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. 🥺 இந்த பாட்டியம்மாவை யார் இங்கே விட்டுச் சென்றது அல்லது இவருடைய ஊர் எது போன்ற விவரங்கள் எதுவும் சரியாகத் எனக்கு தெரியவில்லை.😒 குழந்தையைப் போன்ற சுபாவம் கொண்ட இவருக்குப் போதிய சுயநினைவு இல்லை. இவரைப் பார்க்கும்போதே என் மனம் மிகவும் வலிக்கிறது. நான் அவரிடம் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கேட்டதற்கு, ஒருவித பயத்தினால் அவர் வர மறுக்கிறார். தற்போது அந்தப் பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் நாம் முயற்சி செய்வதை விட, அரசு அதிகாரிகள் அல்லது பயிற்சி பெற்ற முதியோர் இல்லப் பணியாளர்கள் அணுகினால் மட்டுமே அவரைப் பாதுகாப்பாக மீட்க முடியும் என்று கருதுகிறேன்.👏 எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த முதியவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பான தங்குமிடமும் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்.🙏🥺 நன்றியுடன் -PSK ( @shagul_psk ) #helpmentallychallenged #HelpNeeded #HumanityFirst #ElderyCare #SaveTheElderly #Tamilnadu @CMOTamilnadu ,@mkstalin sir ,@Subramanian_ma sir ,@geethajeevandmk mam ,@TNDIPRNEWS ,@tnpoliceoffl 🙏

@she_is_distinct அவ இருக்கும்போதே இப்படிதான் பேசுவோம்.. ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட A1க்கு என்னா மரியாதை வேண்டிக் கெடக்குது



வாக்காளர்கள் பணம் கொடுத்த வேட்பாளர் யாரு ? dinamalar.com/dinam-dinam


போதை ஊசிக்கு அடிமையான இளைஞர்கள்... ஒருவருக்கொருவர் போதை ஊசியை உடலில் செலுத்தி கொள்ளும் வீடியோ... போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை! #Coimbatore #Drugs #Addicted #Youths #Newstamil24x7





இதைதான் நான் அன்னிக்கே சொன்னேன், விஜய் வேண்டுமானால் ஜெயலலிதாவின் பால்கனி பாவை அரசியலை முன்னெடுக்கலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஜெவுக்கு கொடுத்த ப்ரிவிலேஜையோ, சொகுசையோ விஜய்க்கு தரப்போவதில்லை.. இப்ப விஜய்யின் அரசியல் ஆரம்பநிலையில் இருப்பதால் அவர்கள் ரொம்ப காந்திரமாக எதிர்க்க ஆரம்பிக்கவில்லை.. அவர் மும்முரமாக செயல்படும்போது திமுகவே பரவாயில்லைனு தவெக நினைக்குமளவு அவர்களின் எதிர்ப்பு இருக்கும்



